சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர் சூர்யா, சிவகுமார், கார்த்திக் சுப்புராஜ், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்கள். அப்போது பேசிய சிவகுமார் ” ரெட்ரோ திரைப்படம் மிகவும் […]
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கி வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் தான் கடந்த 13 ஆண்டுகளாக தனது நீண்டகால காதலரிடமிருந்து திருமண முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக அஞ்சனா சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். இந்த அறிவிப்புடன், அர்ஜுன் சர்ஜா, நிவேதிதா, ஐஸ்வர்யா, உமாபதி ராமையா ஆகியோரின் நெருக்கமான புகைப்படங்களையும் அவர் வெளியிட்டார். அஞ்சனாவுக்கு இத்தாலியில் உள்ள லேக் கோமோவில் அழகான ஐசாயாவுடன் நிச்சயதார்த்தம் […]
சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா என ரசிகர்கள் ஏங்கி கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்காகவே ஒரு குட் நியூஸ் கிடைத்துள்ளது. அது என்னவென்றால், சந்தானம் நடிகர் சிம்புவுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அதுவும் காமெடியான கதாபாத்திரத்தில் நடிக்க தான் சந்தானம் கமிட் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் சிம்பு அடுத்ததாக தன்னுடைய 49-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தினை […]
சென்னை : ‘மாநகரம்’, ‘வில் அம்பு’, ‘வழக்கு எண் 18/9’, மற்றும் சமீபத்தில் வெளியான ‘இறுகப்பற்று’ போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பால் புகழ்பெற்ற ஸ்ரீ, தற்போது முற்றிலும் மெலிந்து வேறு மாதிரியான தோற்றத்தில் மாறியிருப்பது ரசிகர்களின் மனதில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில், குறிப்பாக அவர் ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தான் இதற்கு காரணம். இதில் அவர் அரைகுறை ஆடைகளுடன் காணப்படுவதாகவும், அவரது உடல் மற்றும் தோற்றத்தில் ஏற்பட்டுள்ள […]
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா பொறுத்தவரையில் தான் இசையமைத்த பாடல்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால் உடனடியாகவே அந்த பாடல்களை நீக்க கோரி நோட்டிஸ் அனுப்பிவிடுவார். அப்படி தான் தற்போது அஜித்குமார் நடிப்பில் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்று வரும் குட் பேட் அக்லி படத்திலும் இளையராஜா பாடல்கள் பயன்படுத்தபட்டிருந்தது. ஆனால், அதற்கு உரிய அனுமதியை தயாரிப்பு நிறுவனம் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, குட் பேட் அக்லி திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு இளையராஜா […]
சென்னை : இன்றயை காலத்தில் AI தொழில்நுட்பம் என்பது பெரிய அளவில் வளர்த்துக்கொண்டு இருக்கும் நிலையில், சினிமாவிலும் அதனை அதிகமாக பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள் என்று கூறலாம். குறிப்பாக, இசையமைப்பாளர்கள் பலரும் இறந்த பழைய பிரபலமான பாடகர்களின் குரலை AI தொழில் நுட்பம் வைத்து மீண்டு கொண்டு வருகிறார்கள். உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் பயன்படுத்தியிருந்தார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் லால் சலாம் படத்தில் மறைந்த பாடகர் பம்பா பாக்யா வைத்து திமிரி எழுடா […]
சென்னை : அஜித் ரசிகர்கள் பலரும் அவரிடம் எதிர்பார்க்கும் படங்கள் என்றால் மாஸான படங்கள் என்று சொல்லலாம். அப்படி எதிர்பார்த்த ரசிகர்களுக்காகவே அவர் தற்போது நடித்து முடித்து வெளியான படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் திரையரங்குகளில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித் எந்த இயக்குனருடைய இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் நடிக்க போகிறார் என்கிற எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளது. அவர்களுக்காகவே இப்போது இன்னும் மகிழ்ச்சி அளிக்கும் […]
