பீஃப் சாப்பிட தடை விதித்த வங்கி மேலாளர்.. ‘பீஃப் திருவிழா' போராட்டம் நடத்திய ஊழியர்கள்.!
கொச்சியில் உள்ள கனரா வங்கியின் ஒரு கிளையில், மேலாளர் அலுவலக கேன்டீனில் பீஃப் உணவு வழங்குவதற்கு தடை விதித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வங்கி ஊழியர்கள் சங்கம் ஒரு நூதன போராட்டத்தை நடத்தியது.