கிரிக்கெட்

ஐபிஎல் 2025 : சென்னை போட்டிக்கு டிக்கெட் வாங்குங்க…மெட்ரோவில் ஃபிரியா பயணம் பண்ணுங்க!

சென்னை : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி வரும் மார்ச் 23-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் முன் பதிவு கடந்த மார்ச் 19-ஆம் தேதி காலை தொடங்கிய நிலையில், விற்பனை தொடங்கிய ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்தன. டிக்கெட்டின் விலை ரூ.1,700 முதல் ரூ.7,500 வரை நிர்ணயம் செய்யப்பட்டிருந்த போதிலும் வேகமாக டிக்கெட்கள் விற்பனை ஆனது. […]

#Chennai 8 Min Read
chennai metro

ஐபிஎல்-ல் களமிறங்கும் ‘விலைபோகாத’ கேன் வில்லியம்சன்!

டெல்லி : ‘ஒருகாலத்தில் எப்படி இருந்த பங்காளி’ என நாம் கேள்விப்பட்ட பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் தற்போது தங்கள் விளையாட்டின் கடைசி அத்தியாத்தை எழுதி வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம்.எஸ்.தோனி போல ஜெயித்தாலும் தோற்றாலும் அதனை சிரித்த முகத்தோடு எதிர்கொள்ளும் நல்ல வீரராக வலம் வருகிறார் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சன். நியூசிலாந்து கிரிக்கெட் அணியை நீண்ட வருடங்கள் வழிநடத்தி வந்தவர், ஐபிஎல்-ல் 2015 முதல் விளையாட தொடங்கிய வில்லியம்சன் 2018 […]

IPL 4 Min Read
Kane Williamson

எழுதி வச்சிக்கோங்க…சென்னை பிளேஆஃப் போகாது! வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட ஏபி டி வில்லியர்ஸ்!

சென்னை : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை முதல் தொடங்குகிறது. முதல்போட்டியிலேயே பெங்களூர் அணியும், கொல்கத்தா அணியும் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ்மைதானத்தில் மோதுகிறது. ஐபிஎல் போட்டிகள் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் காத்திருந்த சூழலில் நாளை தொடங்கப்படவுள்ள காரணத்தால் மகிழ்ச்சியுடன் போட்டியை பார்க்க காத்திருக்கிறார்கள். இன்னும் போட்டிகள் கூட தொடங்கவில்லை..அதற்குள் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்…இந்த அணி தான் கோப்பையை வெல்லும் என தன்னுடைய கணிப்புகளை கணிக்க தொடங்கிவிட்டார்கள். அப்படி […]

#CSK 5 Min Read
ab de villiers DHONI

KKR vs RCB : ஆரம்பமே அரோகரா.!? முதல் போட்டி நடக்குமா.? வானிலை நிலவரம்…,

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் முதல் போட்டியாக, நாளை (மார்ச் 22) கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிகள் மோதவுள்ளன. நாளை தொடங்க உள்ள நிலையில், முதல் போட்டியிலேயே ரசிகர்கள் ஏமாற்றத்தை சந்திக்கும் நிலை உள்ளது. அப்படி என்னன்னு கேட்டீங்கன்னா? ஐபிஎல் 2025 தொடர் பிரமாண்ட தொடக்க விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், மழையால் போட்டி தடைபடுமா என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கவலை […]

IPL 2025 5 Min Read
kkr vs rcb

தோனி இருக்கும் வரை சென்னை ஆதிக்கம் தான்! லக்னோ பயிற்சியாளர் ஜாகீர் கான் பேச்சு!

சென்னை : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தங்களுக்கு பிடித்த அணிகளுக்கு ஆதரவு தெரிவித்து சந்தோசமாக போட்டியை கண்டு கழிப்பார்கள். அதிலும் சென்னை அணிக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். சென்னை அணி ரசிகர்கள் என்பது தாண்டி தோனி ரசிகர்கள் என்று கூட நாம் சொல்லலாம். ஏனென்றால், அந்த அளவுக்கு தோனியின் பேட்டிங் பார்ப்பதற்காக மட்டுமே பல கூட்டங்கள் வரும். அவர் பேட்டிங் […]

#CSK 5 Min Read
csk ms dhoni

அந்த விதியை முதல்ல எடுங்க..வேண்டுகோள் வைத்த வீரர்கள்..நடவடிக்கை எடுக்குமா பிசிசிஐ?

