தோனி ரொம்ப கஷ்டப்பட்டாரு...ஆனா இப்போ? ஒரு நாள் விதிகளால் கடுப்பான மொயீன் அலி!இப்போது இருக்கும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் விதிகள் சரியானதாக இல்லை என இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மொயீன் அலி தெரிவித்துள்ளார்.