டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச தேர்வு செய்தனர். இலங்கை அணி இந்தியாவிற்கு சுற்று பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.இந்நிலையில்,இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று தொடங்குகிறது. இப்போட்டி லக்னோவில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச தேர்வு செய்தனர். இந்திய அணி வீரர்கள்: ரோஹித் சர்மா(கேப்டன்), இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர் ), ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், […]
இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று தொடங்குகிறது. இலங்கை அணி இந்தியாவிற்கு சுற்று பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.இந்நிலையில்,இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று தொடங்குகிறது. அதன்படி,இரு அணிகள் மோதும் இப்போட்டி இன்று இரவு 7 மணிக்கு லக்னோவில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்கிடையில்,கடந்த ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தாவில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் ஃபீல்டிங் […]
இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக தீபக் சாஹர், சூர்யகுமார் யாதவ் விலகல் நாளை இலங்கை அணி இந்திய அணிக்கு எதிராக முதல் டி20 போட்டியில் விளையாடவுள்ளது. இந்நிலையில், இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் மற்றும் பேட்டர் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இலங்கை அணி இந்தியாவிற்கு சுற்று பயணம் மேற்கொண்டு 3டி20 மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தாவில் […]
U-19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. U-19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. இன்று 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டி ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் இந்தியா- இங்கிலாந்து மோதுகிறது. இப்போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 6:30 மணிக்கு தொடங்குகிறது. ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் இந்தியாவும், 2-வது முறையாக சாம்பியன் பட்டம் […]
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்னதாக ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யபட்ட நிலையில், இவருடன் சேர்ந்து களமிறங்கும் ரோஹித் சர்மா. இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அடுத்ததாக இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. வரும் […]
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் புதிய இடைக்கால தலைமை பயிற்சியாளராக ஆண்ட்ரூ மெக்டொனால்ட் நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா ஆண்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்த ஜஸ்டின் லாங்கரின் பதவிக்காலம் ஜூன் மாதம் வரை உள்ள நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.முன்னதாக,பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் டேரன்லெமன் பதவி விலகியதால் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியா ஆண்கள் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் இருந்து வந்த நிலையில்,தற்போது பதவி விலகியிருக்கிறார். இந்நிலையில்,அவரின் இந்த ராஜினாமாவை […]
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகிறது. U-19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது.அந்த வகையில்,பிப்.2 ஆம் தேதி நடைபெற்ற 2-வது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா -இந்தியா மோதியது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழந்து 290 ரன்கள் எடுத்தது.இதனால், 291 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 41.5 […]
2023 ஆம் ஆண்டு முதல் முழு அளவிலான பெண்கள் ஐபிஎல்லை தொடங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகள் மகளிருக்கென இன்னும் தொடங்கப்படாத நிலையில்,மகளிர் டி20 போட்டியில் 3 அணிகள் பங்கேற்கும் மகளிர் டி20 சேலஞ்சை நடத்த பிசிசிஐ ஏற்பாடு செய்து வருகிறது. இந்நிலையில்,2023 ஆம் ஆண்டு முதல் முழு அளவிலான பெண்கள் ஐபிஎல்லை தொடங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக பி.டி.ஐ. செய்தியாளர்களுக்கு […]
பந்துவீச்சு முறை விதிகளுக்கு மாறாக பந்துவீசியதாக பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஹஸ்னைன் பந்து வீச ஐசிசி தடை. பாகிஸ்தான் அணியின் 21 வயது வேகப்பந்து வீச்சாளர் முகமது ஹஸ்னைன் பந்துவீச தடை விதிக்கப்பட்டுள்ளது. தவறான பந்துவீச்சு நடவடிக்கையால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஷ் லீக்கில் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாடிய ஆல்-ரவுண்டர் வீரர் மொய்சஸ் ஹென்ரிக்ஸ் முகமது ஹஸ்னைன் பந்துவீச்சு குறித்து கேள்வி எழுப்பினார். இதைத்தொடர்ந்து, ஜனவரி 21 அன்று லாகூரில் முகமது […]
நாளை நடைபெறும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா- இங்கிலாந்து மோதுகிறது. U-19 உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா -இந்தியா மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழந்து 290 ரன்கள் எடுத்தது. இதனால், 291 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 41.5 ஓவர் முடிவிலேயே […]
