சினிமா

தளபதியை இயக்க ஆவலாக உள்ளேன் : சீமாராஜா இயக்குனர் ஓபன் டாக்

இயக்குனர் போன்ராம் சியகார்த்திகேயனை வைத்து ‘வருத்தபடாத வாலிபர் சங்கம்’ மற்றும் ‘ரஜினிமுருகன்’ என இரண்டு பெரிய ஹிட் படத்தை கொடுத்தவர். இவர் மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கியுள்ள ‘சீமராஜா’ திரைபடத்தை எடுத்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் சமந்தா ஹீரோயினாக நடிக்றார். வழக்கம் போல சூரி இப்படத்தில் காமெடியனாக நடித்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் பட பிரமோசனின் போது அளித்த பேட்டியில், தான் விஜயை வைத்து படம் இயக்க ஆவலாக இருப்பதாவும், அவரை விரைவில் […]

kollywood 2 Min Read
Default Image

சூப்பர் ஸ்டார் ரஜினியையே தூக்கி சாப்பிட்ட கடைக்குட்டி சிங்கம்

இந்த வருடம் தற்போது வரை நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்துவிட்டன. இதில் வெற்றி பெற்ற  படங்களை எண்ணிப்பார்த்து சொல்லிவிடலாம். தற்போது உள்ள திருட்டு ப்ரைவசி பிரச்சனையில் தியேட்டர்களுக்கு கூட்டம் வருவதே குறைந்து வருகிறது. அப்படி இருக்க இந்த வருடம் தியேட்டருக்கு அதிகமானோர் வந்து பார்த்து ரசித்த திரைப்படம் எது என்று கேட்டால் சென்ற வாரம் வரையில் சூப்பர் ஸ்டார் நடித்த காலா தான் முதலிடத்தில் இருந்தது. தற்போது இந்த சாதனையை கடைக்குட்டி சிங்கம் முறியடித்துள்ளது. கார்த்தி நடித்த […]

#Pandiraj 3 Min Read
Default Image

3 ட்ரக்குகள் மூலம் கேரளாவிற்கு நிவாரண பொருட்கள் அனுப்பும் அன்பான சூர்யா ரசிகர்கள்

கேரளாவில் பெய்த கனமழையால், கிட்டத்தட்ட அந்த மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதுவரையில் 300 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். பலரும் தங்களது வீடு மற்றும் உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்களுக்கு பல தன்னார்வ தொண்டு நிருவனகளும், பல பிரபலங்களும் தங்களால் முடிந்த  உதவிகளை செய்து வருகின்றனர். அதில் தற்போது சூர்யா ரசிகர் மன்றம் சார்பாக கேரளாவிற்கு நிவாரண பொருட்கள் 3 ட்ரக்குகள் மூலமாக அனுப்பி வைக்கபடுகிறது. ஏற்கனவே 1 ட்ரக் மூலமாக பொருட்கள் அனுப்பி […]

#Kerala 3 Min Read

பிரமாண்டத்தையே பிரமிக்க வைத்த லேடி சூப்பர் ஸ்டார்

‘லேடி சூப்பர் ஸ்டார்‘ இந்த பட்டத்திற்கு சற்றும் குறைவைக்காமல் தான் தேர்வு செய்யும் கதைக்களத்தின் மூலமும், கதாபாத்திரத்தின் மூலமும் அந்த பட்டத்திற்கு வலு சேர்த்து வருபவர் நயன்தாரா. இவர் சோலோ ஹீரோயினாக நடித்தாலும் சரி, ஹீரோயினாக நடித்தாலும் சரி இவரின் கதாபாத்திரம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகிறது. நயன்தாரா நடிப்பில் சென்ற வாரம் ரிலீசான ‘கோலமாவு கோகிலா‘ படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது. இப்படம் தமிழ் சினிமா தாண்டி […]

Coco 3 Min Read
Default Image

நயன்தாராவை திரையில் பார்க்க காத்திருக்கும் பாலிவுட் இயக்குனர்

நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகி ரசிகர்களிடம்  நல்ல வரவேற்ப்பை பெற்று வரும் திரைபடம் ‘கோலமாவு கோகிலா’ இப்படம் ரசிகர்கள் மட்டுமின்றி திரை பிரபலங்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது. இப்படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் பார்த்துவிட்டு படகுழுவை பெரிதும் பாராட்டி இருந்தார். இப்படத்தை தற்போது பாலிவுட் இயக்குனர் கரன் ஜோகர் பார்க்க விரும்புவதாக டிவிட்டரில் கூறியுள்ளார். இப்படத்தை நெல்சன் என்பவர் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.

aniruth 2 Min Read
Default Image

கேப்டனுக்கு நடந்தது என்ன?: கண்ணீர் மல்க கலைஞரின் கல்லறை முன்பு….!!!

