சொன்னபடி கைலாச நாட்டு பொற்காசுகளை (நாணயங்கள்) வெளியிட்டார் நித்தியானந்தா.!சொன்னது போலவே விநாயகர் சதுர்த்தியான இன்று கைலாசா நாட்டின் வர்த்தக நாணயங்களை (Kailashian Dollar) வெளியிட்டுள்ளார் நித்தியானந்தா
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 காசுகள் சரிவு!இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 காசுகள் சரிந்து ரூ.64.18 காசுகளாக உள்ளது.
இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதுஇந்திய பங்குச்சந்தையின் இன்று சரிந்து காணப்பட்டது. அதே போல் இந்திய ரூபாயின் மதிப்பும் சரிந்து காணபடுகிறது.