Gold [Image source : ShutterStock]
தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.
இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம்,வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. அந்த வகையில், புத்தாண்டு பிறந்து தொடர்ந்து மூன்றாவது நாளாக தங்கம் விலை சரிந்த வரும் நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.
சென்னையில் இன்று (05. 01. 2024) சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.46,960க்கு விற்பனை ஆன நிலையில் இன்று ரூ.46,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை இன்று ரூ.10 குறைந்து ரூ.5,860க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலை மாற்றம் இல்லாமல் கிராம் ஒன்று ரூ.78 என விற்பனை செய்யப்படுகிறது.
பொங்கல் பரிசுத்தொகை: யார் யாருக்கு ரூ.1000 கிடையாது?
சென்னையில் நேற்று (04. 01. 2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.360 சரிந்துள்ளது. நேற்று ரூ.47,320க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம், இன்று ரூ.46,960க்கு விற்பனை ஆகிறது. அதாவது ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.45 குறைந்து ரூ.5,870ஆக உள்ளது. அதேபோல், வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு ரூ.2 குறைந்து ரூ.78ஆக விற்பனைசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை: அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய்யுடன்…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில்…
காசா : கடந்த இரண்டு ஆண்டுகளாக தினமும் சராசரியாக 28 குழந்தைகள் காசாவில் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள்…
சென்னை : தமிழ் திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளரும், நடிகருமான வேலு பிரபாகரன் (வயது 68), உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள…
நெல்லை : மாவட்டம் வீரவநல்லூரில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது…
கூகுளின் Find My Device இப்போது Google Find Hub ஆக மாறி, ஆண்ட்ராய்டு ஃபோன்கள், இயர்பட்ஸ், புளூடூத் டிராக்கர்கள்…