யாரு ஹீரோ?! சிவகார்திகேயனா? விஜய் தேவரகொண்டாவா?! வந்தது புதிய சிக்கல்!

சிவகார்த்திகேயன் தற்போது மிகவும் பிசியாக பல வெற்றிப்பட இயக்குனர்கள் படத்தில் நடித்து வருகிறார். அதில் ஒன்று இரும்புத்திரை பட இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் நடித்து வரும் ஹீரோ படம்.
அதே போல விஜய் தேவரகொண்டாவும், ஆனந்த் அண்ணாமலா என்பவரது இயக்கத்தில் ஹீரோ எனும் படத்தில் நடித்து வருகிறார்.
விஜய் தேவரகொண்டாவிற்கு தமிழிலும் மார்க்கெட் உள்ளதால் இரு மொழிகளிலும் ஒரே பெயரை வைத்து ரிலீஸ் செய்யலாம் என இருந்த தயாரிப்பாளர் தற்போது சிவகார்த்திகேயன் படம் பெயர் தெரிந்ததும் குழப்பமடைந்து உள்ளார்.
மேலும் ஒரு தகவலாக விஜய் தேவரகொண்டாவிற்கு படத்தின் கதை மீது நம்பிக்கை இல்லாமல் திரும்பவும் திருத்தி எழுதுங்கள் என இயக்குனரிடம் கூறிவிட்டாராம்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025