கிரிக்கெட்

KKR VS KXIP: டாஸ் வென்ற பஞ்சாப் பந்து வீச தீர்மானித்துள்ளது!

பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் பந்து வீசிய தீர்மானித்துள்ளது. இந்த இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. அணிகள்: கிங்ஸ் XI பஞ்சாப் (XI): லோகேஷ் ராகுல் (W), கிறிஸ் கெய்ல், மாயன்க் அகர்வால், சர்பராஜ் கான், டேவிட் மில்லர், மன்டிப் சிங், ஹார்டஸ் வில்லெஜன், ரவிச்சந்திரன் அஸ்வின் (கே), வருண் சக்ரவர்த்தி, முகமது ஷமி, ஆண்ட்ரூ டை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : […]

ipl 2019 2 Min Read
Default Image

அஸ்வினா..? தினேஷ் கார்த்திக்கா? கொல்கத்தாவில் தமிழர்கள் மோதல்!!

ஐபிஎல் தொடரின் ஆறாவது லீக் ஆட்டம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையே இன்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இதே தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இதனை இரண்டு தமிழர்களும் கொல்கத்தா மைதானத்தில் […]

ipl 2019 3 Min Read
Default Image

மன்கட் ரன்-அவுட்: ஏற்கனவே அனுபவமுள்ள பட்லர்,அஷ்வின்! எப்போது நடந்தது?

ஏற்கனவே நடைபெற்ற சர்வதேச போட்டியில் பட்லர்  மன்கட் முறையில் விக்கெட்டை இழந்துள்ளார்.  நேற்று முன்தினம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதியது.பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இதற்கு முக்கிய காரணம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிரடியாக விளையாடிய  பட்லர் விக்கெட்டை அஷ்வின் மன்கட் முறையில் வீழ்த்தியதுதான். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 185 என்ற  இலக்கை […]

#Cricket 7 Min Read
Default Image

தோல்விக்கு காரணம் இது தான்: டெல்லி கேப்டன் ஸ்ரெயஸ் ஐயர் வேதனை!!

சென்னை அணிக்கு எதிராக டெல்லி அணி தொடர்ந்து ஐந்தாவது முறையாக தோல்வியை தழுவியுள்ளது தோல்விக்கு காரணமாக குறைவான ரன்கள் எடுத்தை கை கை காட்டியுள்ளார் டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் சென்னை மற்றும் டெல்லி அணிகள் இடையேயான போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை இடம் தோற்றது இந்தத் தோல்வி குறித்து டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறியதாவது… ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஏதுவாக இருந்தது. சரியாக பேட்டிங் பிடிக்க முடியவில்லை. எங்களது சிறந்த […]

#CSK 2 Min Read
Default Image

வெற்றிக்கு காரணம் இவர்கள் தான்: தல தோனி புகழாரம்

சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கிடையேயான போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 147 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. 148 என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி வீரர்கள் துவக்கத்தில் அற்புதமாக ஆடினார்கள். அதிரடியாக வாட்சன் 44 ரன்களும் சுரேஷ் ரெய்னா அற்புதமாக 30 ரன்கள் சேர்த்தனர். அதன் பின்னர் ஆட்டம் தலைகீழாக மாறியது. எளிதான இலக்கு என்று நினைத்தபோது கேதர் ஜாதவ் […]

#CSK 3 Min Read
Default Image

வீடியோ: 26 பந்துகளில் 44 ரன்… 4 ஃபோர்.. 3 சிக்ஸர்.. ஆட்டநாயகன் ஷேன் வாட்சனின் வீடியோ!!

சென்னை மற்றும் டெல்லி அணிகள் இடையேயான போட்டியில் கடைசி 2 பந்துகளில் மீது வைக்க சென்னை அணி வெற்றி பெற்றது சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கிடையேயான போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 147 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. 148 என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி வீரர்கள் துவக்கத்தில் அற்புதமாக ஆடினார்கள். இந்தப் போட்டியில் சென்னை வீரர் ஷேன் வாட்சன் […]

#CSK 2 Min Read
Default Image

வீடியோ: தோனியை போன்று ஹெலிகாப்டர் ஷாட் அடிக்க நினைத்து அவுட் ஆன ரிஷப் பன்ட்!

டெல்லி மற்றும் சென்னை அணிகளுக்கிடையிலான போட்டியில் ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடினார் நேற்றைய போட்டியில் 13 பந்துகளில் 25 ரன்கள் குவித்து இருந்தார். இந்த போட்டியில் தோனி போன்று ஹெலிகாப்டர் ஷாட் ஆட நினைத்து அவர் பரிதாபமாக தனது விக்கெட்டை எல்லைக்கோட்டில் இழந்தார். இந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது…   Shardul's sliding catch to dismiss Pant https://t.co/zHAg4yt3wt via @ipl — Sportstwit தமிழ் (@SportstwitTamil) March 26, 2019

#CSK 1 Min Read
Default Image

ரசிகர்களை பதைபதைக்க வைத்த தோனி மற்றும் கேதர் ஜாதவ்: கடைசி ஓவரில் சென்னை அணி வெற்றி

