கவலையில் இல்லத்தரசிகள்! புதிய உச்சத்தில் தங்கம் விலை.!!

சென்னையில் நேற்று சற்று சரிவை கண்ட தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

Gold Price

சென்னை : ஈரான் – இஸ்ரேல் போரில் நிலவுவதால் தங்கத்தின் விலை உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையிலும் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.59,000-க்கும், கிராமுக்கு ரூ.60 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,375 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Gold Price [Fle Image ]
Gold Price [Fle Image ]
அதே நேரம், 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80,450-க்கும், கிராமுக்கு ரூ.8,045 ஆகவும் விற்பனையாகிறது.

மேலும், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை ரூ.1 ருபாய் உயர்ந்து கிராம் ரூ.108-க்கும், ஒரு கிலோ ரூ.1,08,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 05122024
Maharashtra cm
Somanath
colours (1) (1)
Tughlaq AliKhan
rinku singh kkr Sunil Narine