மதன் கார்க்கி வெளியிட்ட " ஹவுஸ் ஓனர் " படத்தின் பாடல்கள்

Songs from "House Owner" released by Madan Karky

நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் ” ஹவுஸ் ஓனர் ” திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் பசங்க படத்தில் நடித்த கிஷோர் கதாநாயகராகவும் , கதா நாயகியாக நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின்  நடித்து உள்ளனர். மேலும்

இப்படத்தில் ஆடுகளம் கிஷோர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.

இப்படம் சென்னை வெள்ளத்தின் போது நடந்த ஒரு காதலை மையப்படுத்தி தீவிரமான காதல் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து உள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் பாடல்களை மதன் கார்க்கி தனது ட்விட்டரில் வெளிட்டுள்ளார். இந்த படத்தில் அசோக் செல்வன் – ஐஸ்வர்யா ராஜேஷ்  நடிப்பதாக இருந்தது.சில காரணங்களால் அவர்கள் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node