சென்னை மற்றும் டெல்லி அணிகள் இடையேயான போட்டியில் கடைசி 2 பந்துகளில் மீது வைக்க சென்னை அணி வெற்றி பெற்றது சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கிடையேயான போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 147 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. 148 என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி வீரர்கள் துவக்கத்தில் அற்புதமாக ஆடினார்கள். அதிரடியாக வாட்சன் 44 ரன்களும் சுரேஷ் ரெய்னா […]

#CSK 5 Min Read
Default Image

வீடியோ: சென்னை வீரர் வாட்சனுடன் ஏறிக்கொண்டு சண்டைக்கு சென்ற இஷாந்த் சர்மா!! பரபர நிமிடங்கள்!!

சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியில் மற்றும் இசாந்த் சர்மா ஆகியோருக்கு இடையே சலசலப்பு ஏற்பட்டது சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. சென்னை அணிக்கு டெல்லி அணியால் 148 ரன்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஆடிய சென்னை அணி வீரர்கள் ஷேன் வாட்சன் மற்றும் ராயுடு ஆகியோர் நன்றாக ஆடினார் .சென்னை அணியின் வீரர் ஷேன் வாட்சன் இடம் டெல்லி அணியின் பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா சண்டைக்கு […]

#CSK 2 Min Read
Default Image

வேகமாக ஓடி.. விவேகமில்லாமல் விழுந்த டெல்லி அணி!! சென்னைக்கு எளிதான இலக்கு!!

டெல்லி மட்டும் சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 147 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது டெல்லி மற்றும் சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி தற்போது வெளி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. டெல்லி அணியின் துவக்க வீரர்கள் மற்றும் தவான் அதிரடியாக ஆடினர். அதன் பின்னர் வந்த ஸ்ரேயஷ் மற்றும் ரிஷப் பண்ட் ஓரளவிற்கு அதிரடியாக ஆடி ரன்களை […]

#CSK 4 Min Read
Default Image

வீடியோ: 4,4,4… ஸ்ருதுல் தாகூர் ஒவரில் ஹாட்-ரிக் ஃபோர் விளாசிய குட்டிப்பையன் பிரித்திவ் ஷா!!

சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கிடையேயான போட்டி தற்போது டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்து வருகிறது சென்னை மற்றும் டெல்லி அணிகள் இடையேயான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதில் தொடக்க வீரராக களமிறங்கிய டெல்லி அணியின் பிரித்திவ் ஷா அதிரடியாக ஆடினார். சென்னை வீரர் தாக்குர் இந்த போட்டியில் இரண்டாவது ஓவரை வீசினார். அந்த ஓவரில் 4,5, 6வது பந்தில் அடுத்தடுத்து பவுண்டரிகள் அடித்து அசத்தினார் 18 வயது […]

#CSK 2 Min Read
Default Image

பட்லரை மன்கட் முறையில் அவுட் செய்த அஸ்வின்!அஸ்வினை கடுமையாக தாக்கிய ஷேன் வார்னே

நேற்றைய போட்டியில் பட்லரை அஷ்வின் மன்கட் முறையில் அவுட் செய்ததை    ஷேன் வார்னே கடுமையாக சாடியுள்ளார்.  ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதிய போட்டி:  நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதியது.பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.   இதற்கு முக்கிய காரணம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் […]

#Cricket 10 Min Read
Default Image

டெல்லி vs சென்னை: மூத்த வீரர்களின் அணியை வெல்லுமா இளம் படை??

ஐபிஎல் தொடரின் 5வது போட்டியில் இன்று டெல்லி பெரோஸ் கோட்லா மைதானத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இரு அணிகளும் மோதுகின்றன. இரு அணிகளும் தங்களது முதல் போட்டியில் வெற்றியை பதித்துவிட்டு இரண்டாவது போட்டிக்கு புதிய உத்வேகத்துடன களமிறங்கியுள்ளனர். குறிப்பாக, ரிஷப் பண்ட் 27 பந்துகளில் 78 ரன்கள் அடித்து மும்பை பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தார். சென்னை அணியுடன் அதை தொடர்வாரா என்பதை பொறுத்திருந்து தான் காண வேண்டும். அதேபோல, பலம் வாய்ந்த பெங்களூரு […]

#CSK 3 Min Read
Default Image

டெல்லி vs சென்னை: டெல்லி அணியின் கணிக்கப்படும் 11 வீரர்கள்

ஐபிஎல் தொடரின் 5வது போட்டியில் இன்று டெல்லி பெரோஸ் கோட்லா மைதானத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இரு அணிகளும் மோதுகின்றன. இரு அணிகளும் தங்களது முதல் போட்டியில் வெற்றியை பதித்துவிட்டு இரண்டாவது போட்டிக்கு புதிய உத்வேகத்துடன களமிறங்கியுள்ளனர். குறிப்பாக, ரிஷப் பண்ட் 27 பந்துகளில் 78 ரன்கள் அடித்து மும்பை பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தார். சென்னை அணியுடன் அதை தொடர்வாரா என்பதை பொறுத்திருந்து தான் காண வேண்டும். சென்னை அணிக்கு எதிராக ஆடும் […]

