சினிமா

நடிகர் கார்த்தி மற்றும் ஜோதிகாவுக்கு அப்பாவாக நடிப்பவர் இவரா?

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்நிலையில், கார்த்தி, இயக்குனர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள பாபநாசம் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில், நடிகர் கார்த்தி ஜோதிகாவுக்கு தம்பியாக நடிக்கவுள்ளார். இந்நிலையில், நடிகர் சத்யராஜ் இவர்களுக்கு அப்பாவாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தின் கதை திரில்லர் கதையாக உருவாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.

cinema 2 Min Read
Default Image

மதன் கார்க்கி வெளியிட்ட ” ஹவுஸ் ஓனர் ” படத்தின் பாடல்கள்

நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் ” ஹவுஸ் ஓனர் ” திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் பசங்க படத்தில் நடித்த கிஷோர் கதாநாயகராகவும் , கதா நாயகியாக நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின்  நடித்து உள்ளனர். மேலும் இப்படத்தில் ஆடுகளம் கிஷோர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இப்படம் சென்னை வெள்ளத்தின் போது நடந்த ஒரு காதலை மையப்படுத்தி தீவிரமான காதல் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து உள்ளார். இந்நிலையில் இப்படத்தின் பாடல்களை மதன் […]

cinema 2 Min Read
Default Image

“ராஜாவுக்கு செக் ” திரைப்படத்தின் ட்ரைலர் இதோ

இயக்குனர் சேரன்  “ராஜாவுக்கு செக் ” என்ற படத்தில் நடித்து உள்ளார்.இப்படத்தை இயக்குனர் சாய் ராஜ்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது . இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது  வெளியாகியுள்ளது. இப்படத்தின் ட்ரைலரை பார்க்கும் போது சேரன் அதிக நேரம் தூங்கக்கூடிய வியாதி இருப்பதாகவும் ,அதனால் சேரனுக்கு ஏற்படும் பிரச்சனைகள் அவற்றில் இருந்து எப்படி மீண்டு வருகிறார். என்பது பற்றி தான் ட்ரைலரில் தெரிகிறது. “ராஜாவுக்கு செக் ” திரைப்படத்தின் ட்ரைலரை […]

cinema 2 Min Read
Default Image

தங்கம் வென்ற தமிழச்சிக்கு நகைசுவை நடிகர் ரோபோ சங்கர் 1 லட்சம் பரிசு

திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் வீராங்கனை கோமதி மாரிமுத்து. இவர் ஆசிய தடகள போட்டியில், இந்தியாவுக்கு தங்க பதக்கத்தை பெற்று கொடுத்து, இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். இந்நிலையில், கோமதி மாரிமுத்துக்கு பல தரப்பினரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து, இவருக்கு, நகைசுவை நடிகரான ரோபோ சங்கர் ரூ.1 லட்சம் பரிசளிப்பதாக தெரிவித்துள்ளார்.

cinema 1 Min Read
Default Image

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் களமிறங்கிய நடிகை அனுஷ்கா

நடிகை அனுஷ்கா தமிழில்  முன்னணி கதாநாயகி உள்ளார்.இவர் நடித்த அருந்ததி, பாகுபலி, இஞ்சி இடுப்பழகி, ருத்ரமாதேவி, ஆகிய படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடித்து தனது திறமையான வெளிப்படுத்தினர். இந்நிலையில் இவருக்கு  37 வயது ஆகி உள்ளது. பட வாய்ப்புகள் குறைந்து வருகிறது.மேலும் இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.ஆனால் சரியான வரன் அமையவில்லை அதனால் திருமணமும் தள்ளி போகிறது. அனுஷ்கா தெலுங்கு சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்டு உள்ளார். நடிக்க அதிகம் வாய்ப்பு […]

#Anushka 3 Min Read
Default Image

நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் இளைஞர்களை போல நானும் காத்திருக்கிறேன் : நடிகர் விஜய் சேதுபதி

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல், ஏப்ரல் 18-ம் தேதி நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் அனைத்து சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் அனைவரும் வாக்களித்துள்ளனர். இந்நிலையில், பிரபல நடிகரான விஜய் சேதுபதியும், இந்த தேர்தலில் வாக்களித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் வாக்களித்துவிட்டு நானும் இளைஞர்களை போல் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

