இன்றைய (22.02.2020) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்.!

பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.அதன்படி தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.74.73 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.68.27 ஆகவும் உள்ளது.நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் 5 காசுகள் அதிகரித்து உள்ளது.டீசல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமில்லாமல் அதே விலையில் இன்றும் விற்பனை செய்யப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!
June 22, 2025
“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!
June 22, 2025