சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.36,240க்கு விற்பனை.
பொதுவாக தங்கம் விலையில் ஏற்றம், இறக்கம் காணப்படுவது வழக்கம் தான். தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்களை மிகவும் உற்றுநோக்கி கவனிப்பவர்கள் பெண்கள் தான். ஏனென்றால், பெண்கள் தங்களது முதலீட்+டை அதிகமாக தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு.
இந்நிலையில், இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.36,240க்கும், ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.14 குறைந்து ரூ.4,530க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை 71.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…