தங்கம் விலையில் மாற்றமில்லை… வெள்ளி விலை கிலோ ரூ.1,000 உயர்வு.!
சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து 3 நாட்களாக மாறாமல் விற்பனையாக, வெள்ளி கிலோ ரூ.1000 அதிகரித்துள்ளது.

சென்னை : தங்கத்தின் விலை தொடர்ந்து 3வது நாளாக எந்தவித மாற்றமின்றி அதே விலைலயே விற்பனையாகிறது. ஆனால், வெள்ளி விலையில் அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.90க்கும், 1 கிலோ வெள்ளி விலை ரூ.90,000க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.91ஆக உள்ளது. அதேபோல் 1 கிலோ வெள்ளி விலை ரூ.1,000 அதிகரித்து ரூ.91,000க்கு விற்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025