SRH – RR : ராஜஸ்தான் அணியின் உத்தேச லெவன்!

12வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது.இந்த ஐபிஎல் தொடரின் 8வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

ராஜஸ்தான் அணி தனது முதல் போட்டி அதிர்ச்சி தோல்வியில் இருந்து வெளியே வந்து இந்த போட்டியில் வெல்லுமா என பார்ப்போம்

12வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது.இந்த ஐபிஎல் தொடரின் 8வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும்,ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகிறது.

இந்த போட்டி இன்று இரவு 8 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.  இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  அணிக்கு எதிராக களமிறங்கும் ரஹானே தலைமையிலான உத்தேச ராஜஸ்தான் ராயல்ஸ்  அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தேச ராஜஸ்தான் ராயல்ஸ்  அணி:

ஜோஸ் பட்லர்,அஜின்கியா ரஹானே(C),சஞ்சு சாம்சன்,பென் ஸ்டோக்ஸ்,ராகுல் திரிப்பாதி,கிருஷ்ணப்பா கௌதம்,ஸ்ரேயஸ் கோபால்,ஜோப்ரி ஆர்ச்சேர்,ஜெயதேவ் உனத்கட்,தவால் குல்கர்னி.