சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியில் மற்றும் இசாந்த் சர்மா ஆகியோருக்கு இடையே சலசலப்பு ஏற்பட்டது
சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. சென்னை அணிக்கு டெல்லி அணியால் 148 ரன்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஆடிய சென்னை அணி வீரர்கள் ஷேன் வாட்சன் மற்றும் ராயுடு ஆகியோர் நன்றாக ஆடினார்
.சென்னை அணியின் வீரர் ஷேன் வாட்சன் இடம் டெல்லி அணியின் பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா சண்டைக்கு வந்தால் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
unknown node