பாகுபலி எனும் பிரமாண்ட படம் மூலம் தெலுங்கு சினிமாவை தாண்டி இந்தியா முழுவதும் தனது ரசிகர் வட்டத்தை பெரிதாக்கியவர் நடிகர் பிரபாஸ். இவர் நடிப்பில் அடுத்ததாக சாஹோ திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படமும் பிரமாண்ட படமாக உருவாகி உள்ளது. இந்த படத்தை சுஜித் என்பவர் இயக்கி உள்ளார். சுமார் 400 கோடி பட்ஜெட்டில் படம் தயாராகி உள்ளது. இப்படத்தில் நடிக்க பிரபாஸிற்கு படத்தின் லாபத்தில் பங்கு என கூறப்பட்டிருந்ததாம். ஆனால் தற்போது அவருக்கு சம்பளமாக 100 […]
தல அஜித் நடிப்பில் அண்மையில் நேர்கொண்ட பார்வை படம் வெளியாகி நல்ல் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை அடுத்து மீண்டும் வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிக்க உள்ளார். இந்த படத்தை போனி கபூர் தான் தயாரிக்க உள்ளார். இப்படம் முழுவதும் வெளிநாடுகளில் படமாக்க பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இப்படத்தில் அஜித் கார் பந்தைய வீரராக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இரண்டாம் பாதி முழுவதும் முழுக்க முழுக்க கார் பந்தயத்தை மையமாக […]
தல அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூர், அடுத்ததாக மீண்டும் வினோத் – தல அஜித் நடிக்கும் படத்தை தயாரிக்க உள்ளார். இந்த படத்தை அடுத்து மீண்டும் தமிழ் படத்தை தயாரிக்க உள்ளாராம். பாலிவுட்டில் ஹிட்டான பதை ஹோ மற்றும் ஆர்டிகள் 15 படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளாராம். இந்த படங்களை தமிழில் தயாரிக்க உள்ளாராம். இதில் ஆர்டிகிள் 15 படத்தின் உரிமையை வாங்க முதலில் திட்டமிட்டது தனுஷின் ஒண்டர்பார் பட […]
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் படங்களில் எவ்வளவு பிசியாக இருந்தாலும், ரசிகர்கள் முன்னிலையில் இசை நிகழ்ச்சிகளை நேரடியாக நடத்துவதிலும் ஆர்வம் கொண்டவர். இவரது இசை நிகழ்ச்சிகள் பல்வேறு நாடுகளில் நடைபெறும். ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி நாளை சென்னையில் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் தளபதி விஜய், இயக்குனர் அட்லீ மற்றும் பிகில் படக்குழு கலந்துகொள்ள உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. நாளை உண்மையிலேயே அனைவரும் வருகிறார்களா என் பொறுத்திருந்து பார்க்கலாம்.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது கட்சி விவசாயி, சங்கத்தமிழன், லாபம், துக்ளக் தர்பார் என பல படத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்து முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகின. இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என்ற செய்தி தெரிந்தவுடன் பல எதிர்ப்புகள் கிளம்பின. முத்தையா முரளிதரன் இலங்கை தமிழருக்கு எதிராக செயல்பட்டவர் என கூறிவந்தனர். இந்த தகவல்கள் விஜய் சேதுபதியிடம் தெரிவிக்கப்பட்டதா என தெரியவில்லை. ஆனால் முத்தையா முரளிதரன் […]
இயக்குனர் சமுத்திரக்கனி நாடோடிகள், நிமிர்ந்து நில், அப்பா, என தரமான படங்களை இயக்கியும், தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் மூலமாகவும் தமிழ் திரையுலகில் சமூக பொறுப்புள்ள மனிதராக தன்னை நிலைநிறுத்தியுள்ளார். தற்போது நாடோடிகள் 2 படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தை அடுத்து சிலை கடத்தல் வழக்குகள் பற்றிய ஒரு கதைக்களத்தை படமாக்க உள்ளாராம். அந்த படம் சிவன் என்கிற நாவலை மையமாக வைத்து உருவாக உள்ளதாம். இப்படத்தில் ஹீரோவாக நடிக்க விஷாலிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இவர்கள் […]
தல அஜித் நடிப்பில் கௌதம் வாசுதேவ் இயக்கி இருந்த திரைப்படம் என்னை அறிந்தால்.இந்த படம் வெற்றியடைய முக்கிய காரணங்களுள் ஒன்று வில்லன் விக்டராகவே தன்னை மாற்றியிருந்த அருண் விஜய் தான். முதல் காட்சியை காசி தியேட்டரில் பார்த்துவிட்டு வருகையில் ரசிகர்களின் ஆர்பார்ப்பை பார்த்து அருண் விஜய் கண்கலங்கிய காட்சியே அதற்க்கு சாட்சி. தற்போது மீண்டும் இதே ஹீரோ வில்லன் கூட்டணி இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேர்கொண்ட பார்வை அடுத்து வினோத் இயக்க உள்ள தல 60 […]
