கிரிக்கெட்

இணையத்தை கலக்கும் நடுவர்..! யார் இந்த பெண் நடுவர் தெரியுமா.?

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் நடுவராக இருக்கும் பெண் நடுவர் சுப்தா போஸ்லே கெய்க்வாட் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  முன்னாள் வீரர்கள் பங்குபெறும் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் ஓமனில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் இந்த லீக்கில் விளையாடி வருகின்றனர். இந்த தொடரில்  முற்றிலும் பெண் நடுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இப்போது நாம் பேசப்போவது வீரரைப் பற்றிஅல்ல, தற்போது இணையத்தில் வைரலான பெண் நடுவரைப் பற்றி. லெஜண்ட்ஸ் […]

shubhada bhosle 5 Min Read
Default Image

U-19 உலகக்கோப்பை: காலிறுதியில் வங்கதேசத்தை வதம் செய்த இந்தியா ..!

U-19 உலகக்கோப்பை தொடரின் காலிறுதி ஆட்டத்தில் வங்கதேசத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. U-19 உலகக்கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் மொத்தம் 16 நாடுகளை சேர்ந்த அணிகள் விளையாடி வருகிறது. மொத்தம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிற்கும் 4 அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் பி பிரிவில் இந்தியா இடம் பெற்றுள்ளது. இந்த தொடரில்  நேற்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் பங்களாதேஷ், இந்தியா மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி […]

Under 19 World Cup 2022 3 Min Read
Default Image

#RanjiTrophy2022: இரு கட்டங்களாக ரஞ்சி கோப்பை போட்டி – பிசிசிஐ

ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி -மார்ச் மாதங்களில் லீக் போட்டிகளை நடத்த பி.சி.சி.ஐ. திட்டமிட்டிருப்பதாக தகவல். ரஞ்சிக்கோப்பை 2022 கிரிக்கெட் போட்டிகள் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். அதன்படி லீக் போட்டிகள் அனைத்தும் முதல் கட்டத்தில் நடத்தி முடிக்கப்படும் என்றும் நாக்-அவுட் போட்டிகள் ஜூன் மாதத்தில் நடத்தி முடிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட்டின் முதல் தர கிரிக்கெட் போட்டியான 38 அணிகள் பங்குபெறும் ரஞ்சி கோப்பை போட்டிகள் ஜனவரி […]

BCCI 3 Min Read
Default Image

ஆஸ்திரேலிய ஓப்பன்- ரஃபேல் நடால் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்..!

ஆஸ்திரேலிய ஓப்பன் அரையிறுதியில் ரஃபேல் நடால் மடியோ பெரடினியை வீழ்த்தி  இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓப்பன் அரையிறுதியில் ரஃபேல் நடால் இத்தாலியின் பெரட்டினியை வீழ்த்தி 6-வது முறையாக ரஃபேல் நடால் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார். பெரிட்டினிக்கு எதிரான அரையிறுதியில் நான்கு செட்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் 6-3, 6-3, 3-6, 6-3 என்ற […]

AUSOpen 3 Min Read
Default Image

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு..!

3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளுக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை தென்னாபிரிக்க அணி கைப்பற்றியது. டெஸ்ட் தொடரை 2 -1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை ஒயிட் வாஸ் செய்தும் தென்னாபிரிக்க அணி கைப்பற்றியது. இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் […]

INDvsWI 5 Min Read
Default Image

சர்வதேச தரவரிசைப் பட்டியலில் கோலி 2-வது , ரோஹித் 3-வது.!

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன் சர்வதேச தரவரிசைப் பட்டியலில்   விராட்கோலி 2-வது இடத்திலும், ரோஹித் சர்மா 3-வது இடத்திலும் தொடர்ந்து உள்ளனர். தென் ஆப்பிரிக்கா சுற்று பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. அதில் தென் ஆப்பிரிக்கா அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், சர்வதேச ஒருநாள் போட்டியின் வீரர்கள் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம்  873 புள்ளிகளிடன் 1-வது […]

#Rohit 3 Min Read
Default Image

#SAvsIND: போராடி தோற்றது இந்தியா – 3 போட்டிகள் கொண்ட தொடரை முற்றிலும் வென்ற தென்னாப்பிரிக்கா!

