டெல்லி மற்றும் சென்னை அணிகளுக்கிடையிலான போட்டியில் ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடினார் நேற்றைய போட்டியில் 13 பந்துகளில் 25 ரன்கள் குவித்து இருந்தார். இந்த போட்டியில் தோனி போன்று ஹெலிகாப்டர் ஷாட் ஆட நினைத்து அவர் பரிதாபமாக தனது விக்கெட்டை எல்லைக்கோட்டில் இழந்தார்.
இந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது…
unknown node