#VijaySethupathi 2 Min Read
Default Image

“ராஜாவுக்கு செக் ” திரைப்படத்தின் ட்ரைலரை வெளியிடும் ஐஸ்வர்யா ராஜேஷ்

இயக்குனர் சேரன் இயக்கத்தில் பல படங்களை கொடுத்து உள்ளார். இவர் தமிழில் இயக்கிய “வெற்றி கொடி கட்டு” , “ஆட்டோகிராப்” ஆகிய பல திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இயக்குனர் சேரன் நடிகராவும் சில திரைப்படங்களில் நடித்து உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான “திருமணம்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை பெறவில்லை. தற்போது இவர் “ராஜாவுக்கு செக் ” என்ற படத்தில் நடித்து உள்ளார்.இப்படத்தை இயக்குனர் சாய் ராஜ்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தின் டீஸர் வெளியாகி […]

kollywood 2 Min Read
Default Image

பிரமாண்டமான நட்சத்திர விடுதியில் தான் திருமணம் என அறிவித்த எமி ஜாக்சன் 

நடிகை எமி ஜாக்சன் தென்னிந்திய சினிமாவில் முன்னணி  நடிகைகளில் ஒருவர் ஆவார்.இவர் தமிழில் “மதராசபட்டினம் ” திரைப்படம் மூலம் அறிமுகமானார். சமீபத்தில் சங்கர் இயக்கத்தில் வெளியான “2.0” திரைப்படத்தில் எமி ஜாக்சன் பெண் ரோபோவாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.இப்படம் வசூலில்  மாபெரும் சாதனை படைத்தது. ஏமி ஜாக்சனுக்கும் ஜார்ஜ் பனயோட்டு என்ற தொழிலதிபருக்கும்  நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்தார்கள். சமீபத்தில் எமி ஜாக்சன் திருமணத்திற்கு முன்பே தான் கர்பமாக […]

amy jackson 3 Min Read
Default Image

உச்சக்கட்ட கவர்ச்சி உடையில் கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட லிசா ஹைடன்

கோடைகாலத்தை முன்னிட்டு பல நடிகர் ,நடிகைகளும் சுற்றுலா மற்றும் உல்லாசப்பயணங்கள் மேற்கொள்ளுவது வழக்கம்.பாலிவுட் சினிமாவில் “ஏக் தில் ஹை முஷ்கில்” எனும் படத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை லிசா ஹைடன். அந்த வகையில் நடிகை லிசா ஹைடன் என்பவர் தொழில் அதிபர் Dino Lalvani என்பவரை கடந்த 2016 ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இவர் தற்போது குடும்பத்துடன் சுற்றுல்லா சென்றுள்ள போது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டுள்ளார். […]

cinema 2 Min Read
Default Image

காஞ்சனா 3 படத்தில் நடித்த நடிகையை படுக்கைக்கு அழைத்த பிரபல நடிகர்

காஞ்சனா 3 படம்  உலகம் முழுவதும் வெளியாகி தற்போது பல திரையங்குகளில் வெற்றி நடைபோட்டு கொண்டிருக்கிறது.இந்நிலையில் தற்போது இந்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்தவர் நடிகை ஜானே கட்டாரியா. ரஷ்யா நாட்டை சேர்ந்த இவர் சென்னைக்கு வந்து ஒரு ஹோட்டலில் தங்கி பட வாய்ப்புகளை தேடி கொண்டிருக்கிறார். இதையடுத்து சமூக வலைதளத்தின் மூலம் நடிகை ஜானே கட்டாரியாவை லுங்கி விளம்பர நடிகர் ரூபேஷ் குமார் தொடர்பு கொண்டு விளம்பரத்தில் நடிக்க வைப்பதாக கூறி போட்டோ ஷூட் […]

