வீடியோ: 17 பந்துகளுக்கு 48 ரன்... 3 பவுண்டரி 5 சிக்ஸர்... பேயடி அடித்த ஆன்ரு ரஸல்!

கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்றது.

கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி அதிரடியாக 20 ஓவர்களில் 218 ரன்கள் குவித்தது. இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் அதிரடி வீரர் ரஸல் 17 பந்துகளில் 48 ரன்கள் குவித்தார். இதில் 5 சிக்ஸர்களும் 3 பவுண்டரிகளும் அடங்கும்

.இவர் விளாசிய அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

unknown node
வீடியோ: 17 பந்துகளுக்கு 48 ரன்... 3 பவுண்டரி 5 சிக்ஸர்... பேயடி அடித்த ஆன்ரு ரஸல்!