இன்றைய (10.01.2020) பெட்ரோல், டீசல் விலை..!

இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரப்படி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் இன்று பெட்ரோல் ,டீசல் நேற்றைய விலையில் இருந்து அதிகரித்து விற்பனையாகிறது.
அதன் படி டீசல் நேற்றைய விலையில் இருந்து 12 காசுகள் அதிகரித்து ரூ.72.97 காசுகளாகவும் , பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 15 காசுகள் அதிகரித்து ரூ.78.92 காசுகளாகவும் விற்பனையாகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!
June 22, 2025
“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!
June 22, 2025