U-19 உலகக்கோப்பை: காலிறுதியில் வங்கதேசத்தை வதம் செய்த இந்தியா ..!U-19 உலகக்கோப்பை தொடரின் காலிறுதி ஆட்டத்தில் வங்கதேசத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.