இனிமேல் ரோட்டுல கார் ஓட்ட வேண்டாம்! வானத்துல பறப்போம்!

இன்றைய நாகரீகமான உலகில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியால் பல புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்படுகிறது. இந்நிலையில், ஜப்பானில் சாலையில் செல்லும் வகையில் சக்கரங்களும், வானில் பறக்க இறக்கைகளை கொண்ட வகையில் பறக்கும் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த காரினுள் மூன்று பேர் பயணிக்கலாம். இந்த பறக்கும் காரின் சோதனை ஓட்டம் ஜப்பானில் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்த சோதனையில், இந்த கார் 3 மீட்டர் உயரம் வரை பிறந்துள்ளது. பெயரிடப்படாத இந்த கார் 2023-ம் ஆண்டு முதல் பறக்கும் கார்களை பயன்படுத்த அரசு ஊக்குவித்து வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025