துபாய் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 22-ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்கப்படவுள்ளது. முதல் போட்டியானது நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. எனவே, ஐபிஎல் போட்டிகள் விரைவில் தொடங்கப்படவுள்ள நிலையில், இந்த தொடரில் விளையாடவுள்ள 10 அணிகளின்  கேப்டன்களுடன் இன்று இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தற்போது நடைபெற்று வரும் இந்த கேப்டன்களின் […]

impact player rule 6 Min Read
impact player rule in ipl

அட்ராசக்க.., இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசு! பிசிசிஐ அசத்தல் அறிவிப்பு!

டெல்லி : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை கடந்த மார்ச் 9ஆம் தேதி வென்றது. இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிவாகை சூடியது. 2025 ஐசிசி சாம்பியன்ஸ் போட்டியை பாகிஸ்தான் நடத்தி இருந்தாலும் இந்திய அணி பங்கேற்ற அனைத்து போட்டிகளும் துபாயில் நடைபெற்றன. ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை வென்ற இந்திய அணிக்கு முன்னதாக முதற்பரிசு தொகை 2.24 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய […]

BCCI 3 Min Read
ICC Champions - Indian cricket team

பஞ்சாப் ரொம்ப உக்கிரமா இருப்போம்! எதிரணிக்கு எச்சரிக்கை விட்ட பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்!

பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள் தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எனவே, ஒவ்வொரு அணியை சேர்ந்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் இந்த முறை நாங்கள் சிறப்பான ஆட்டத்தை கொடுப்போம் என பேசி வருகிறார்கள். அந்த வகையில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பயிற்சியாளராகியிருக்கும் ரிக்கி பாண்டிங் இந்த வருடம் நாங்கள் எதிரணியை தோற்கடிக்க கூடிய அளவுக்கு ஆக்ரோஷமாக விளையாடும் அணியாக இருப்போம் என […]

IPL 2025 6 Min Read
ricky ponting about punjab kings

இந்த வருஷம் ஒன்னில்ல.., மொத்தம் 13.! களைகட்டும் ஐபிஎல் திருவிழா! 

டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில்தொடங்க உள்ளது. முதல் போட்டியானது நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. வழக்கமாக ஐபிஎல் தொடக்க போட்டியானது நடப்பு சாம்பியன் அணியின் சொந்த மாநிலத்தில் உள்ள மைதானத்தில் நடைபெறும். அதேபோல, அந்த மைதானத்தில் மட்டுமே ஐபிஎல் தொடக்க விழா நடைபெறும். அந்த விழாவில் பாலிவுட் […]

Eden Gardens 5 Min Read
IPL 2025 Ceremony

“நான் பாத்துக்குறேன் பங்கு”..மும்பை கேப்டனாகும் சூரியகுமார் யாதவ்! பாண்டியாவுக்கு BCCI செக்?

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் மிகவும் ரசிகர்கள் எதிர்பார்கும் சென்னை -மும்பை அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி வரும் மார்ச் 23-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. போட்டிக்கான டிக்கெட் புக்கிங் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் சூழலில் மும்பை அணி சென்னை அணிக்கு எதிரான போட்டியில் கேப்டனாக சூரியகுமார் யாதவ் செயல்படுவார் என அறிவித்துள்ளது. ஹர்திக் பாண்டியாவுக்கு என்ன ஆச்சு?  மும்பை கேப்டன் ஹர்திக் […]

