பிக் பாஸ் போட்டியாளர் அபிராமியை இப்படி கட்டிப்பிடித்து நிற்கும் அந்த நபர் யார்?! புகைப்படம் உள்ளே!
பிக்பாஸ் மூன்றாவது சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. போட்டி, சச்சரவுகள், சண்டை, காதல், மோதல் என பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நகர்ந்து வருகிறது.