cinema 2 Min Read
Default Image

தளபதி 63 படப்பிடிப்பில் நேர்ந்த கோர விபத்து சோகத்தில் உறைந்த படக்குழுவினர்

தளபதி விஜய் நடிப்பில் தற்போது “தளபதி 63” படம் உருவாகி வருகிறது.இந்த படத்தை ஷங்கரின் உதவி இயக்குநர் அட்லீ என்பவர் இயக்கி  வருகிறார்.இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் மிக பெரிய கால்பந்தாட்ட செட் அமைத்து நடந்து வருகிறது. தளபதி 63 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் 100 அடிக்கு மேல் வைக்கப்பட்டிருந்த ஃபோக்கஸ் லைட் கீழே விழுந்து விபத்து  நேர்ந்துள்ளது. ஃபோக்கஸ் லைட் தவறி கீழே விழுந்ததில் […]

cinema 2 Min Read
Default Image

தளபதி 63 படத்தின் ஃபாஸ்ட் லுக் தேதி வெளியானது

தளபதி விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான  திரைப்படம் “சர்கார்”.இப்படம்   மாபெரும் வெற்றியையும் ,வசூலையும் குவித்தது. தற்போது விஜய் இயக்குனர் அட்லீ உடன் “தளபதி 63” படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைத்து உள்ளனர். இப்படத்தில் தளபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்திற்கு  ஏ.ஆர் ரகுமான் இசையமைத்து உள்ளார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு மும்பரமாக நடந்தது வருகிறது. பெரும் பாலான படப்பிடிப்புகள் சென்னையில் நடந்து வருகிறது.ரசிகர்கள் இப்படத்திற்காக பெரும் எதிர்பார்ப்புடன்காத்துக்கொண்டுஇருக்கின்றனர். தற்போது இப்படத்தின் ஃபாஸ்ட் லுக்கை […]

cinema 2 Min Read
Default Image

தேவராட்டம் சாதி படம் என தயாரிப்பாளர் கூறுகிறார்!இல்லை என கூறுகிறார் இயக்குனர்

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளியான “குட்டி புலி” , “கொம்பன்” , “மருது” ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் இவர் இயக்கத்தில் அடுத்ததாக வெளிவரவுள்ள திரைப்படம் “தேவராட்டம்”. இந்த படத்தில் கவுதம் கார்த்திக் நடித்துள்ளார்.இவருக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். இப்படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைத்து உள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இப்படம் மே1 வெளியாகிறது. இந்நிலையில் நேற்று தேவராட்டம் படக்குழு படத்தின் ப்ரோமோஷனுக்காக பிரஸ்மீட் […]

cinema 3 Min Read
Default Image

தளபதி 63 படத்தில் இணைந்த நடிகர் ஷாருக்கான்

இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவில் “ராஜா ராணி ”  ,”தெறி ” , “மெர்சல் “ஆகிய படங்களை இயக்கி பிரபல இயக்குனராக வலம் வருகிறார். இந்நிலையில் அடுத்ததாக அட்லீ விஜய் வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார்.படத்தின் பெயரை அட்லீ வெளியிடாத நிலையில் ரசிகர்கள் “தளபதி 63″என பெயர் வைத்து உள்ளனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து உள்ளார்.முக்கிய கதாபாத்திரத்தில் ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, கதிர், ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, இந்துஜா […]

cinema 3 Min Read
Default Image

போலீஸ் அதிகாரியாக அர்ஜுன் மிரட்டும் கொலைகாரன் படத்தின் ட்ரைலர்

விஜய் ஆண்டனி நடிப்பில் திரைக்கு வர உள்ள திரைப்படம் கொலைகாரன். இப்படத்தில் அர்ஜுன் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளனர். இப்படத்தை அன்ட்ரூ லூயிஸ் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு சைமன் கிங் இசையமைத்து உள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர்  வெளியாகி உள்ளது. இந்த படத்தின் ட்ரைலரை பார்க்கும் போது ஒரு தலை காதலுக்காக பலரை கொலை செய்யும் கொலைகார கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். அந்த கொலைகளை கண்டறியும் போலீஸ் அதிகாரியாக அர்ஜுன் நடித்துள்ளார். இந்நிலையில் கொலைகாரன் படத்தின் ட்ரைலர் […]

