இந்தியா

வதந்திகளை நம்பாதே., 2021-ல் அனைவருக்கும் தடுப்பூசி – பிரதமர் அறிவிப்பு!

2021-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். காந்தேரி கிராமம் அருகே 201 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,195 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படவுள்ளது. டெல்லியிலிருந்து காணொலி மூலம் அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வருவதாகவும், உலகின் மிகப் பெரிய தடுப்பூசி திட்டத்திற்கு இந்தியா தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார். […]

#COVID19 4 Min Read
Default Image

இந்த ஆண்டு பயங்கரவாத இயக்கத்தில் சேருபவர்களின் எண்ணிக்கை சற்று அதிகம்… டிஜிபி தில்பாக் சிங்..!

ஜம்மு-காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, இந்த ஆண்டு பயங்கரவாத இயக்கத்தில் சேருபவர்களின் எண்ணிக்கை 2019-ஐ விட சற்றே அதிகமாக உள்ளது. இதில், சந்தோஷமான விஷயம் என்னவென்றால், அவர்களில் 70% பேர் கொல்லப்பட்டனர் மற்றும் கைது செய்யப்பட்டனர் எனதெரிவித்தார். 2018-19 உடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்களில் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, 44 அப்பாவி மக்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர், அதன் எண்ணிக்கை தற்போது 38 ஆக உள்ளது. பாகிஸ்தானின் […]

DGP Dilbag Singh 3 Min Read
Default Image

இந்தியாவில் சில நாட்களில் தடுப்பூசி கிடைக்கும் – எய்ம்ஸ் இயக்குனர்

இந்தியாவில் சில நாட்களில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்று எய்ம்ஸ் இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் பற்றிய கவலைகளுக்கு மத்தியில், எய்ம்ஸ் டெல்லி இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா, ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி இங்கிலாந்தில் பயன்படுத்த ஒப்புதல் பெறுவது ஒரு  பெரிய முன்னேற்றம் என்றும் தடுப்பூசி இந்தியாவுக்கு கிடைப்பதற்கு சில நாட்கள் தான் இருப்பதாகவும் கூறினார். அஸ்ட்ராசெனெகா அதன் தடுப்பூசிக்கு இங்கிலாந்து ஒழுங்குமுறை அதிகாரிகளால் நேற்று ஒப்புதல் பெற்றது இது ஒரு நல்ல […]

AIIMSdirector 3 Min Read
Default Image

#BREAKING: FASTAG முறைக்கு கால அவகாசம் நீட்டிப்பு- மத்திய அரசு அறிவிப்பு..!

நாளை முதல் அனைத்து வாகனங்களிலும் பாஸ்டேக் கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்க்கான அவகாசம் பிப்.15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடிகளை கடக்கும் பொழுது வாகனங்கள் கட்டணம் செலுத்துவதற்காக நீண்ட நேரம் நிற்க கூடிய நிலை ஏற்படுகிறது. இந்தநிலையை மாற்றவும், விரைவில் பணம் வசூல் செய்யப்பட்டு செல்வதற்கு பாஸ்டேக் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜனவரி 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் பாஸ்டேக் அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என மத்திய […]

fastag 3 Min Read
Default Image

புது தில்லி-கத்ராவின் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஜன.,1 முதல் தொடக்கம்.!

கொரோனா தொற்றால் நிறுத்தப்பட்ட ரயில் சேவைகள் சில மாதங்களுக்குப் பிறகு புது தில்லி-கத்ரா பாதையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஜனவரி 1 முதல் மீண்டும் தனது சேவைகளைத் தொடங்கபடுகிறது. மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ட்விட்டர் பக்கத்தில்,” பக்தர்களை வைஷ்ண தேவி சன்னதிக்கு அழைத்துச் செல்லும் டெல்லி-கத்ரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஜனவரி 1 முதல் மீண்டும் தனது சேவைகளைத் தொடங்கும். இந்தியாவின் நவீன ரயில்களில் ஒன்று மீண்டும் பக்தர்களையும் வரவேற்கத் தயாராக உள்ளது என்று […]

NewDelhiKatra 3 Min Read
Default Image

34 வது பிரகதி கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பிரதமர் நரேந்திர மோடி.!