இந்தியாவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தென்னாப்பிரிக்கா. இந்தியா – தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் மூன்றாவது (கடைசி) ஒருநாள் போட்டி இன்று நியூலேண்ட்ஸ், கேப் டவுன் மைதானத்தில் நடைபெற்றுது. இப்போட்டியில் டாஸ் வென்ற கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 49.5 ஓவர் முடிவில் […]

3rd ODI 7 Min Read
Default Image

#SAvsIND: ஆறுதல் வெற்றி பெறுமா இந்தியா? 288 ரன்கள் வெற்றி இலக்கு!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 288 ரன்கள் இலக்கு. இந்தியா – தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் மூன்றாவது (கடைசி) ஒருநாள் போட்டி இன்று நியூலேண்ட்ஸ், கேப் டவுன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி தொடக்க வீரர்களான குயின்டன் டி காக், […]

3rd ODI 5 Min Read
Default Image

#SAvsIND: சதம் விளாசினார் தென்னாப்ரிக்காவின் குயின்டன் டிகாக்..!

இந்திய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் சதம் விளாசினார் தென்னாப்ரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர் குயின்டன் டி காக்.  இந்தியா – தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் மூன்றாவது (கடைசி) ஒருநாள் போட்டி இன்று நியூலேண்ட்ஸ், கேப் டவுன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஏற்கனவே, ஒருநாள் போட்டிகளில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள […]

century 5 Min Read
Default Image

கடைசி போட்டியிலும் ருதுராஜ்க்கு ஏமாற்றம் – கே.எல்.ராகுல் மீது ரசிகர்கள் கடும் விமர்சனம்!

இந்திய அணிக்கு தேர்வான ருதுராஜ் கெய்க்வாட்க்கு, கடைசி போட்டியிலும் வாய்ப்பு வழங்காததால் கே.எல்.ராகுல் மீது ரசிகர்கள் கடும் விமர்சனம்.  தென்னாப்பிரிக்கவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் இரண்டாவது போட்டி நேற்று முன்தினம் போலண்ட் பூங்கா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் தென்னாபிரிக்கா அணி அபாரமாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 […]

india 8 Min Read
Default Image

#SAvIND:3 வது ஒருநாள் போட்டி;டாஸ் வென்ற இந்திய அணி – பந்து வீச்சில் தெறிக்க விடுமா?..!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.அதன்படி,முன்னதாக டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அந்த வகையில்,கடந்த ஜன.19 ஆம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் […]

#Toss 6 Min Read
Default Image

#SAvsIND:இன்று 3 வது ஒருநாள் போட்டி;தென்னாப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா?..!

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று மதியம் 2 மணிக்கு நியூலேண்ட்ஸ்,கேப் டவுன் மைதானத்தில் நடைபெற உள்ளது. தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.அதன்படி,முன்னதாக டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அந்த வகையில்,கடந்த ஜன.19 ஆம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா […]

3-வது ஒருநாள் போட்டி 6 Min Read
Default Image

ஐபிஎல் 2022: எங்கு நடக்கிறது? எப்போது நடக்கிறது? – பிசிசிஐ வெளியிட்ட தகவல்!

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 போட்டிகள் இந்தியாவில் பார்வையாளர்களின்றி நடத்தப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தகவல். நடப்பாண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 கிரிக்கெட் தொடரை இந்தியாவிலேயே நடத்த பிசிசிஐ முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடரை மும்பை மற்றும் புனேவில் பார்வையாளர்களின்றி நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) திட்டமிட்டு வருவதாகவும் தகவல் கூறப்படுகிறது. ஐபிஎல் 2020 தொடர் முற்றிலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றது. […]

BCCI 7 Min Read
Default Image

ஐபிஎல் புதிய அணிகளின் கேப்டன்கள் இவர்கள்தான்…எத்தனை கோடி தெரியுமா? – இதோ விபரம்!