#Hardik Pandya 5 Min Read
hardik pandya and suryakumar yadav

CSK ரசிகர்களே., தொடங்கபோகுது டிக்கெட் விற்பனை! முக்கிய விவரங்கள் இதோ…

சென்னை : வரும் சனிக்கிழமை முதல் ஐபிஎல் 2025 கிரிக்கெட் போட்டிகள் தொடங்க உள்ளன. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியும், பெங்களூரு அணியும் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் மோதவுள்ளன. அடுத்த நாள் மார்ச் 23ஆம் தேதி அன்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டியானது சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு எந்தளவுக்கு கிரிக்கெட் […]

#Chennai 4 Min Read
CSK vs MI Tickets open

ஈ சாலா கப் நம்தே சொல்லாதீங்க…ஏபி டிவில்லியர்ஸ் கிட்ட டென்ஷனான விராட் கோலி!

பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் “ஈ சாலா கப் நம்தே …ஈ சாலா கப் நம்தே” என கோஷமிட தொடங்கிவிடுவார்கள். விராட் கோலி இதனை ஆரம்ப காலத்தில் சொல்லியதில் இருந்து இந்த வார்த்தை ஐபிஎல் ஆனால் ட்ரெண்டிங்கில் இருக்கும் வார்த்தைகளில் ஒன்றாக வந்துவிடும் என்று சொல்லலாம். ரசிகர்கள் இதனை அன்பாக பயன்படுத்தினாலும் கூட ஒரு முறைகூட பெங்களூர் கோப்பை வெல்லவில்லை என்ற காரணத்தால் பெங்களூருவை பிடிக்காதவர்கள் இதனை சொல்லியே கலாய்த்து விமர்சனம் […]

ab de villiers 5 Min Read
ab de villiers and virat kohli

முதல்ல சீக்கிரம் தூங்குங்க…பார்முக்கு வாங்க! பிரித்வி ஷாவுக்கு அட்வைஸ் கொடுத்த பஞ்சாப் வீரர்!

பஞ்சாப் :  ஒரு காலத்தில் எப்படி கலக்கிக்கொண்டு இருந்தீங்க இப்போ உங்களுடைய நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்கிற கேள்வியை இளம் வீரரான பிரித்வி ஷாவை பார்த்து ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். ஏனென்றால், அவருடைய உடல் எடை அதிகமான காரணத்தால் அவருக்கு ஆரம்ப காலங்களை போல இப்போது முக்கிய போட்டிகளில் விளையாடும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் ரஞ்சி டிராபி போட்டிகளுக்கான மும்பை அணியில் இருந்து கடந்த ஆண்டு நீக்கம் செய்யப்பட்டார். அவருடைய பேட்டிங் பார்ம் கவலைக்குரிய […]

IPL 2025 6 Min Read
prithvi shaw

விசில் போடு! சென்னை – மும்பை போட்டியை பார்க்க ரெடியா? டிக்கெட் விற்பனை அப்டேட் இதோ!

சென்னை : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியை பார்க்க உற்சாகத்துடன் தயாராகிவிட்டார்கள். முதல் போட்டியில் கொல்கத்தா அணியும் பெங்களூர் அணியும் மோதுகிறது. ஆனால், அந்த போட்டியை விட ரசிகர்கள் எதிர்பார்க்கும் போட்டி என்றால் அதற்கு அடுத்த நாள் அதாவது மார்ச் 23-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள சென்னை -மும்பை போட்டியை பார்க்க தான் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அந்த போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் […]

#CSK 3 Min Read
MI vs CSK

தோனி ரொம்ப கஷ்டப்பட்டாரு…ஆனா இப்போ? ஒரு நாள் விதிகளால் கடுப்பான மொயீன் அலி!

டெல்லி : ஆரம்ப காலங்களில் ஒரு நாள் போட்டிகளில் ஒரு பந்து மைதானத்திற்கு வெளியே அடிக்கப்பட்டு காணாமல் போனது என்றால் புதிய பந்துகளை பயன்படுத்துவார்கள். ஆனால், இப்போது விதிகளின் படி ஒரு நாள் போட்டிகளில் ஒவ்வொரு இன்னிங்ஸிலும்இரண்டு புதிய பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. அதைப்போல, பவர்ப்பிளே வீதிகளிலும் சில மாற்றங்கள் செய்த காரணத்தால் பேட்டர்களுக்கு அதிக ஆதரவாக உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. உதாரணமாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மொயீன் அலி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் […]

ICC Rules and Regulations 6 Min Read
moeen ali ms dhoni

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் – வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா.!

