Gold prices [Image source : file image]
தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.
இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம்,வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே அதாவது புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தொடர்ந்து இன்று வரை தங்கம் விலை சரிந்து வருகிறது.
இதனால், இல்லத்தரசிகள் மிகவும் குஷியாக உள்ளனர். ஏன்னென்றால், கடந்த டிசம்பர் மாதம் தங்கத்தின் விலை அதிரடியாக ஏற்றம் கண்டு சவரனுக்கு 47 ஆயிரத்தை கடந்தது.
சென்னையில் இன்று (08. 01. 2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.46,640க்கும், கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,830க்கும் விற்பனையாகிறது. அதே போ, வெள்ளி விலை ரூ.1.80 காசுகள் குறைந்து, கிராமூக்கு ரூ.77.80க்கும், கிலோ ரூ.77,800க்கும் விற்பனையாகிறது.
மதுரையில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம்… ஜனவரி 23ல் திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!
சென்னையில் (07. 01. 2024) நேற்றைய தினம் எந்த வித்த மாற்றம் இல்லாமல், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,800க்கும், கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,850க்கும் விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலையில் மாற்றமில்லாமல், கிராம் ரூ.78க்கும், கிலோ ரூ.78,000க்கும் விற்பனையாகிறது.
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…