மீண்டும் தல அஜித்தை மிரட்ட காத்திருக்கும் அருண் விஜய்! தல 60 மாஸ் அப்டேட்!

தல அஜித் நடிப்பில் கௌதம் வாசுதேவ் இயக்கி இருந்த திரைப்படம் என்னை அறிந்தால்.இந்த படம் வெற்றியடைய முக்கிய காரணங்களுள் ஒன்று வில்லன் விக்டராகவே தன்னை மாற்றியிருந்த அருண் விஜய் தான். முதல் காட்சியை காசி தியேட்டரில் பார்த்துவிட்டு வருகையில் ரசிகர்களின் ஆர்பார்ப்பை பார்த்து அருண் விஜய் கண்கலங்கிய காட்சியே அதற்க்கு சாட்சி.
தற்போது மீண்டும் இதே ஹீரோ வில்லன் கூட்டணி இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேர்கொண்ட பார்வை அடுத்து வினோத் இயக்க உள்ள தல 60 படத்தில் தான் இந்த வெற்றிக்கூட்டணி இணைய உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ள்ளது. அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025