2-வது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா வீழ்த்தி 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. U-19 உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது.நேற்று 2-வது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா -இந்தியா மோதியது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர்.அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக அங்கிரிஷ் ரகுவன்ஷி, ஹர்னூர் சிங் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடங்கத்திலே இருந்து ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டனர். இதனால்,இந்திய அணி ரன்கள் எடுக்க தடுமாறியது.இந்திய […]
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்னதாக ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு கொரோனா உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டித் தொடருக்கு முன்னதாக மிக மோசமான செய்தி வெளியாகியுள்ளது. முதல் ஆர்டி-பிசிஆர் சோதனையில் இந்தியா அணியின் அனைத்து வீரர்களும் நெகடிவ் வந்ததாகவும் இன்று நடைபெற்ற சோதனையில் மூத்த தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், ரிசர்வ் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் மிடில் ஆர்டர் […]
2-வது அரையிறுதி போட்டியில் இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழந்து 290 ரன்கள் எடுத்துள்ளது. U-19 உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய 2-வது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா -இந்தியா மோதி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக அங்கிரிஷ் ரகுவன்ஷி, ஹர்னூர் சிங் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கத்திலே இருந்து ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டனர். […]
2-வது அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. U-19 உலகக்கோப்பை போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் மொத்தம் 16 நாடுகளை சேர்ந்த அணிகள் விளையாடி வருகிறது. இதில் B பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா அணியும், D பிரிவில் இடம்பெறுள்ள ஆஸ்திரேலிய அணியும் 2-வது அரையிறுதி போட்டியில் மோதுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்திய அணி வீரர்கள்: ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, […]
டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் தான் கைவிட்ட கேட்ச் சோகத்தில் இருந்து வெளியே வர நிறையப் போராட வேண்டியிருந்தது. இரண்டு இரவுகள் சரியாக தூங்கவில்லை என பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி தெரிவித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை 2021 அரையிறுதியில் மேத்யூ வேட்டின் கேட்ச்சை பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி முக்கியமான தருணத்தில் கைவிட்டார். ஹசன் அலியின் கேட்சை கைவிட்டதால் மேத்யூ வேட் அபாரமாக ஆடி ஆஸ்திரேலிய அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். ஆஸ்திரேலியா […]
முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று நடந்த முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. மழை காரணமாக போட்டி டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 47 ஓவராக குறைக்கப்பட்டது. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. 47 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 231 ரன் எடுத்தது. பின்னர் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 47 ஓவரில் 9 விக்கெட் இழந்து 215 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், […]
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் 2-வது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா- இந்தியா இன்று மாலை 6;30 மணிக்கு மோதுகிறது. U-19 உலகக்கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் மொத்தம் 16 நாடுகளை சேர்ந்த அணிகள் விளையாடி வருகிறது. மொத்தம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிற்கும் 4 அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் பி பிரிவில் இந்தியா இடம் பெற்றுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய அணி இதுவரை வலுவாக செயல்பட்டு வரும் நிலையில் தொடர்ந்து நான்கு […]
இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2022) மெகா ஏலத்திற்கு முன்னதாக இந்த முறை ஏலம் எடுக்கப்படும் அனைத்து வீரர்களின் பட்டியலை BCCI வெளியிடப்பட்டுள்ளது. பெங்களூருவில் ஐபிஎல் 2022 ஏலம் வரும் 12 மற்றும் 13 -ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் அகமதாபாத் அணிகள் என […]
ஜேசன் ஹோல்டர் தொடர்ந்து நான்கு டெலிவரிகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாறு சாதனை படைத்தார். வெஸ்ட்இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5டி20ஐ மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இது முதலில் டி20 தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 -2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. நேற்று கடைசி மற்றும் ஐந்தாவது டி20 போட்டி இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி […]
U-19 உலகக் கோப்பை தொடரில் அயர்லாந்து-ஜிம்பாப்வே இரு அணிகளுக்கிடையிலான போட்டியின் போது நிலநடுக்கம் உணரப்பட்டது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து இடையேயான போட்டியின் போது நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தின் போது மைதானத்தில் லேசான நடுக்கம் ஏற்பட்டது. அயர்லாந்துக்கு எதிராக ஜிம்பாப்வே அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது நிலநடுக்கம் உணரப்பட்டது. திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீரர்கள் சற்று பதற்றமடைந்தனர். இருப்பினும், சிறிது நேரத்தில் எல்லாம் இயல்பு […]