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், முத்தமிழ் அறிஞருமான கலைஞர் சமீபத்தில் காலமானார். அப்போது அமெரிக்காவில் இருந்த விஜயகாந்தால் வரமுடியாததால் வீடியோவில் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்தார். இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து வந்த விஜயகாந்த் அதிகாலையில் கலைஞரின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தி வந்தார். ஆனால் சிகிச்சை பெற்று வருவதால் தள்ளாடியபடியே நடந்தார். கம்பீரமான நடைக்கு சொந்தக்காரரான விஜயகாந்த் இப்படி நடந்தது கொஞ்சம் வருத்தம் தான். மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கலைஞர் சமாதியில் அஞ்சலி செலுத்தும் போது […]

cinema 2 Min Read
Default Image

புற்று நோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை: திரையுலகினர் அதிர்ச்சி…!!!

மறைந்த நடிகை நடித்த ஸ்ரீ தேவி நடித்திருந்த english vinglish என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தவர் சுஜாதா குமார். இவர் புற்று நோயால் நீண்ட நாட்களாக பாதிக்கப்பட்டு சமீபத்தில் இவரது உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததது. இந்த நிலையில் இவர் காலை 11:26 மணியளவில் உயிரிழந்ததாக அவரது தங்கை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சுஜாதா அவர்களது மரண செய்தி கேட்டு அனைத்து பிரபலங்களும் சமூக வலைத்தளங்களிலும், நேரிலும் சென்று தங்களது அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர். இவரது மரணம் […]

cinema 2 Min Read
Default Image

உதயாவின் பிரபு செண்டிமெண்ட்: நம்பிக்கைதாங்க வாழ்க்கை….!!

  நடிகர் உதயா அறிமுகமான முதல் திரைப்படம் திருநெல்வேலி. பிரபு நாயகனாக நடித்த இந்த படத்தில் இளவட்ட நாயகனாக அறிமுகமான உதய, அதன்பிறகு சில படங்களில் நடித்துள்ளார், என்றபோதும் சினிமாவில் இன்னும் எதிர்ப்பத்த வெற்றி கிடைக்கவில்லை. இருப்பினும் சொந்த படங்கள் எடுத்து, நடித்தபடி வெற்றிக்காக போராடிக்கொண்டு இருக்கிறார். இந்நிலையில் தற்போது உத்தரவு மகாராஜா என்ற படத்தில் நடித்துள்ளார் உதயா. இந்த படத்தில் பிரபுவும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இதையடுத்து பிரபுவின் திருநெல்வேலி படத்தில் நடித்த பிறகு, இப்பொது மீண்டும் […]

cinema 2 Min Read
Default Image

தமிழக முதல்வர் விஜய் ….? அப்படியா ?

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தற்போது விஜய் நடித்து வரும் படம் சர்க்கார். இந்த படத்தில் வில்லனாக பிரபல அரசியல்வாதி பழ.கருப்பையா நடித்து வருகிறார். கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சையை போல, அமெரிக்காவுக்கு சென்று, அங்கு இருக்கும் கார்ப்பரேட் கம்பெனி ஒன்றில் தலைமை பொறுப்பில் இருக்கும் சுந்தர் என்பவராக நடிகர் விஜய் நடிக்கிறார். தமிழகத்தில் நடக்கும் அரசியல் கூத்துகளை தொடர்ந்து, தமிழகத்துக்கு வரும் சுந்தர், ஒரு தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று, பின், ஆட்சி பொறுப்புக்கு வருவது […]

cinema 2 Min Read
Default Image

அமெரிக்கா – இந்திய சுதந்திர நிகழ்ச்சியில் கமல் கலந்து கொண்டார்

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சவாளியை சேர்ந்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தை நியூயார்க் நகரில் மிகவும் சிறப்பாக கொண்டாடுகின்றனர். இந்த நிகழ்வில் ஏற்கனவே பல திரையுலக பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். இந்த ஆண்டும் நடந்த நிகழ்வில் திரையுலக நடிகரும், மக்கள் நீதி மன்ற தலைவருமான கமலகாசன் கலந்து கொண்டார். அவருடன் அவரது மகளும் நடிகையுமான மகள் ஸ்ருதிகாசன், நடிகை பாஜ குமார் ஆகியோரும் கலந்துகொண்டார்கள். அங்கு அவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு பேசிய கமலகாசன், எனது பெயர் கமலகாசன், […]

cinema 2 Min Read
Default Image

கேரளா வெள்ளத்திற்கு 5 கோடி ரூபாய் கொடுத்த ஷாருக்கான்: இது தானா உண்மை …?

