“ராஜாவுக்கு செக் ” திரைப்படத்தின் ட்ரைலர் இதோ

This news givess information about Trailer of "Rajavukku check"

இயக்குனர் சேரன்  “ராஜாவுக்கு செக் ” என்ற படத்தில் நடித்து உள்ளார்.இப்படத்தை இயக்குனர் சாய் ராஜ்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது .

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது  வெளியாகியுள்ளது. இப்படத்தின் ட்ரைலரை பார்க்கும் போது சேரன் அதிக நேரம் தூங்கக்கூடிய வியாதி இருப்பதாகவும் ,அதனால் சேரனுக்கு ஏற்படும் பிரச்சனைகள் அவற்றில் இருந்து எப்படி மீண்டு வருகிறார். என்பது பற்றி தான் ட்ரைலரில் தெரிகிறது.

“ராஜாவுக்கு செக் ” திரைப்படத்தின் ட்ரைலரை ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

https://youtu.be/tLoXf2TFQo0