வணிகம்

Default Image

உயர்வுடன் நிறைவடைந்த பங்குச்சந்தை நிலவரங்கள்

இன்றைய பங்கு சந்தை சற்று உயர்ந்துதான் முடிந்துள்ளன. அதன்படி பங்குச்சந்தைகளின் விவரமானது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 70.31 புள்ளிகள் உயர்ந்து 34,010.61 புள்ளிகளுடன் முடிவடைந்தது. தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 38.50 புள்ளிகள் உயர்ந்து, 10,531 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. source : www.dinasuvadu.com  

economic 1 Min Read
Default Image

தக்காளி விலை கடுமையான வீழ்ச்சி!கிலோ ரூ.3 விற்பனை …..

விளைச்சல் அதிகரித்துள்ளதான் காரணமாக, தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளி மார்கெட்டில் ஒரு கிலோ தக்காளியின் விலை 3 ரூபாய் வரை சரிந்துள்ளது. பாலக்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பொப்பிடி, பெல்ரம்பட்டி, மாரண்டஅள்ளி, பேகாரஅள்ளி ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு தக்காளி விலை அதிகம் இருந்ததால், நடப்பு ஆண்டு விவசாயிகள் அதிக அளவில் தக்காளி பயிரிட்டிருந்தனர். அத்துடன் நல்ல மழையும் பொழிந்ததால் தக்காளி விளைச்சல் அமோகமாக இருந்தது. இதன்காரணமாக, […]

economic 3 Min Read
Default Image

புதிய உச்சத்தில் மும்பை  பங்குச்சந்தை நிலவரம்!

புதிய உச்சத்தில் மும்பை  பங்குச்சந்தை நிலவரம்.மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 65.07 புள்ளிகள் உயர்ந்து 34000 என்ற நிலையில் வர்த்தகம் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 22.10 புள்ளிகள் உயர்ந்து 10,515.10 என்ற நிலையில் வர்த்தகம்.. நேற்றைய முடிவில் மும்பை பங்குசந்தை நிலவரம்  33,940.30 ஆகும் .தற்போது வரை மும்பை பங்கு சந்தை ஏற்றத்துடன் உள்ளது .அதுவும் சுமார் 65.07 புள்ளிகள் உயர்வுடன் உள்ளது .இது முதலீட்டார்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . source: www.dinasuvadu.com

#Sensex 2 Min Read
Default Image

தங்கம், வெள்ளி இன்றைய விலை நிலவரம்

தங்கம், வெள்ளி சந்தையில் இன்றைய மாலை நேர முடிவின் படி ஒரு கிராம் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.2,755-க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.8 அதிகரித்து, ரூ.22,040-க்கும், மேலும், 24 காரட் தூய தங்கம் ஒரு கிராமுக்கு, ரூ.2893-க்கும், ஒரு சவரன் தூயதங்கம் ரூ.23,144-க்கும் விற்க்கபடுகிறது. அதேபோல் ஔ கிராம் வெள்ளி ரூ.40.10-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.40,100-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு விற்க்கபடுகிறது. source : www.dinasuvadu.com

economic 1 Min Read
Default Image

உலகப் பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்கும் முதல் இந்தியப் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள உலக பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் கலந்துகொள்கிறார். ஜனவரி 22-ஆம் தேதி சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் சுமார் 100 பெருநிறுவனத் தலைவர்களும், தொழில்துறை வல்லுநர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். கடந்த 1997-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் தேவகவுடா உலக பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் கலந்துகொண்ட நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பின் உலக பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் கலந்துகொள்ளும் முதல் பிரதமர் நரேந்திர மோடியாவார். source: […]

economic 2 Min Read
Default Image

இன்றைய பெட்ரோல் , டீசல் விலை

இன்றைய நிலவரபடி பெட்ரோல் மற்றும் டீசல் விலைகுறித்து எண்ணெய்நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி பெட்ரோல் விலை 10 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ருபாய் 72.19 காசுகளாகவும்,டீசல் நேற்றைய விலையிலிருந்து 9 காசுகள் உயர்ந்து ரூபாய் 62.36  காசுகளாகவும் உள்ளன .இந்த விலை இன்று (டிசம்பர்.25 ) காலை 6 மணிமுதல் அமலுக்கு வந்தது. source-