பாலிவுட் கிங் கான் என செல்லமாக அழைக்கப்படும் ஷாருக்கான் , கேரளா வெள்ளத்திற்கு தான் நடத்தி வரும் அறக்கட்டளை சார்பாக நிதி உதவி வழங்கியுள்ளார். வெள்ளத்தால் தத்தளித்து வரும் கேரளா மக்களுக்கு பலரும் பிரார்த்தனையின் ஏறெடுத்து வருகின்றனர். இந்தியாவின் பல்வேறு மூலைகளிருந்து மக்களுக்கு நிவாரண உதவிகள் சென்றடைந்துள்ளனர். பலரும் பணம் மற்றும் பொருட்களால் உதவி வருகின்றனர். பலரும் உதவி கரம் நீட்டி மக்களின் துயரை துடைத்து வருகின்றனர். இந்தியாவில் அனைவராலும் அறியப்படும் பாலிவுட் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து […]

cinema 3 Min Read
Default Image

நான் ஆந்திராகாரனும் இல்லை, தமிழ்நாட்டுகாரனும் இல்லை, இந்த உலகத்தை சேர்ந்தவன்: எஸ்.பி.பி. வருத்தம்:

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியன் திருவள்ளூர் மாவட்டம் கோணேட்டம்பேட்டையில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து கொடுத்துள்ளார். இதன் திறப்பு விழா நடந்தது. விழாவில் கலந்து கொண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஊருக்கு அர்ப்பணித்துவிட்டு பேசியதாவது: நான் இந்த மண்ணில் பிறந்தவன். எத்தனை நாடுகளுக்கு சென்றாலும் எவ்வளவு புகழ் உச் ஹிக்கு சென்றாலும், இந்த கிராமத்திற்கு வரும் பொது ஏற்படும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை இல்லை. இனிஜா கிராமத்திற்கு நான் செய்த காரியம் ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. […]

cinema 4 Min Read
Default Image

சொந்த குரலில் பாட்டு பாடி பட்டய கிளப்பிய பிரபு தேவா…..!!!!

நடிகர் நடிகைகள் தங்களது சொந்த குரலில் பாட்டு பாடுவதை பார்ப்பது மிகவும் கடினமாக இருந்த காலம் பொய் சமீப காலமாக நடிகர் நடிகைகள் சினிமாக்களில் பின்னணி பாடுவது  அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சினிமாவில் முதல் ரவுண்டில் இருந்த பொது எந்த படத்திலும் படத்தை பிரபு தேவா, தற்போது எ.எல்.விஜய் இயக்கத்தில் தேவி படத்தை தொடர்ந்து லெட்சுமி படத்தில் பின்னணி பாடியுள்ளார். இதுபற்றி பிரபு தேவா கூறுகையில், இந்த லெட்சுமி படம், நடனத்தை மையமாக கொண்ட கதையில் உருவாகி உள்ளது. […]

cinema 3 Min Read
Default Image

மாணவர்களுக்கு "சல்யூட்" அடித்த ஆதி…..!!!

மாணவர்கள் மத்தியில் பிரபலமாகிக்கொண்டு வரும் ஆதி தற்போது அவர்களுக்காகவே ” மாணவன் ” என்ற ஒரு படத்தை வெளியிட்டுள்ளார். இளைஞர்கள் எப்போது மண்ணுக்காகவும், சமூகத்துக்காகவும் போராடுவதற்காக வீதிக்கு வந்தார்களோ அப்போதே சமூக மாற்றத்திற்க்கான விதை விழுந்து விட்டது. உரிமையை மேற்க ராடியா போராளிகளே அதிகாரிகளாக மாறினால் அதுவே நிரந்தர தீர்வாக இருக்கும். புரட்சி என்பது வீதியில் இலை மாணவ்ர்கள், இளைஞர்கள் முனைப்பில் இருக்கிறது இரு கூறியுள்ளார். ஹிப் ஹாப் ஆதி இசையமைப்பில் ஆனந்த ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது […]

cinema 3 Min Read
Default Image

கேரள வெள்ளம் : பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்த விஷால்

கேரளாவில் தென் மேற்கு பருவ மழை கேரளாவை பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதனையடுத்து பலரும் கேரளாவிற்கு உதவி கரம் நீட்டி வருகின்றனர். மாநில அரசுகள் பணம், மற்றும் பொருள் உதவி செய்து வருகின்றனர். அனைத்து தரப்பு மக்களும் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர்.   கேரளாவில் வரலாறு காணாத அளவில் வெள்ளத்தினால் பாதிப்படைந்துள்ளனர். மக்கள் அனைத்தையும் இழந்து, பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதுவரை சேதமான பொருள்களின் மதிப்பு 20 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. எனவே கேரளாவில் ஏற்பட்டுள்ள […]

