தொலைக்காட்சி நிகழ்ச்சியில் களமிறங்கிய நடிகை அனுஷ்கா

This news givess information about on TV show The actress Anushka

நடிகை அனுஷ்கா தமிழில்  முன்னணி கதாநாயகி உள்ளார்.இவர் நடித்த அருந்ததி, பாகுபலி, இஞ்சி இடுப்பழகி, ருத்ரமாதேவி, ஆகிய படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடித்து தனது திறமையான வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் இவருக்கு  37 வயது ஆகி உள்ளது. பட வாய்ப்புகள் குறைந்து வருகிறது.மேலும் இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.ஆனால் சரியான வரன் அமையவில்லை அதனால் திருமணமும் தள்ளி போகிறது.

அனுஷ்கா தெலுங்கு சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்டு உள்ளார்.

நடிக்க அதிகம் வாய்ப்பு கிடைக்காததால் தொலைக்காட்சிக்கு மாறும் முடிவில் இருக்கிறார்.

தெலுங்கில் பிக்பாஸ்  சீசன்-3 விரைவில் தொடங்க உள்ளதால் அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார் என தகவல் பரவி வருகிறது .இதன் முதல் சீசனை ஜூனியர் என்.டி.ஆரும், இரண்டாவது சீசனை நானியும் தொகுத்து வழங்கினார்.

ஜூனியர் என்.டி.ஆர் படம் நடிப்பதில் பிசியாக இருப்பதால் அவரால் தொகுத்து வழங்க முடியாது என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனை தொகுத்து வழங்க அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.