Gold Rate: தொடர் உச்சத்தால் இன்று தங்கம் விலையில் மாற்றம் இல்லை!

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், நகை பிரியர்கள் பெரிதும் சிரமத்தில் உள்ளனர். ஆனால், இன்று எந்தவித மாற்றமும் இல்லாமல், நேற்றைய விலையிலேயே விற்பனை ஆகி வருகிறது.
இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.44,4000க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5550க்கும் விற்பனையாகிறது.
மேலு, கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த நிலையில், தற்பொழுது வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் 30 காசுகள் குறைந்து, 78.00 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 30 காசுகள் குறைந்து, 78,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.