இணையத்தை கலக்கும் நடுவர்..! யார் இந்த பெண் நடுவர் தெரியுமா.?லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் நடுவராக இருக்கும் பெண் நடுவர் சுப்தா போஸ்லே கெய்க்வாட் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.