நடிகர் ஸ்ரீயா இது என அனைவரையும் அதிர்ச்சியாக்க கூடிய அளவுக்கு அவர் இப்போது இருக்கும் தோற்றம் குறித்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது என்று சொல்லலாம். ‘மாநகரம்’, ‘வில் அம்பு’, ‘வழக்கு எண் 18/9’, மற்றும் சமீபத்தில் வெளியான ‘இறுகப்பற்று’ போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பால் புகழ்பெற்ற ஸ்ரீ, தற்போது முற்றிலும் மெலிந்து வேறு மாதிரியான தோற்றத்தில் மாறியிருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில், குறிப்பாக அவர் ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கில் அவர் வெளியிட்ட […]
சென்னை : சித்தா படத்தின் இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் வீர தீர சூரன். நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த படம் விக்ரமிற்கு ஒரு கம்பேக் படமாகவும் மாறியுள்ளது. படத்தை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு மக்கள் சென்று கொண்டு இருக்கிறார்கள். இந்த சூழலில், படம் வெளியாகி 1 வரங்களை கடந்திருக்கும் நிலையில், படம் உலகம் முழுவதும் 52 கோடிகள் வரை வசூல் செய்துள்ளதாக படக்குழு […]
சென்னை : பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான நடிகர் தர்ஷஷனுக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் ஆதிசுடி என்பவருக்கும் இடையே பார்க்கிங் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. பிக் பாஸ் தர்ஷன் நேற்று (ஏப்ரல் 03, 2025) மாலை ஜிம்மில் இருந்து திரும்பி வந்தபோது, அவரது வீட்டு வாசலில் ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் இதனை யார் கார் என்று கேட்டுக்கொண்டு 20 நிமிடம் தான் வெளியே நின்றதாகவும் அதன்பிறகு ஒரு குடும்பம் எங்களுடைய கார் என்று […]
சென்னை : பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான நடிகர் தர்ஷஷனுக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் ஒருவருக்கும் இடையே பார்க்கிங் தொடர்பாக ஏற்பட்ட தகராறு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று (ஏப்ரல் 04, 2025) சென்னையில் நடந்த இந்த சம்பவம் குறித்து சமூக ஊடகங்களிலும் செய்தி சேனல்களிலும் பல தகவல்கள் பரவி வருகின்றன.இது பற்றி அங்கு என்ன நடந்தது என்பது பற்றி பார்ப்போம்… நடந்தது என்னவென்றால், பிக் பாஸ் தர்ஷன் நேற்று (ஏப்ரல் 03, 2025) மாலை ஜிம்மில் […]
மும்பை : பிரபல இந்திய நடிகரும் இயக்குநருமான மனோஜ் குமார் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் தனது 87வது வயதில் காலமானார். உடல் நலக்குறைவு மற்றும் வயது முப்பு காரணமாக இன்று, ஏப்ரல் 4, 2025 காலை 5 மணியளவில் அவர் தனது இறுதி மூச்சை விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 1967இல் “உப்கார்” திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், “புரப் அவுர் பச்சிம்” (1970), “ஷோர்” (1972), மற்றும் “ரோட்டி, கபடா அவுர் […]
சென்னை : இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் விவாகரத்து பெறுவதாக கடந்த ஆண்டே அறிவித்துவிட்டனர். அதனைத்தொடர்ந்து இவர்களுடைய விவாகரத்துக்கு காரணம் என்ன என கேள்விகள் எழுந்த சூழலில், ஜிவி பிரகாஷ் அவருடன் பேச்சுலர் படத்தில் திவ்யா பாரதியுடன் நெருக்கமாக நடித்ததும் இதனால் பாடகி சைந்தவி கோபபட்டதாகவும் செய்திகளை பரப்ப தொடங்கிவிட்டார்கள். எனவே, ஜிவி பிரகாஷ் விவாகரத்து ஆனதற்கு காரணமே திவ்யா பாரதி தான் எனவும், அவருடன் நெருக்கமாக நடித்த காரணத்தாலும் இருவரும் டேட்டிங் செய்து […]
