பொது துறை வங்கிகள் 27இல் இருந்து 12ஆக குறைக்கப்பட உள்ளது! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி!
மத்திய நிதியமைச்சர் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வங்கித்துறை பற்றிய பல அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக பொதுத்துறை வங்கிகளை ஒன்றாக