பிக்பாஸ் மூன்றாவது சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. போட்டி, சச்சரவுகள், சண்டை, காதல், மோதல் என பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நகர்ந்து வருகிறது. இதில் ஒரு போட்டியாளராக நடிகை அபிராமி உள்ளார். இவர் நாளை வெளியாக உள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிக் பாஸ் போட்டியில் முதலில் போட்டியாளர் கவினுக்கும் அபிராமிக்கும் காதல் என கிசுகிசுபட்டது. தற்போது முகின் உடன் காதல் என கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், இணையத்தில் ஒரு புகைப்படம் […]
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விரைவில் தயாராக உள்ள திரைப்படம் இந்தியன் 2. இந்த பட ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது. இப்படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானிசங்கர் என பலர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படம் 2021 தமிழ் புத்தாண்டிற்கு படத்தை கொண்டுவர படக்குழு முயற்சி செய்கிறதாம். இப்படத்தில் ஷங்கர் முழுக்கதையையும் எழுதி இருந்தாலும், படத்தில் உலகநாயகனின் கருத்துக்களும் இருக்குமாம். இப்படத்தின் ஷூட்டிங் இம்மாதம் எப்படியும் ஷூட்டிங் ஆரம்பித்துவிடும் என […]
தல அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து உள்ளார். இந்த படம் நாளை மறுநாள் வெளியாக உள்ளது. எச்.வினோத் இயக்க மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவி கணவர் போனிகபூர் தயாரித்து உள்ளார். அடுத்ததாக மீண்டும் இதே கூட்டணி இணைய உள்ளது தல 60 என தற்காலிமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படம் பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட உள்ளது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க போனிகபூரின் மகள் ஜான்விகபூர் நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகி வருகிறது. […]
விஜய் டிவியில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசனை தொட்டு வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. இந்த சீசனிலும் முந்தைய சீசனுக்கு சற்றும் குறைவில்லாமல் காதல், சண்டை, சலசலப்பு, போட்டி என விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் போய் கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் நேற்று மதுமிதா காப்பாற்றப்பட்டதாக கமல்ஹாசன் அறிவித்தார். அதன் பின்னர் கவின் அல்லது சாக்க்ஷி வெளியேறுவார் என எதிர்பார்த்த நிலையில் தற்போது, ரேஷ்மா தான் வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எப்படி இருந்தாலும் இன்று இரவு […]
தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் பிகில். இந்த படத்தை அட்லீ இயக்கி உள்ளார். தீபாவளிக்கு இப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தினை அடுத்து மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இப்படம் பற்றிய அறிவிப்புகள் இன்னுமே வெளியாகாமல் இருந்தாலும் படத்தின் வேலைகள் சத்தமில்லாமல் தொடர்ந்து நடந்து வருகிறது. இபடத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க வைக்க மலையாள சினிமா இளம் ஹீரோ ஆண்டனி வர்கீஸ் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இவர் […]
சூர்யா நடிப்பில் தற்போது ரிலீசிற்கு தயாராகி உள்ள திரைப்படம் காப்பான். இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கி உள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மோகன்லால், ஆர்யா, சயீஷா ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படம் முழுவதும் ரெடியாகி ரிலீசிற்கு தயாராகியுள்ளது. இப்படம் முதலில் ஆகஸ்ட் 15இல் வெளியாகும் என கூறப்பட்டது. பின்னர் பிரபாஸின் சாஹோ திரைப்படம் ஆகஸ்ட் 15இல் வெளியாவதாக இருந்ததால் படத்தினை ஆகஸ்ட் 30க்கு தள்ளி வைத்தனர். தற்போது ஆகஸ்ட் 30 இல் சாஹோ […]
தமிழ் திரையுலகில் தற்போது சின்னத்திரை தொகுப்பாளினிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளதாம். ஒரு முக்கிய துணை கதாபாத்திரம் என்றால் அவர்களுக்கு சான்ஸ் சென்றுவிடுகிறதாம். மேலும் குறைந்த சம்பளம் என்றாலும் நடிக்க ஒப்புக்கொள்கின்றனராம். இதனால் துணை நடிகர்களுக்கான வாய்ய்பு மிகவும் குறைந்து வருகிறதாம். இதனால் சம்பளம் குறைவென்றாலும், வெப் சீரிஸிலும் நடிக்க ஒப்புக்கொள்கின்றனராம். சினிமா ஷூட்டிங் போல வெப் சீரிஸ் ஷூட்டிங் போலவே நடக்கிறதாம்.
