வேகமாக ஓடி.. விவேகமில்லாமல் விழுந்த டெல்லி அணி!! சென்னைக்கு எளிதான இலக்கு!!

டெல்லி மற்றும் சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி தற்போது வெளி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. டெல்லி

டெல்லி மட்டும் சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 147 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது

டெல்லி மற்றும் சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி தற்போது வெளி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. டெல்லி அணியின் துவக்க வீரர்கள் மற்றும் தவான் அதிரடியாக ஆடினர். அதன் பின்னர் வந்த ஸ்ரேயஷ் மற்றும் ரிஷப் பண்ட் ஓரளவிற்கு அதிரடியாக ஆடி ரன்களை குவிக்க தொடங்கினர்.

ஆனால் வேகமாக ஓடினாலும் இறுதியில் சென்னை அணியின் அபார பந்துவீச்சால் விவேகமில்லாமல் டெல்லி கவிழ்ந்து விழுந்தது. கடைசி 5 ஓவர்களில் அந்த அணியால் மட்டும் 25 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. சென்னை அணியின் நட்சத்திர வீரர் டிவைன் பிராவோ 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலம் சென்னை அணிக்கு 148 என்ற எளிதான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முழு ஸ்கோர் போர்டு

பேட்ஸ்மேன்

விக்கெட் எடுத்தவர்

ரன்

பந்து

4

6

எஸ்.ஆர்

ப்ரித்வி ஷா

தீபக் சாஹர்

24

16

5

0

150

ஷிகார் தவான்

டுவேன் பிராவோ

51

47

7

0

109

ஷிரியாஸ் ஐயர்

தாகிர்

18

20

0

1

90

ரிஷாப் பந்த்

டுவேன் பிராவோ

25

13

2

1

192

கொலின் இன்ராம்

டுவைன் பிராவோ

2

2

0

0

100

கீமோ பவுல்

ரவீந்திர ஜடேஜா

0

4

0

0

0

ஆக்ஸார் படேல்

ஆட்டம் இழக்கவில்லை

9

9

1

0

100

ராகுல் திவாடியா

ஆட்டம் இழக்கவில்லை

11

9

1

0

122

பந்துவீச்சு

ஓவர்

மெய்டன்

ரன்

விக்கெட்

எக்கானமி

தீபக் சஹார்

4

0

20

1

5.00

ஷர்டுல் தாகூர்

2

0

19

0

9.50

ஹர்பஜன் சிங்

4

0

30

0

7.50

ரவீந்திர ஜடேஜா

4

0

23

1

5.75

இம்ரான் தாஹிர்

2

0

20

1

10.00

டுவைன் பிராவோ

4

0

33

3

8.25