#Arjun 2 Min Read
Default Image

படப்பிடிப்பில் எலக்ட்ரீசியன் படுகாயம்! நேரில் சென்று நலம் விசாரித்த தளபதி விஜய்

தளபதி விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு “சர்கார்” திரைப்படம் வெளியானது.இப்படம் பல சர்ச்சைகளுக்கு பிறகு  மாபெரும் வெற்றியையும் ,வசூலையும் ,புகழையும் குவித்தது. இந்நிலையில் இயக்குனர் அட்லீ உடன் ” தளபதி 63″ படத்தில் மறுபடியும் இணைத்து உள்ளனர். இப்படத்தில் தளபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தை ஏ.ஜி.எஸ்.நிறுவனம் தயாரிக்கிறது.இப்படத்தின் பாடல்களுக்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விஜய் 63 படப்பிடிப்பின் பெரும்பாலும் சென்னையில் நடந்து வருகிறது.இந்நிலையில் பூந்தமல்லி அருகே  ” தளபதி 63″ […]

cinema 3 Min Read
Default Image

மகாமுனி படத்தின் புதிய அப்டேட்டை தனது ட்விட்டரில் வெளியிட்ட ஆர்யா

ஸ்டூடியோ கிரீன் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை தயாரித்து உள்ளது. ஸ்டூடியோ கிரீன் தயாரித்த படங்களில் பல பிரபலமான நடிகர்களின் படங்களையும் தயாரித்து உள்ளது . தற்போது பல படங்களை தயாரித்து வருகிறது. அதில் Mr லோக்கல், தேவராட்டம், ஆகிய படங்களை வரிசையாக தயாரித்து வருகிறது. இந்நிலையில் ஆர்யா நடித்து வரும் மகாமுனி எனும் படத்தையும் தயாரித்து உள்ளது. இப்படத்தை  இயக்குனர் சாந்தகுமார் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றுள்ளது. இதனை தனது டிவிட்டர் […]

#Arya 2 Min Read
Default Image

“தேவி -2 ” திரைப்படத்திற்கு தணிக்கை குழு கொடுத்த சான்றிதழ் அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் பிரபு தேவா முன்னணி நடிகராகவும் ,இயக்குனராகவும் மற்றும் நடனக்கலைஞராகவும் வலம் வருகிறார்.இவர் நடிப்பில் தமிழ் சினிமாவில் பலவெற்றிபடங்களில் நடித்து உள்ளார். இந்நிலையில் இவரை பாராட்டி சமீபத்தில் மத்திய அரசின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருதினை வழங்கினர். இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான “தேவி” படத்தில் பிரபு தேவா நடித்திருந்தார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக தமன்னா நடித்தார்.இப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து. “தேவி”படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கி உள்ளது. இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி […]

cinema 2 Min Read
Default Image

விஜய் சேதுபதி – சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் ஒரே நாளில் மோதல்

விஜய் சேதுபதி வைத்து பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய இரு படங்களை இயக்கியவர் இயக்குனர் அருண்குமார்.இந்த இரு படங்களில் “சேதுபதி” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம் விஜய் சேதுபதிக்கு ஒரு திருப்பு முனையாகவும் அமைந்தது. அதன் பின் பல வெற்றி படங்களில் நடித்து உள்ளார்.இந்நிலையில் தற்போது  விஜய் சேதுபதியின் 26-வது படத்தை இயக்குனர் அருண்குமார் இயக்குகிறார். அருண்குமார், விஜய் சேதுபதி கூட்டணியில்  மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்த படத்திற்கு “சிந்துபாத்” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த […]

#Vijay Sethupathi 3 Min Read
Default Image

அந்த விஷயத்தில் விஸ்வாசம் மிக சிறந்த உதாரணம் நடிகர் சிவகார்த்திகேயன்

தல அஜித் நடிப்பில் சிறுத்த சிவா இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் 10 ந் தேதி வெளி வந்து மாபெரும் ஹிட்டடித்த படம் விஸ்வாசம்.இந்த படம் வசூல் ரீதியாகவும் ,விமர்சன ரீதியாகவும் மாபெரும் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அண்மையில் அளித்த பேட்டியில், கமர்சியல் படங்களுக்கு என்றுமே அழிவு கிடையாது. நல்ல கதைகள் உடைய படங்கள் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்றும் அதற்கு ஒரு உதாரணம் விஸ் வாசம் […]

cinema 2 Min Read
Default Image