நடிகை ஜோதிகா தனது இரண்டாவது இன்னிங்சை வெற்றிகரமாக கடந்து வருகிறார். அந்த வகையில் ஜோதிகாவின் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் ஜாக்பாட். இந்த படத்தை குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாண் இயக்கியுள்ளார். ரேவதி, ஆனந்த்ராஜ், யோகிபாபு, மன்சூர் அலிகான் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இப்படமானது டார்க் பேண்டசி காமெடி திரைப்படமாக உருவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகை ஜோதிகாவும் ரேவதியும் ஒன்றாக படத்தில் […]
பொல்லாதவன் ஆடுகளம் வடசென்னை ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி அசுரன் படத்தில் இணைந்துள்ளது. இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது. இந்த படத்தை அடுத்து வடசென்னை பாகம் இரண்டு தயாராகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக சூரியை நாயகனாக வைத்து வெற்றிமாறன் புதிய படத்தை இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது. தற்போது இந்த தகவல் உறுதியாகியுள்ளது. இந்த […]
சிவகார்த்திகேயன் தற்போது மிகவும் பிசியாக பல வெற்றிப்பட இயக்குனர்கள் படத்தில் நடித்து வருகிறார். அதில் ஒன்று இரும்புத்திரை பட இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் நடித்து வரும் ஹீரோ படம். அதே போல விஜய் தேவரகொண்டாவும், ஆனந்த் அண்ணாமலா என்பவரது இயக்கத்தில் ஹீரோ எனும் படத்தில் நடித்து வருகிறார். விஜய் தேவரகொண்டாவிற்கு தமிழிலும் மார்க்கெட் உள்ளதால் இரு மொழிகளிலும் ஒரே பெயரை வைத்து ரிலீஸ் செய்யலாம் என இருந்த தயாரிப்பாளர் தற்போது சிவகார்த்திகேயன் படம் பெயர் தெரிந்ததும் குழப்பமடைந்து […]
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அடுத்ததாக தயாராக உள்ள திரைப்படம் இந்தியன் 2. இத்திரைப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நாயகனாக நடிக்க உள்ளார். மேலும், சித்தார்த், ப்ரியா பவானிசங்கர், ரகுல் பிரீத் சிங், காஜல்அகர்வால் என பலர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. இப்படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் அடுத்த வாரம் திங்கள் அல்லது செவ்வாயில் வெளியாகும் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இப்படத்தை […]
பொல்லாதவன் படம் மூலம் தமிழ் சினிமாவில் தரமான இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் வெற்றிமாறன். தனது அடுத்த படமான ஆடுகளம் படம் மூலமாக இரண்டு தேசிய விருதுகளை வென்றார். அடுத்ததாக வெளியான விசாரணை படம் ஆஸ்கர் செல்லும் இந்திய பட வரிசைகளில் இடம் பெற்றது. கடைசியாக வடசென்னை படத்தை விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் வெற்றி படமாக்கி உள்ளார். தற்போது தனுஷை வைத்து அசுரன் படத்தினை இயக்கி வருகிறார். இப்படத்தை அடுத்து எந்த பெரிய ஹீரோவை இயக்க உள்ளார் […]
தமிழ் சினிமாவில் அடுத்த மாதம் ஆரம்பித்தது முதல் பெரிய திரைப்படங்கள் வரிசையாக ரிலீசிற்கு காத்திருக்கின்றன. அதில் முதலில் வருவது அஜித்தின் நேர்கொண்ட பார்வை ஆகஸ்ட் 8ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை அடுத்து சாஹோ படம் தான் ஆகஸ்ட் 15இல் ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் படத்தின் வேலைகள் இன்னும் முடியாததால், படம் ஆகஸ்ட் 30க்கு தள்ளிப்போனது. ஆதலால், முழுவதும் ரெடி ஆகி, ஆகஸ்ட் 30 ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட காப்பான் படம் […]