கிரிக்கெட்

சஞ்சு சாம்சன் சதம் வீண்! வார்னர் விஜய்சங்கர் அதிரடி… ஹைதராபாத் வெற்றி!

 ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஹைதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் அதிரடி வீரர் சஞ்சு சாம்சன் 20 ஓவர்களின் முடிவில் சதம் அடிக்க அந்த அணி மொத்தம் 198 ரன்கள் குவித்தது. இதன் பின்னர் கடினமான இலக்கை […]

ipl 2019 2 Min Read
Default Image

சஞ்சு சாம்சன் அழகான அதிரடி சதம்: ராஜ்ஸ்தான் ரன் குவிப்பு!

ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 198 ரன்கள் குவித்துள்ளது. ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான தற்போது நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. கேப்டன் அஜின்கியா ரஹானே துவக்கம் முதலே அதிரடியாக ஆடினார். அவர் 49 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து வெளியேறினர். பெரிதும் எதிர்பார்த்த ஜோஸ் பட்லர் 5 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். […]

ipl 2019 2 Min Read
Default Image

RR – SRH: டாஸ் வென்ற ராஜஸ்தான்பேட்டிங் தீர்மானம்! அணி விவரம் உள்ளே!

ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது சன்ரைஸ் ஹைதராபாத் டேவிட் வார்னர், ஜானி பைர்ஸ்டோவ், கேன் வில்லியம்சன்(கே) , விஜய் ஷங்கர், யூசுப் பதான், மனிஷ் பாண்டே, ரஷீத் கான், புவனேஸ்வர் குமார், ஷாபாஸ் நதேம், சந்தீப் சர்மா, சித்தார்த் கவுல் ராஜஸ்தான் ராயல்ஸ்: அஜிங்கியா ரஹானே (சி), ஜோஸ் பட்லர் (வி), சஞ்சு சாம்சன், ஸ்டீவன் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், ராகுல் திரிபாதி, கிருஷ்ணப்பா […]

ipl 2019 2 Min Read
Default Image

SRH – RR : ராஜஸ்தான் அணியின் உத்தேச லெவன்!

ராஜஸ்தான் அணி தனது முதல் போட்டி அதிர்ச்சி தோல்வியில் இருந்து வெளியே வந்து இந்த போட்டியில் வெல்லுமா என பார்ப்போம் 12வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது.இந்த ஐபிஎல் தொடரின் 8வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும்,ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகிறது. இந்த போட்டி இன்று இரவு 8 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.  இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  […]

ipl 2019 2 Min Read
Default Image

எங்கள் வெற்றிக்கு காரணம் இவர்கள்தான்: மும்பை கேடன் ரோஹித் பேச்சு!!

மும்பை பெங்களூரு அணிக்கு எதிரான 6 ரன் வெற்றிக்கு காரணம் பந்துவீச்சாளர்கள் மற்றும் கார்ஹர்திக்  பாண்டியா தான் என மும்பை கேப்டன் ரோஹித் பேசியுள்ளார். மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டியில் மும்பை அணி 6 ரன் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் வெற்றி பெற்றது. இந்த போட்டிக்குப் பின்னர் பேசிய கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது.. 150 ரன்களுக்கு மேல் அடித்தது எங்களுக்கு சாதகமாக அமைந்தது. நாங்கள் பதட்டப்படாமல் செயல்படும். மலிங்கா மற்றும பம்ரா ஆகியோர் […]

ipl 2019 2 Min Read
Default Image

தோல்விக்கு காரணம் இதுதான்: விராட் கோலி கடுப்பு

மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்கு காரணமாக இரண்டு காரணங்களை கூறியுள்ளார் பெங்களூர் கேப்டன் விராட் கோலி மும்பை அணிக்கு எதிரான தோல்விக்குப் பிறகு பெங்களூர் கேப்டன் விராட் கோலி பேசியதாவது… நாம் கிளப் கிரிக்கெட் ஆடவில்லை. இது சர்வதேச அளவான கிரிக்கெட் நடுவர்கள் கண்ணை திறந்து வைத்து பார்க்க வேண்டும். இது ஒரு மோசமான முடிவாகும். கடைசியில் மலிங்கா வீசிய பந்து நோ பாலாகும். என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. தோல்விக்கு இது ஒரு […]

ipl 2019 2 Min Read
Default Image

வீடியோ: 6,6,6.. பெங்களூர் அணிக்கெதிராக பழைய யுவராஜ் சிங்கின் அதிரடி சரவெடி ஹாட் ட்ரிக் சிக்ஸர்!!

மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் இடையேயான போட்டியில் மும்பை அணியில் யுவராஜ் பழைய யுவராஜ் சிங்கை போல அதிரடியாக ஆடி ரசிகர்களை குஷிப்படுத்தினார், இந்த போட்டியில் அற்புதமாக ஆடிய சுவராஜின் 12 பந்துகளில் 23 ரன்கள் குவித்தார் இதில் 3 சிக்சர்கள் அடங்கும். சுழற்பந்து வீச்சாளர்கள் ஆஹலின் 13ஆவது ஓவரின் முதல் மூன்று பந்துகளில் பறக்கவிட்டு அசத்தினார். அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது….   6, 6, 6 https://t.co/xFzo2VNyla via @ipl — Sportstwit தமிழ் […]

ipl 2019 2 Min Read
Default Image

வீடியோ: மைதானத்திற்கு வெளியே பாண்டியா அடித்த 105மீ சிக்ஸ்!

மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையேயான போட்டி களில் ஹர்திக் பாண்டியா அடித்த 105 மீட்டர் சிக்ஸர் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் இடையேயான போட்டியில் பெங்களூரு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கடைசியில் வந்த மும்பை வீரர் ஹர்திக் பாண்டியா அதிரடியாக ஆடினார். 14 பந்துகளில் 32 ரன்கள் விளாசினார் இருபதாவது ஓவரை முகமது சிராஜ் வீசினார். அந்த ஓவரின் 5-வது பந்தை அசுரத்தனமாக அடி பாண்டியா மைதானத்திற்கு வெளியே […]

ipl 2019 2 Min Read
Default Image

டிவில்லியர்ஸ் போராட்டம் வீண்! மும்பை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூர் அணிகளுக்கிடையேயான போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது பெங்களூரு மற்றும் மும்பை அணிகள் இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த  மும்பை அணி 20 ஓவர்களின் முடிவில் 187 ரன்கள் எடுத்தது. 8 விக்கெட்டுக்களையும் இழந்தது. மும்பை அணியின் சார்பில் ரோஹித் சர்மா 48 ரன்களும் ஹர்திக் பாண்டியா 32 ரன்களும் அடித்தனர். பெங்களூருவின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் 4 ஓவர்கள் வீசி 38 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை […]

ipl 2019 3 Min Read
Default Image

ஹர்திக் பாண்டியா அதிரடி: பெங்களூருக்கு 188 ரன் இலக்கு!

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 157 ரன்கள் குவித்துள்ளது பெங்களூரு மற்றும் மும்பை அணிகளுக்கிடையேயான போட்டி மும்பை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தீர்மானித்தது. இதனடிப்படையில் களமிறங்கிய மும்பை அணி வீரர்கள் துவக்கம் முதலே அதிரடியாக ஆடினார் .குயின்டன் டி காக் 20 பந்துகளுக்கு 23 ரன்கள் மட்டுமே எடுத்தார். கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக ஆடி […]

ipl 2019 3 Min Read
Default Image

MI vs RCB: டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச தேர்வு செய்துள்ளது!

பெங்களூர் மற்றும் மும்பை அணிகளுக்கிடையேயான ஐபிஎல் தொடரின் 7வது போட்டியில் பெங்களூர் அணி டாஸ் வென்று பந்து வீச தீர்மானித்துள்ளது. இந்த போட்டி இன்னும் அரை மணி நேரத்தில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்க உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் : விராட் கோலி (கே), பார்த்திவ் பட்டேல் (கீ), மோயீன் அலி, ஏபி டி வில்லியர்ஸ், சிம்ரோன் ஹெட்மியர், சிவம் டூபே, கொலின் டி கிராண்ட்ஹோம், நவடிப் சைனி, யூசுந்தேந்திர சஹால், உமேஷ் யாதவ், முகமது […]

ipl 2019 2 Min Read
Default Image

வீடியோ: பும்ராவை போலவே பெங்களூர் அணிக்காக பந்துவீசும் இளம் வீரர்!! வைரலாகும் வீடியோ!

இந்திய அணியின் மிகவும் புகழ்பெற்ற திறமை வாய்ந்த பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா இவரைப் போலவே பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பந்து வீச மகேஷ் குமார் என்ற ஒருவர் வந்துள்ளார். ஆர்.சி.பி அணியின் பயிற்சி பட்டறையில் 22 வயதான மகேஷ் குமார் என்ற ஒரு பந்து வீச்சாளர் வந்து சேர்ந்துள்ளார். இந்தியாவின் பும்ராவை போலவே இவரும் அற்புதமாக பந்து வீசுகிறார். இன்னும் பெங்களூர் அணிக்காக ஆடவில்லை என்றாலும் ஒரு நாள் கண்டிப்பாக இந்திய அணிக்காக ஆடுவேன் என்று […]

ipl 2019 2 Min Read
Default Image

MI – RCB வெல்லப்போவது யார்? இரண்டு புள்ளிகள் யாருக்கு? பும்ரா ஆடுவாரா?

விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி இன்று இரவு 8 மணிக்கு பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் துவங்குகிறது ஐபிஎல் தொடரின் முதலாவது போட்டியில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. இரண்டு அணிகள் மோதிய முதல் போட்டியில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. மும்பை அணியை பொருத்தமட்டில் அந்த அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா காயமடைந்துள்ளார். ஆனால், காயத்தில் இருந்து மீண்டு […]

ipl 2019 3 Min Read
Default Image

தோல்விக்கு காரணம் இதுதான்: புலம்பும் பஞ்சாப் கேப்டன் அஸ்வின்

பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையிலான போட்டியில் பஞ்சாப் அணி கொல்கத்தாவில் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த தோல்விக்கு பின்னர் பஞ்சாப் கேப்டன் அஸ்வின் காரணம் கூறினார் இது குறித்து அவர் கூறியதாவது… சின்னச்சின்ன நுணுக்கங்களில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். அவை இந்த போட்டியை பெரிதாக பாதித்துவிட்டது. இந்த தோல்விக்கு காரணம் நான்தான். வட்டத்திற்குள் 4 வீரர்கள் இருப்பதை நான் பார்த்திருக்க வேண்டும் . அந்த ஒரு நோபால் ஆட்டத்தை மாற்றிவிட்டது. இதை நான் […]

ipl 2019 2 Min Read
Default Image

வீடியோ: ஒவர் த்ரோவில் பவுண்டரி.. அம்பையருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தினேஷ் கார்த்திக்

பஞ்சாப் மற்றும் டெல்லி கொல்கத்தா அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி அபாரமாக வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 219 என்ற மிகப்பெரும் இலக்கை போராடி துரத்தி வந்த பஞ்சாப் அணி 5-வது ஓவரில் சர்பராஸ் கான் பேட்டிங் பிடித்தார். அவர் ஒரு பந்தை தட்டி விட்டு சிங்கில் ரன் ஓடினார். அப்போது அந்த பந்தை எடுக்க பில்டர் கீப்பருக்கு பின்னால் வீசினார். அங்கு நின்றிருந்த ஆல்ரவுண்டர் […]

ipl 2019 3 Min Read
Default Image

படுமோசமான சாதனைக்கு சொந்தக்காரரான பஞ்சாப் கேப்டன் அஸ்வின்!

ஐபிஎல் தொடரின் நேறைய போட்டியில் கொல்கத்தா அணியும் பஞ்சாப் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி பஞ்சாப் அணியின் பந்து வீச்சை மைதானத்தை விட்டு பறக்க விட்டனர். இதில் கொல்கத்தா அணியின் வீரர்கள் உத்தப்பா மற்றும் ராணா அரைசதம் அடித்து அசத்தினர். பின்னர் கடைசியில் களமிறங்கிய ரஸல் பஞ்சாப் அணி பந்து வீச்சாளர்களின் பந்துகளை மைதானத்திற்கு வெளியே பறக்கவிட்டார். அதிரடியாக ஆடிய இவர் 17 பந்துகளில் 48 ரன்கள் அடித்தார். இறுதியில் கொல்கத்தா […]

ipl 2019 3 Min Read
Default Image

வீடியோ: 17 பந்துகளுக்கு 48 ரன்… 3 பவுண்டரி 5 சிக்ஸர்… பேயடி அடித்த ஆன்ரு ரஸல்!

கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி அதிரடியாக 20 ஓவர்களில் 218 ரன்கள் குவித்தது. இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் அதிரடி வீரர் ரஸல் 17 பந்துகளில் 48 ரன்கள் குவித்தார். இதில் 5 சிக்ஸர்களும் 3 பவுண்டரிகளும் அடங்கும் .இவர் விளாசிய அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது Eat, Sleep, Repeat – Dre Russ goes berserk again […]

ipl 2019 2 Min Read
Default Image

அஸ்வினின் பஞ்சாபை பஞ்சாய் தெரிக்கவிட்ட தினேஷ் கார்த்திக்கின் கொல்கத்தா! 28 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி!

பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணியை 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது பஞ்சாப் மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதன்படி பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி அசுரத்தனமாக ஆடி 20 ஓவர்களில் 218 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ராபின் உத்தப்பா 67 ரன்கள் எடுத்தார். ரஸல் தன் பங்கிற்கு 17 […]

ipl 2019 3 Min Read
Default Image

ஆன்ட்ரு ரஸல் பேயடி: அஸ்வினின் பஞ்சாப் அணிக்கு இமாலய இலக்கு!

கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் இடையேயான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இவ்வாறு கொல்கத்தா மைதானத்தில் பந்து வீச தேர்வு செய்து தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்டது போலும். கொல்கத்தா வீரர்கள் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டனர். துவக்கம் முதலே பஞ்சாப் பந்துவீச்சாளர்களை பஞ்சு பஞ்சாக பறக்க விட்டனர் . கொல்கத்தாவின் துவக்க வீரர்கள் […]

ipl 2019 3 Min Read
Default Image

KKR VS KXIP: டாஸ் வென்ற பஞ்சாப் பந்து வீச தீர்மானித்துள்ளது!

பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் பந்து வீசிய தீர்மானித்துள்ளது. இந்த இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. அணிகள்: கிங்ஸ் XI பஞ்சாப் (XI): லோகேஷ் ராகுல் (W), கிறிஸ் கெய்ல், மாயன்க் அகர்வால், சர்பராஜ் கான், டேவிட் மில்லர், மன்டிப் சிங், ஹார்டஸ் வில்லெஜன், ரவிச்சந்திரன் அஸ்வின் (கே), வருண் சக்ரவர்த்தி, முகமது ஷமி, ஆண்ட்ரூ டை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : […]

ipl 2019 2 Min Read
Default Image