ஐபிஎல் 2022 மெகா ஏலம் பெங்களுருவில் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள நிலையில்,புதிதாக சேர்க்கப்பட்ட லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் தங்களது கேப்டன்களை அறிவித்துள்ளது. வரவிருக்கும் ஐபிஎல் 2022 மெகா ஏலத்திற்கான பதிவு அண்மையில் முடிவடைந்தது. அதன்படி,மொத்தம் 1214 வீரர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.இதில் 896 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்,318 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில்,கடந்த ஆண்டு வரையிலான ஐபிஎல் சீசன்களில் வரை 8 அணிகள் மட்டுமே பங்கேற்று வந்த […]

hardik pandiya 5 Min Read
Default Image

#SAvIND: ஒருநாள் தொடரை கைப்பற்றிய தென்னாபிரிக்கா, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றியது. இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.  இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று பார்ல் மைதானத்தில் நடைபெற்றது. இன்று மதியம் தொடங்கிய இப்போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.  அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் […]

2ND ODI 6 Min Read
Default Image

ஹர்பஜன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி..!

இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன்  சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.  இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன்  சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த ட்வீட்டர் பதிவில், ‘எனக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.  வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்தி கொண்டேன்.  அனைத்து முன்னெச்சரிக்கை […]

#Corona 3 Min Read
Default Image

#SAvIND: தொடரை தக்கவைக்குமா இந்தியா? – 288 ரன்கள் அடித்தால் தென்னாப்பிரிக்கா வெற்றி!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 287 ரன்களை எடுத்துள்ளது. இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று பார்ல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்று மதியம் தொடங்கிய இப்போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீர்ரகளான கேப்டன் கேஎல் ராகுல், மற்றும் ஷிகர் தவான் சிறப்பான […]

ODI SERIES 4 Min Read
Default Image

#SAvIND: 2வது ஒருநாள் போட்டி – டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு. தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதலில் 3 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய அணி, அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. கடந்த ஜன.19 ஆம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 31 […]

2ND ODI 4 Min Read
Default Image

டி20 உலகக் கோப்பை அட்டவணை வெளியீடு;இந்தியா- பாகிஸ்தான் மோதல் தேதி இதோ!

டி20 உலகக் கோப்பைக்கான அட்டவணையை ஐசிசி இன்று அறிவித்துள்ள நிலையில்,நடப்பு ஆண்டில் அக்டோபர் 23 ஆம் தேதி இந்தியாவுடன் பாகிஸ்தான் மோதவுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2022 ஆம் ஆண்டுக்கான  டி20 உலகக் கோப்பைக்கான அட்டவணையை இன்று அறிவித்துள்ளது.அதன்படி, ஆஸ்திரேலியாவில் அக்.16 ஆம் தேதி முதல் நவ.13 ஆம் தேதி வரை 7 இடங்களில் டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெறுகிறது.மெல்போர்ன்,சிட்னி,பிரிஸ்பேன், அடிலெய்டு,கீலாங்,ஹோபர்ட் மற்றும் பெர்த் என 7 இடங்களில் 16 சர்வதேச அணிகளுக்கிடையில் 45 போட்டிகள் […]

T20WorldCup2022 7 Min Read
Default Image

#INDvsSA:தென்னாப்பிரிக்கா உடனான இரண்டாவது ஒருநாள் போட்டி – வெற்றி பெறுமா இந்தியா!

இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி பார்ல் நகரில் இன்று மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.அதன்படி,முன்னதாக டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அந்த வகையில்,கடந்த ஜன.19 ஆம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் […]

ind vs sa 5 Min Read
Default Image