சென்னை : தமிழ் சினிமா மட்டுமின்றி இப்போது இந்திய சினிமா வரை அனைவருடைய கவனம் முழுவதும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் குட் பேட் அக்லி படத்தின் மீதுதான் இருக்கிறத. இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 10 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்திற்கான ப்ரோமோஷன் படிகள் சூடு பிடித்துள்ளது. ஏற்கனவே படத்திலிருந்து டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்று படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்த […]
சென்னை : சிக்கல்களை தாண்டி விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் பெரிய எதிர்பார்புகளுக்கு மத்தியில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படமும் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இருந்த காரணத்தால் படம் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியான நாளில் இருந்து தற்போது வரை உலகம் முழுவதும் 20 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதன் காரணமாக வரும் நாட்களில் இன்னுமே அதிகமான […]
சென்னை : இன்று விக்ரம் நடிப்பில் உருவாகியிருந்த வீர தீர சூரன் திரைப்படம் உலகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் படத்திற்கு பிரச்சனை வந்தது. மும்பையை சேர்ந்த B4U எனும் நிறுவனம் திரைப்படத்திற்கு முதலீடு செய்திருந்த நிலையில் ஒப்பந்தத்தின் படி குறிப்பிட்ட தேதிக்குள் OTT உரிமையை விற்காததால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது எனக் கூறி 50% நஷ்டஈடு தரவேண்டும் என கூறி பட ரிலீசுக்கு தடை கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடியது. […]
சென்னை : இயக்குநர் இமயம் பாரதிராஜா என்ற பெரிய இயக்குனருக்கு மகனாக பிறந்தாலும் மனோஜ் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல கஷ்டங்களை சந்தித்து இருக்கிறார் என்று சொல்லவேண்டும். இறப்பதற்கு முன்பு கூட ஒரு பேட்டியில் கலந்து கொண்டபோது ” பாரதிராஜா பையன் என்று சொல்வதற்கு சுலபமாக தான் இருக்கும். ஆனால், எனக்குள் எவ்வளவு கஷ்டம் இருக்கிறது? என்று நான் இருக்கவேண்டிய இடத்தில் இருந்தால் தான் தெரியும்” எனவும் வேதனையுடன் பேசியிருந்தார். அந்த மன அழுத்தங்கள் காரணமாக தான் […]
சென்னை : இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (48) மாரடைப்பால் நேற்று காலமானார். இவருடைய மறைவு திரைத்துறையை உலுக்கியுள்ள நிலையில், அவருடைய உடல், நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரைத் துறையினர் திரண்டு வந்து இறுதி மரியாதை செலுத்தியும் வருகிறார்கள். ஏற்கனவே, நடிகர் சூர்யா, நடிகர் பிரபு, த.வெ.க தலைவர் விஜய், உள்ளிட்ட பலரும் நேரில் சென்று தங்களுடைய அஞ்சலியை செலுத்தினார்கள். அவர்களை தொடர்ந்து நடிகர் தம்பி ராமையாவும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். […]
சென்னை : இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (48) மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி திரைத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்தவர்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அவர் இந்த மண்ணைவிட்டு மறைந்த நிலையில், அவர் முன்னதாக பழைய பேட்டிகளில் பேசிய விஷயங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டு இருக்கிறது. அப்படி தான் கடந்த 2023-ஆம் ஆண்டு ஒரு பேட்டியில் கலந்துகொண்டபோது தனக்காக அப்பா பாரதிராஜா கண்ணீர் விட்ட விஷயங்களை பற்றி […]
ஹைதராபாத் : நடிகர் விக்ரம் தற்போது வீர தீர சூரன் என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. சென்னை, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு படக்குழு சென்று படத்தை பற்றி பேசி வருகிறார்கள். அந்த வகையில், இன்று ஹைதாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர், விக்ரம், எஸ்.ஜே. […]