#Petrol 1 Min Read
Default Image

பிட்காயினில் முதலீடு செய்தவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

கடந்த வாரம் பிட்காயின் exchange-ல் ஈடுபடும் 9 நிறுவனங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. இதில் கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் வரை வரி ஏய்ப்பு செய்த பணத்தை பிட்காயினில் முதலீடு செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. இதில் 22 ஆயிரம் பேருக்கு மேல் தமிழர்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில் பிட்காயின் என்றால் என்ன? அதில் இருக்கும் ஆபத்து மற்றும் ஆதாயம் பற்றி அலசுகிறது இத்தொகுப்பு. 2009ம் ஆண்டும் அறிமுகப்படுத்தியபோது 25 டாலராக இருந்த பிட்காயினின் மதிப்பு தற்போது 18,000 […]

#ADMK 11 Min Read
Default Image

இன்றைய தங்க விலை ரூ.16 குறைந்தது

தங்கம் வெள்ளி சந்தையில், இன்றுகாலை வரை நிலவரம் 22 காரட் ஆபரண தங்கம் 1கிராம் விலை ரூ.2,740-க்கும், ஒரு சவரன் ரூ.16 குறைந்து, ரூ.21,920-க்கும்,மேலும், 24 காரட் தங்கம் ரூ.2,877-க்கும், ஒரு சவரன் ரூ.23,016-க்கும் விற்க்கபடுகிறது. ஒரு கிராம் வீள்ளியின் விலை ரூ.40.10-க்கும், பார்வெள்ளி 1 கிலோ ரூ.40,100-க்கும் விர்க்கபடுகிறது.

#Chennai 1 Min Read
Default Image
Default Image
Default Image

இன்று முதல் மும்பையில் வணிக வளாகங்கள் செயல்பட விதிமுறை தளர்வு!

மும்பையில் இன்று முதல் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள் 24 மணிநேரமும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள சட்டத்தின்படி மும்பையில் கடைகள் இரவு பத்துமணி வரையும், உணவகங்கள் இரவு 12:30 மணி வரையும் திறந்திருக்க அனுமதி இருந்தது. இரவிலும் பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருவது, இரவில் பயணம் மேற்கொள்வோரின் வசதி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கடைகள், வணிக நிறுவனங்கள் 24மணிநேரமும் செயல்படுவதற்கு ஏற்ற வகையில், கடந்த ஆகஸ்டு மாதம் புதிய சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்தச் […]

economic 3 Min Read
Default Image

வடகொரியாவுக்கு நெருக்கடி தரும் ஜப்பான்.

வடகொரியாவுக்கு மேலும் நெருக்கடி தரும் விதமாக ஜப்பான் அரசு வடகொரியாவின்  மீது மீண்டும் பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இதனால்  வடகொரியாவின் 19 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் சொத்துக்கள் முடக்கப்படும் என ஜப்பான் அறிவித்துள்ளது. ஜப்பானின் இந்தப் புதிய நெருக்கடியால் வடகொரியாவில் இருக்கும் பெரிய  வர்த்தகர்கள் பெரும் அளவில் பாதிக்கப்படும் .

business 1 Min Read
Default Image

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது

இந்திய பங்குச்சந்தையின் இன்று சரிந்து காணப்பட்டது. அதே போல் இந்திய ரூபாயின் மதிப்பும் சரிந்து காணபடுகிறது. அன்னிய செலவாணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் குறைந்து, 64.45 ஆக உள்ளது. நேற்று இந்திய ரூபாயின் மதிப்பு 64.37 ஆக இருந்தது.  

dollar 1 Min Read
Default Image

பணமதிப்பிழப்புக்கு பிறகு உற்பத்தி துறையில் வேகமான வளர்ச்சி

உற்பத்தி துறையின் வளர்ச்சியானது, நவம்பர் மாதம் அதிகரித்து காணபடுகிறது. கடந்தாண்டு நவம்பரில் கொண்டு வரப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின் தற்போது வளர்ச்சி வேகமாக உள்ளது என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இதனை தொடர்ந்து வெளியாகியுள்ள தகவல்களின்படி, பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் உற்பத்தி துறையில் தேக்கம் இருந்தது. இருப்பினும் புதிய ஒப்பந்தங்கள் காரணமாக உற்பத்தித் துறை வேகமாக தேக்கத்திலிருந்து மீண்டு வந்துள்ளது. தேவைகள் அதிகரித்துள்ளதன் காரணமாக உற்பத்தி துறையின் வளர்ச்சி தொடர்ந்து நான்கு மாதங்களாக ஏற்றம் கண்டு வருகிறது. […]

demonetised currency 4 Min Read
Default Image

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தது.

இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக இன்று காலை 10 காசுகள் சரிந்ததால் 64.51 ஆக இருந்தது. சர்வதேச சந்தையில் வங்கிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அதிகமாக டாலர்களை வாங்கியதால் டாலரின் தேவை அதிகரித்தது. அதனால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 10 காசுகள் சரிந்து காலை நேர நிலவரத்தின்ப்படி, 64.51 ரூபாயாக இருந்தது.

american dholar 1 Min Read
Default Image

ஏசி, ப்ரிட்ஜ் விலை ஜனவரி 2018 முதல் உயர வாய்ப்பு

ஜீஎஸ்டி அமலுக்கு பின் உள்ளீடு பொருட்களின் விலை ஏற்றத்தால் குளிர்சாதன பொருட்களின் விளையும் 3% முதல் 4% வரை உயர வாய்ப்புள்ளது. உற்பத்தியாளர்கள் சில மாதங்களுக்கு முன்பே விலையை உயர்த்த திட்ட்டமிட்டனர். ஆனால் அது ஜிஎஸ்டி வந்ததால்  சாத்தியப்படவில்லை எனவே ரீடேயில் கடைகாரர்கள் தீபாவளியின் போது முடிந்த வரை விற்று விட்டனர். மேலும் அடுத்த விலை உயர்வை எதிர்நோக்குகின்றனர். ஸ்டீல், காப்பர் போன்ற பொருட்களின் விலை வுயர்ந்து வருவதால் குளிர்சாதன பொருட்களான ஏ.சி, ப்ரிட்ஜ் போன்ற பொருட்களின் […]

AirConditioner 2 Min Read
Default Image

செக்புக்குகளை தடை செய்யும் எண்ணம் மத்தியஅரசுக்கு இல்லை

செக் புக்குகளை தடை மத்திய அரசு  செய்ய போவதாக இரண்டு நாள் முன்னதாக பல ஊடகங்களிலிருந்து செய்திகள் வெளியாகின. இதனை மறுத்து நேற்று இரவு நிதியமைச்சகம் தனது சமூகவலைதளபக்கத்தில் தெரிவித்துள்ளது.   அனைத்து ஊடகங்களும் மத்திய அரசு செக் புக் விரைவில் தடை செய்யபோவதாக அறிவித்திருந்தன. ஆனால் மத்திய அரசு, செக் புக்கை தடை செய்யும் எண்ணம் இல்லை என டிவிட்டரில் அறிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள 80 கோடிக்கும் அதிகமான ஏடிஎம்-டெபிட் கார்டுகளின் மூலம் 95% ரொக்க […]

cheque book 2 Min Read
Default Image

ரூ.99 க்கு விமான பயணம் என ஏர்ஏசியா சலுகை அறிவிப்பு

ஏர்ஏசியா : 2018 மே 7 முதல் 2019 ஜனவரி 31ஆம் தேதிக்கு இடைப்பட்ட நாட்களில் பயணம் செபவர்களுக்கு ஏர்ஏசியா நிறுவனம் கட்டண சலுகைகளை வழங்குகிறது. இதற்கான முன்பதிவு கடந்த 12ம் தேதி துவங்கி இந்த மாதம் 19ம் தேதி வரை புக்கிங் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்களை airasia.com மற்றும் ஏர் ஏசியா மொபைல் ஆப்ஸ் மூலம்மன்பதிவு செய்யலாம். இந்த சலுகையின்படி  உள்ளூர் விமான பயணத்தில்  பெங்களூரு, கொச்சி, ஐதராபாத், ராஞ்சி, புவனேஸ்வர், கொல்கத்தா, புதுடெல்லி, கோவா […]

air asia 3 Min Read
Default Image