#CSK 2 Min Read
Default Image

டெல்லி vs சென்னை: சென்னை அணியின் கணிக்கப்படும் 11 வீரர்கள்

ஐபிஎல் தொடரின் 5வது போட்டியில் இன்று டெல்லி பெரோஸ் கோட்லா மைதானத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இரு அணிகளும் மோதுகின்றன. இரு அணிகளும் தங்களது முதல் போட்டியில் வெற்றியை பதித்துவிட்டு இரண்டாவது போட்டிக்கு புதிய உத்வேகத்துடன களமிறங்கியுள்ளனர். சாத்தியமான சென்னை அணி:  அம்பத்தி ராயூடு, சேன் வாட்சன், சுரேஷ் ரெய்னா, தோனி, கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, டூவைன் பிராவோ, தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர்.  

#CSK 2 Min Read
Default Image

ஐபிஎல் தொடரில் சூதாட்டம்: 5 பேர் கைது

 ஐபிஎல் போட்டியின்போது பெட்டிங் 5 பேர் கைது. 2 ஆவது ஐபிஎல் தொடரின் 3-வது போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதின. ஐபிஎல் போட்டிகள் தொடங்கியவுடன் நேற்று டெல்லி மற்றும் மும்பை அணிகள் இடையையும் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய இடையையும் போட்டிகள் நடந்தது. இந்த போட்டியின் போது 5 பேர் பெட்டிங் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 50 ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது தற்போது அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

betting 2 Min Read
Default Image

சர்ச்சைக்குரிய முறையில் விக்கெட் வீழ்த்திய அஸ்வின்.. வீடியோ உள்ளே

பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இன்று மோதின. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 20 ஓவர்களில் 184 ரன்கள் அடித்தது. பின்பு களமிறங்க ராஜஸ்தான் துவக்க வீரர்கள் ரஹானே மற்றும் பட்லர் சிறப்பாக ஆடினர். ரஹானே 27 ரன்களுக்கு வெளியேறினார். பின்னர், அஸ்வின் வீசிய 13வது ஓவரின் 5வது பந்தில் சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்தார். வீடியோ:

ipl 2019 1 Min Read
Default Image

14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பஞ்சாப் அணி..

ஐபிஎல் தொடரின் நான்காவது போட்டியில், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தொடர்ந்தது. துவக்க வீரர்களாக ராகுல் மற்றும் கெயில் இருவரும் கலமிறங்கினார்கள். ராகுல் 4 ரன்களில் வெளியேறினார். அதிரடியாக ஆடிய கெயில் 79 ரன்களில் ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டறிகளும் 4 சிக்ஸரும் அடங்கும். மயங்க் அகர்வால் 22 மற்றும் நிக்கோலஸ் பூரன் 12 ரன்களுக்கு எடுத்து ஆட்டமிழந்தனர். சிறப்பாக ஆடிய சர்ப்பிரஸ் அஹ்மது 29 பந்துகளில் 46 […]

ipl 2019 4 Min Read
Default Image

ஏமாற்றிய ராகுல், கைகொடுத்த கெயில்.. ராஜஸ்தானுக்கு 185 ரன்கள் இலக்கு

ஐபிஎல் தொடரின் நான்காவது போட்டியில், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தொடர்ந்தது. துவக்க வீரர்களாக ராகுல் மற்றும் கெயில் இருவரும் கலமிறங்கினார்கள். ராகுல் 4 ரன்களில் வெளியேறினார். அதிரடியாக ஆடிய கெயில் 79 ரன்களில் ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டறிகளும் 4 சிக்ஸரும் அடங்கும். மயங்க் அகர்வால் 22 மற்றும் நிக்கோலஸ் பூரன் 12 ரன்களுக்கு எடுத்து ஆட்டமிழந்தனர். சிறப்பாக ஆடிய சர்ப்பிரஸ் அஹ்மது 29 பந்துகளில் 46 […]

ipl 2019 2 Min Read
Default Image

ராஜஸ்தான் vs பஞ்சாப்: பந்துவீச்சில் இறங்கியது ராஜஸ்தான்!!

ஐபிஎல் தொடரின் 4வது போட்டியில், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் இரு அணிகளும் ஜெய்ப்பூர் மைதானத்தில் மோதுகின்றன. முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. பஞ்சாப் அணி வீரர்கள்: கிறிஸ் கெயில், கே எல் ராகுல், மயங்க் அகர்வால், எஸ். கான், பூரன், மந்தீப் சிங், சாம் கர்ரன், அஸ்வின், முஜீப் ரஹ்மான், ஷமி, ராஜ்புட். ராஜஸ்தான் அணி வீரர்கள்: ரஹானே, பட்லர், ஸ்மித், ஸ்டோக்ஸ், சாம்சன், கௌதம், ஷ்ரேயாஸ் கோபால், த்ரிபாதி, ஆர்ச்சர், […]

ipl 2019 2 Min Read
Default Image