சத்தீஸ்கர் : நடந்து முடிந்த சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடர், ஓய்வு பெற்ற கிரிக்கெட் ஜாம்பவான்களை மீண்டும் மைத்தனத்தில் பார்க்க விரும்பிய ரசிகர்களுக்கு ஒரு அற்புதமான விருந்தாக அமைந்தது. இந்தத் தொடரில், இந்திய அணியை பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தலைமை தாங்கி வழிநடத்தினார். சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள வீர நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், சச்சின் தலைமையிலான இந்திய மாஸ்டர்ஸ் அணி, வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் […]

final 5 Min Read
final Masters League T20

ஐபிஎல் 2025: கிரிக்கெட் சிகர்களுக்கு குட் நீயூஸ் சொன்ன மெட்ரோ.! சிஎஸ்கே போட்டிக்கு இலவச பயணம்…

சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில், மார்ச் 23இல் மெட்ரோவில் சிஎஸ்கே கிரிக்கெட் டிக்கெட்டை காண்பித்து இலவசமாக பயணிக்கலாம் போட்டி முடிந்து திரும்பும் பயணிகளுக்காக மெட்ரோ கூடுதல் நேரம் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் வசதிக்கேற்ப சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், ஐபிஎல் 2025-க்காக மெட்ரோ சேவைகளை வழங்க சென்னைசூப்பர் கிங்ஸுடன் இணைந்து செயல்படவுள்ளதாக அறிவித்துள்ளது. […]

#Chennai 4 Min Read
metro rail and csk match

ஐபிஎல் 2025 சிஎஸ்கே பிளேயிங் லெவன் இதுதான்? தோனிக்கு இடமிருக்கா?

டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட் போட்டிக்கான (ஐபிஎல் 2025 ) எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் 2024 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே பிளேஆஃப் வாய்ப்பைத் தவறவிட்டது. ஆனால், இந்த வரவிருக்கும் சீசனில் தான் அவர் ஒரு கேப்டனாக தனது யுத்தியை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்காடுகிறது. இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் […]

#CSK 8 Min Read
Predicted CSK Playing XI for IPL 2025

ஐபிஎல் 2025 அப்டேட்! யாரெல்லாம் விளையாடமாட்டாங்க தெரியுமா? பும்ரா முதல் சாம்சன் முதல்…

டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. போட்டியில் விளையாட வீரர்கள் தயாராகி வருகிறார்கள். இந்த சூழலில், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சில முக்கியமான வீரர்கள் விளையாட வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்து இருக்கிறது. அப்படி எந்தெந்த வீரர்கள் விளையாட மாட்டார்கள் என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம். பும்ரா : மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ராவுக்கு சிட்னியில் நடந்த 2024-25 பார்டர்-கவாஸ்கர் டிராபியின் ஐந்தாவது […]

#Hardik Pandya 7 Min Read
ipl 2025 injury list

பும்ராவும் இல்லை…ஹர்திக்குக்கும் இல்லை! மும்பை இந்தியன்ஸ்க்கு விழுந்த பெரிய அடி!

சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய கவனம் ஐபிஎல் போட்டிகள் பக்கம் திரும்பியுள்ளது. இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கிறது. எனவே, ஐபிஎல் தொடரில் விளையாடும் அணிகள் போட்டிக்கு தயாராகி வருகிறது. 23-ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணி தங்களுடைய பரம எதிரியான சென்னை அணியை சென்னையில் வைத்து எதிர்கொள்ளவிருக்கிறார்கள். அந்த போட்டி பெரிய அளவில் […]

#Hardik Pandya 6 Min Read
jasprit bumrah ipl HARDIK