திரைப்பிரபலங்கள்

ஐயோ என்னங்க இதெல்லாம்? நடிகையின் குளியல் நீரில் சோப்…விலை எவ்வளவு தெரியுமா?

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நடிகை சிட்னி ஸ்வீனி, தனது குளியல் நீரைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சோப்புகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி தலைப்பு செய்திகளில் இடம்பிடித்துள்ளார். இந்த தனித்துவமான தயாரிப்பு, டாக்டர் ஸ்குவாட்ச் என்ற இயற்கை சோப் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.  அவருடைய குளியல் நீரில் உருவான அந்த சோப்க்கு “சிட்னியின் குளியல் நீர் பேரின்பம்” (Sydney’s Bathwater Bliss) என பெயரும் வைக்கப்பட்டுள்ளது. விலை எவ்வளவு? இந்த சோப்பின் விலை ஒரு பட்டையின் மதிப்பு 8 அமெரிக்க டாலர்கள், […]

Sydney Sweeney 5 Min Read
sydney sweeney soap price

கமல் மன்னிப்பு கேட்கலைனா தக் லைஃப் ரிலீஸ் ஆகாது – நரசிம்மலு கடும் எச்சரிக்கை!

கர்நாடகா : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 1-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அப்படி ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கமல்பேசிய விஷயம் தான் தற்போது அரசியல் வட்டாரத்திலும் ஹாட் டாப்பிக்காக வெடித்துள்ளது. சென்னையில் அண்மையில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில், ‘உயிரே, உறவே, தமிழே’ என தொடங்கியவர் கன்னட மொழி தமிழில் இருந்துதான் பிறந்தது என வெளிப்படையாகவே கமல்ஹாசன் பேசியிருந்தார். கன்னட […]

Kamal Haasan 5 Min Read
ThugLife kamalhasan

கைதி 2 எப்போது ஸ்டார்ட்? எஸ்.ஆர். பிரபு சொன்ன முக்கிய தகவல்!

சென்னை : கைதி திரைப்படத்தின் முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து அதனுடைய அடுத்த பாகத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்தது. ஒரு படத்தில் பாடல் கூட இல்லாமலும் ஒரே இரவில் நடக்கும் காட்சிகளை வைத்து இவ்வளவு பெரிய ஹிட் படம் கொடுக்க முடியுமா? என லோகேஷ் கனகராஜ் மற்ற இயக்குனர்களை யோசிக்க வைத்தார் என்று சொல்லலாம். முதல் பாகம் 2019-ஆம் ஆண்டு வெளியாகியிருந்த நிலையில், அடுத்த பாகம் […]

#Kaithi 4 Min Read
kaithi 2

“நான் சம்பாதித்து சொந்த காசுல எடுத்த படம்”…ஹீரோயினாக களமிறங்கும் ஜோவிகா!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவரும், நடிகை வனிதாவின் மகளுமான ஜோவிகா விஜயகுமார் நடிகையாகவும், தயாரிப்பாளாகவும் களமிறங்கியுள்ளார். தயாரிப்பாளராக வனிதா இயக்கி நடித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் திரைப்படத்தினை வனிதா புரொடக்ஷன்ஸ் மூலம் தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தில் ராபர்ட் ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது. படம் வெளியாக நாட்கள் நெருங்கியுள்ள நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் […]

Jovika vijaykumar 5 Min Read
jovika vijaykumar AND vanitha vijayakumar

இந்த வயசுல உனக்கு ஐஸ்வர்யா ராய் ஜோடியா? சரத்குமாரை கலாய்த்த சீமான்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று சென்னையில் நடைபெற்ற ‘பரமசிவன் பாத்திமா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது தனது நெருங்கிய நண்பரும் நடிகருமான சரத்குமாருடனான நகைச்சுவையான உரையாடலைப் பகிர்ந்து, கலகலப்பான பேச்சால் கூட்டத்தை மகிழ்வித்தார். இந்த விழாவில், சரத்குமாரை “அண்ணன்” என்று அன்பாக அழைத்து, அவருடனான நெருக்கமான நட்பை வெளிப்படுத்தினார். மேலும், ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வெளியானபோது விமான நிலையத்தில் நடந்த ஒரு உரையாடலை நினைவு […]

#NTK 4 Min Read
seeman about sarathkumar

பிரபல பாலிவுட் நடிகர் முகுல் தேவ் 54 வயதில் காலமானார்.! திரைப்பிரபலங்கள் இரங்கல்…

டெல்லி : ‘Son of Sardaar’, ‘Jai Ho’ 2 என 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பிரபல பாலிவுட் நடிகர் (54) காலமானார்.நடிகர் விந்து தாரா சிங் அவரது மரணத்தை உறுதிப்படுத்தி இரங்கல் தெரிவித்துள்ளார். முகுல் தேவ், சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு, அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், நேற்று இரவு (23 ஆம் தேதி) சிகிச்சை பலனின்றி முகுல் காலமானார் என்று கூறப்படுகிறது.  […]

Actor Mukul Dev 4 Min Read
Mukul Dev

”சல்மான் கான் என்னை அழைத்தார், அவரை 6 மாதங்களாக தெரியும்” வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த பெண் கைது.!

மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்குள் அடுத்தடுத்த இரண்டு நபர்கள் நுழைய முயன்றுள்ளனர். சல்மானின் வீட்டிற்கு வெளியே எப்போதும் போலீஸ் பாதுகாப்பு இருக்கும் போது, நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சல்மான் கான் மும்பையின் ஆடம்பரப் பகுதியான பாந்த்ராவில் உள்ள கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். இந்த நிலையில், இந்த அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று முன் தினம் (மே 20) இரவு சுமார் 7:15 மணியளவில், குமார் சிங் என்ற நபர் பாதுகாப்பைத் […]

#mumbai 5 Min Read
alman Khan's House

இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம்! குவியும் வாழ்த்துக்கள்!

சென்னை : இந்திய சினிமாவில் தரமான படங்களை கொடுத்துவரும் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. சென்னையில் அமைந்துள்ள சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தால் கவுரவ டாக்டர் பட்டத்திற்கு (Honoris Causa) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய திரையுலகில் அவரது மகத்தான சாதனைகளைப் பாராட்டும் விதமாக இந்த கவுரவம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டம், வரும் ஜூன் 14, 2025 அன்று நடைபெறவுள்ள சத்யபாமா பல்கலைக்கழகத்தின் 34-வது பட்டமளிப்பு விழாவில் வழங்கப்படவுள்ளது. சத்யபாமா பல்கலைக்கழகம் இதற்கு முன்பு பல துறைகளில் சிறந்து […]

#Atlee 4 Min Read
director atlee

சொல்ல வார்த்தையே இல்ல…சசிகுமாருக்கு கால் செய்து வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்!

சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம் பெரிய அளவில் குடும்ப ரசிகர்களை கவர்ந்த காரணத்தால் வசூல் ரீதியாகவும் பெரிய அளவில் வெற்றிபெற்றுள்ளது என்று சொல்லலாம். இதுவரை வசூல் செய்துள்ளதாக கிடைத்த தகவலின் படி படம் 40 கோடிகள் வரை வசூல் செய்து ரெட்ரோ படத்தின் வசூலை முறியடித்துள்ளது. இன்னும் படம் வெற்றிகரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில், படத்தை பார்த்துவிட்டு மக்கள் […]

#Superstar 6 Min Read
M. Sasikumar and rajinikanth

டிடி நெக்ஸ்ட் லெவல் படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : வடக்குப்பட்டி ராமசாமி எனும் ஹிட் படத்தை கொடுத்த சந்தானம் அடுத்ததாக டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியானது. ஏற்கனவே, படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தியது. சர்ச்சைகளை கடந்து வெளியான இந்த படத்தை பார்த்துவிட்டு மக்கள் பலரும் தங்களுடைய விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். மக்கள் தெரிவித்து வரும் விமர்சனங்களை வைத்து பார்க்கையில் படம் ஒரு அளவுக்கு சுமாரான வரவேற்பை […]

#Santhanam 10 Min Read
Santhanam

திடீரென மயக்கம் போட்ட விஷால்…இப்போது உடல் நிலை எப்படி இருக்கு?

சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி மாதம் கூட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது கடும் காய்ச்சல் காரணமாக அவருடைய முகமே மாறி பேசும்போது கை நடுங்கிக்கொண்டு இருந்தார். அதன்பிறகு அவருக்கு காய்ச்சல் தான் மற்றபடி எதுவும் இல்லை என மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது. அதன்பிறகு விஷால் மெல்ல மெல்ல தன்னுடைய பழைய தோற்றத்திற்கு திரும்பினார். இப்படியான சூழலில் தான் நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் […]

#Vishal 5 Min Read
Vishal

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி உழைப்பாளர் தினத்தன்று வெளியான திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் எதிர்பார்த்த அளவுக்கு பாசிட்டிவான விமர்சனங்களை பெறவில்லை என்றாலும் வசூல் ரீதியாக நல்ல வசூலை ஈட்டி கிட்டத்தட்ட வசூல் ரீதியாக ஒரு சுமாரான வெற்றி படமாக மாறியுள்ளது. இருப்பினும் கடைசியாக சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன், கங்குவா ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக […]

Karthik Subbaraj 5 Min Read
retro karthik subbaraj

மேடையில் கண்கலங்குவது ஏன்? முதல்முறையாக மவுனம் கலைத்த சமந்தா.!

சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது உணர்ச்சிபூர்வமான தருணம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதாவது விழாவின் வீடியோ கிளிப் ஒன்று, இப்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அதில், சமந்தா சிறிது நேரம் சிரித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். ஆனால் அவரது கண்களில் கண்ணீர் வருவதையும் தெரிகிறது. இந்தக் காட்சிகள் அவரது ரசிகர்களை கவலையடையச் செய்தது. வைரலான வீடியோவைத் தொடர்ந்து, சமந்தா வதந்திகளை தெளிவுபடுத்துவதற்கு […]

#Eyes 4 Min Read
samantha cry

கட்டிடம் கட்டியாச்சு..அடுத்து திருமணம் தான்..நடிகர் விஷால் மகிழ்ச்சி!

சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில் இன்னும் சில பிரச்சினைகளால் முடியாமல் உள்ளது. 60 சதவீதம் பணிகள் நிறைவடைந்த நிலையில், கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்து. அதன்பிறகு,  மீண்டும் நிதி திரட்டப்பட்டு கட்டிடத்திற்கான வேலைகள் மும்மரமாக போய்க்கொண்டு இருக்கிறது. கடந்த மாதம் 26-ம் தேதி இந்தப் பணிகளை விஷால், கார்த்தி இருவரும் நேரில் பார்வையிட்டனர். மேலும், விநாயகர் கோவிலில் பூசை செய்து வழிபாடும் செய்தனர். […]

#Vishal 5 Min Read
vishal about NadigarSangam

அறிவில்லாமல் இதை செய்யாதீங்க! டென்ஷனாகி இளைஞர்களுக்கு அட்வைஸ் கொடுத்த ரஜினிகாந்த்!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 மற்றும் கூலி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட பாதி கட்டம் முடிந்துள்ள நிலையில், அடுத்ததாக ரஜினி ஜெயிலர் 2 படத்தில் பிசியாக இருந்து வருகிறார். இதில் கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14 -ஆம் தேதி வெளியாகம் என அறிவிக்கப்பட்டு விட்டது. விரைவில் ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. படங்களில் பிசியாக இருக்கும் ரஜினிகாந்த் சமீபத்தில் சென்னையில் […]

#Chennai 4 Min Read
Rajinikanth

என்னுடைய மனைவி தான் தூண்…பத்மபூஷன் விருது வாங்கிய அஜித் எமோஷனல்!

டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம் வழங்கப்படும் என்பது பற்றி விவரம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் அஜித்குமார் உட்பட 19 பேர் பத்மபூஷன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு விருதும் நேற்று டெல்லியில் வைத்து வழங்கப்பட்டது. வழக்கமாக எந்த விருது வழங்கும் விழாவிற்கும் வருகை தராத அஜித்குமார் இந்த விருதை வாங்கிக்கொள்வதற்கு நேற்று காலை தனது குடும்பத்துடன் டெல்லிக்கு வருகை தந்திருந்தார். வருகை தந்த அவருக்கு […]

Ajith Kumar 6 Min Read
Padma Bhushan Ajith

பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!

டெல்லி : ஆண்டுதோறும்  எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025) விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம் வழங்கப்படும் என்பது பற்றி விவரம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் அஜித்குமார் உட்பட 19 பேர் பத்மபூஷன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர் தவிர, நந்தமூரி பாலகிருஷ்ணா,  ஆகியோருக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பை தொடர்ந்து விருது வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற்றது. பத்மபூஷன் விருதுகளை […]

#Delhi 4 Min Read
Ajithkumar get padmabusan award

படத்துக்காக மட்டும் தான் சிகரெட்…ரசிகர்களுக்கு எச்சரிக்கை கொடுத்த சூர்யா!

ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும் மே 1-ஆம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே, படத்தின் டிரைலர் வெளியாகி மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. எனவே, படத்தினை பார்க்க ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துள்ளனர். படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று […]

cigarette 4 Min Read
Suriya

GT4 ஐரோப்பிய கார் ரேஸில் மாஸ் காட்டிய அஜித் அணி! 2-வது இடத்தை பிடித்து சாதனை!

பெல்ஜியம் : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில் நடித்து கொண்டிருந்தாலும் மற்றொரு பக்கம் கார் பந்தயங்களிலும் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில்,  உலகப் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பா-பிரான்கோர்சாம்ப்ஸ் மைதானத்தில் ஏப்ரல் 20-ஆம் தேதி நடைபெற்ற GT4 ஐரோப்பிய கார் பந்தயத்தில் அஜித் அணி கலந்துகொண்டது. இந்தப் பந்தயத்தில் 46 கார்கள் பங்கேற்றன, இதில் அஜித் குமாரின் அணி மற்ற அணிகளை விட சிறப்பாக […]

Ajith Kumar Racing 4 Min Read
AjithKumarRacing

டப்பா ரோலுக்கு ஆண்டி ரோலே மேல்..சீண்டிய நடிகைக்கு சிம்ரன் கொடுத்த பதிலடி!

சென்னை : 90 ஸ் காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகை சிம்ரன் இப்போது ஹீரோயினாக இல்லாமல் நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் வந்தது என்றால் அதனை தேர்வு செய்து நடித்து வருகிறார். அப்படி தான் சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படத்திலும் சிம்ரன் நடித்து வருகிறார். படங்களில் பிஸியாக இருக்கும் சிம்ரனுக்கு சமீபத்தில் தனியார் விருது நிகழ்ச்சி ஒன்றில் […]

Good Bad Ugly 5 Min Read
simran