cinema 3 Min Read
Default Image

கையில் கட்டுடன் கேரள மக்களுக்கு அமலாபால் செய்த செயல் ..!பொதுமக்கள் நெகிழ்ச்சி

கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிபிற்கு பல்வேறு தரப்பினர்கள் உதவி வரும் நிலையில் நடிகை அமலாபாலும் மனதை நெகிழும் அளவிற்கு உதவி ஒன்றை செய்துள்ளார்.  கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அமலாபால் சண்டைக்காட்சியில் கையில் ஏற்பட்ட பிரச்சினையால்  , மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதன் பின்னர் அவர் ஓய்விற்காக கேரளாவில் தங்கியிருந்தார்.அந்த நேரத்தில் அங்கு வெள்ளம் வந்தது. அனைத்து தரப்பு மக்களும் கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர்.ஆனால் நடிகை அமலா பாலும் உதவி செய்தார்.அதுவும் கையில் […]

#ADMK 3 Min Read
Default Image

விஸ்வரூபம் 3 வரும்…!சினிமாவில் இல்லை நிஜத்தில் தான் …!கமலஹாசன் அதிரடி பதில்

இயக்கம், நடிப்பு, தயாரிப்பு என பல வேலைகளை செய்து கமல்ஹாசன் வெளியிட்டிருக்கும் படம் விஸ்வரூபம் 2.இரண்டாம் பாகத்திற்காக ஆவலாக காத்துக் கொண்டிருந்த மக்கள் இப்போது நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். விஸ்வரூபம் 2 படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் கலக்கிதான் வருகிறது. இதனையடுத்து விஸ்வரூபம் 3 திரைக்கு வருமா என்ற கேள்விக்கு வரும் ஆனால் சினிமாவில் இல்லை நிஜத்தில் தான் விஸ்வரூபம் எடுக்க இருக்கிறேன் என கமலஹாசன் கூறியுள்ளார். DINASUVADU

#ADMK 2 Min Read
Default Image

நடிகை நயன்தாரா மறுத்த படத்தில் நடிக்கும் நடிகை..!!

இசை படத்தை இயக்கிய S J சூர்யாவின் உதவி இயக்குநர் வினோ வெங்கடேஷ் இவர் தற்போது சிண்ட்ரெல்லா என்ற ஹாரர் படத்தை இயக்க உள்ளார்.இந்த கதையை நடிகை நயந்தாரவிடம் முதலில் கூறியுள்ளார் ஆனால் நடிகை நயந்தாரா இந்த கதையில் நடிக்க மறுத்துவிட்டார். அதன் பின்னர் நடிகை த்ரிஷா,ஹன்சிகா கதையை கூறிய வெங்கடேஷ் கடைசியாக நடிகை  லட்சுமி ராயிடம் கதையை கூற அவருக்கு இந்த கதை பிடித்து போனதால் உடனோ இந்த படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துவிட்டாராம். DINASUVADU

nayantara 2 Min Read
Default Image

அமலாபாலுக்கு படப்பிடிப்பின் போது காயம் என்னாச்சி கொச்சின் விரைந்தார் அமலா

‘அதோ அந்த பறவை போல’ என்னும் படத்தில் அமலா பால் நடித்துவருகிறார். ஹீரோயினை மையப்படுத்திய இதில்  ஸ்டன்ட் காட்சியில் அவர் கையை வேகமாகச் சுழற்றிய போது, தசைநார்களில் காயம் ஏற்பட்டுள்ளது  ஆரம்பத்தில் அதை சுளுக்கு என நினைத்த படக்குழு, அவருக்கு ஐஸ் ஒத்தடம்கொடுத்து படப்பிடிப்பைத் தொடர்ந்து நடத்தியிருக்கிறது. பிறகு, சிகிச்சைக்காக கொச்சி சென்றுள்ள அவர், விரைவில் படப்பிடிப்பில் கலந்துகொள்வார். விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு 90 சதவிகிதம் நிறைவடைந்துவிட்டது. அமலா பால் இயல்பு நிலைக்கு வந்தவுடன் மீதமுள்ள காட்சிகளை எடுக்க  திட்டமிட்டிருக்கிறார்கள்.   […]

#AmalaPaul 2 Min Read
Default Image
Default Image