மத்திய நிதியமைச்சர் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வங்கித்துறை பற்றிய பல அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக பொதுத்துறை வங்கிகளை ஒன்றாக இணைக்கும் அறிவிப்பை வெளியிட்டார்.
பொதுத்துறை வங்கிகளான கனரா வங்கியும், சிண்டிகேட் வங்கியும் ஒன்றாக இணைக்கப்படும் எனவும், பஞ்சாப் நேஷனல் வங்கி – ஓரியண்டல் வங்கி – யுனைட்டட் வங்கி ஆகியவை ஒன்றாக இணைக்க படும், எனவும், இந்தியன் வங்கி மற்றும் அலகாபாத் வங்கியும் ஒன்றாக இணைக்கப்பட உள்ளன. அதேபோல, ஆந்திர வங்கி – யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கி – கார்ப்பரேஷன் வங்கி ஆகியவை ஒன்றாக இணைக்கப்பட உள்ளன.
இதன் மூலம் இதுவரை இருந்த 27 பொதுத்துறை வங்கிகள் 12 ஆக குறைக்கப்பட்டு உள்ளன. இதன் காரணமாக எந்தவித ஆட்குறைப்பும் ஏற்படுத்தப்பட மாட்டாது எனவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…