155 கி.மீ வேகத்தில் பந்து வீசிய வேகப்பந்து வீச்சாளருக்கு தடை – ஐசிசி அறிவிப்பு..!பந்துவீச்சு முறை விதிகளுக்கு மாறாக பந்துவீசியதாக பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஹஸ்னைன் பந்து வீச ஐசிசி தடை.