திட்டங்களின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக பிரதமர் மோடி 34 வது பிரகதி கூட்டத்திற்கு தலைமை தாங்ககினார். பல்வேறு திட்டங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் குறைகள் குறித்து இன்றைய கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. ரயில்வே அமைச்சகம், சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் ஆகியவற்றின் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. சுமார் ஒரு இலட்சம் கோடி மதிப்பிலான இந்தத் திட்டங்கள், உத்தரப் பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, தில்லி, ஹரியானா, […]

#PMModi 3 Min Read
Default Image

குஜராத்தில் எய்ம்ஸ்க்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க காணொலி மூலம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். டெல்லியிலிருந்து காணொலி மூலம் பிரதமர் மோடி புதிதாக அமைக்கப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்று அடிக்கல் நாட்டினார். காந்தேரி கிராமம் அருகே 201 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,195 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படவுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையின் 9 கட்டடங்களின் வரைபடங்களுக்கு தற்காலிக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்படவிருக்கும் இந்த மருத்துவமனையின் பணிகள் 2022-ம் ஆண்டு மத்தியில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 750 […]

#PMModi 3 Min Read
Default Image

நாடு முழுவதும் நான்கு சக்கர வாகனங்களுக்கு நாளை முதல் பாஸ்டேக் கட்டாயம்!

ஜனவரி 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் பாஸ்டேக்  அட்டை கட்டாயம் என மத்திய சாலை போக்குவரத்துக்கு நெடுஞ்சாலை துறை உத்தரவிட்டுள்ளது. சுங்கச்சாவடிகளை கடக்கும் பொழுது வாகனங்கள் கட்டணம் செலுத்துவதற்காக நீண்ட நேரம் நிற்க கூடிய நிலை ஏற்படுகிறது. இந்த நிலையை மாற்றுவதற்காகவும்,  பணம் விரைவில் வசூலிக்கப்பட்டு விரைவாக செல்வதற்காகவும் பாஸ்டேக் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள […]

Four-wheelers 3 Min Read
Default Image

மங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு 144 தடை உத்தரவு.!

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னதாக மங்களூரு நகரில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா: கொரோனா வைரஸ் தொற்று மேலும் பரவுவதைத் தடுக்கும் வகையில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னதாக மங்களூரு நகரில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் விகாஷ் குமார் மற்றும் மங்களூரு நகரத்தின் கூடுதல் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இந்த தடை உத்தரவுகள்  இன்று மாலை 6 மணி முதல் 2021 ஜனவரி 1 ஆம் தேதி காலை 6 மணி வரை […]

Mangaluru 2 Min Read
Default Image

#BREAKING: உருமாறிய கொரோனா பாதிப்பு 25 ஆக உயர்வு..!

இந்தியாவில் தற்போது உருமாறிய கொரோனாவால் தற்போது 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனியில் இருந்து திரும்பிய பயணிகளை கண்டறியும் பணிகளை மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் மேற்கொள்ளும்படி மத்திய அரசு தெரிவித்தது. பின்னர், சில நாட்களுக்கு முன் பிரிட்டனில் பரவியுள்ள உருமாறிய கொரோனா இந்தியாவிலும் பரவியது என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தினமும் மத்திய அரசு உருமாறிய கொரோனாவால் பதியாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அறிவித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் மேலும் 5 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்றுவரை […]

coronavirus 2 Min Read
Default Image

3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அம்மாநில சட்டசபையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளார்.  விவசாயிகளின் பிரச்சினை குறித்து விவாதிப்பது தொடர்பாக கூட்டப்பட்ட சிறப்பு அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.3 புதிய வேளாண் சட்டங்களை உடனடியாக ரத்து செய்யக் கோரி தீர்மானத்தை நிறைவேற்றிய பின்  பினராயி விஜயன் பேசுகையில், வரலாற்றில் விவசாயிகளால் நடத்தப்பட்ட மிகச் சிறந்த போராட்டங்களில் ஒன்றாகும் என்று கூறினார்.நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்கள்  “கார்ப்பரேட் சார்புடையவை” என்றும், விவசாயிகள் போராட்டத்தில் குறைந்தது 32 விவசாயிகள் […]

#Farmers 3 Min Read
Default Image

புத்தாண்டு வாழ்த்து செய்தி ”எதிர் செயல் செய்யாமல் விழிப்புணர்வாக பதில் செயல் செய்வோம்” சத்குருவின் புத்தாண்டு வாழ்த்து செய்தி.!

எதிர் செயல் செய்யாமல் விழிப்புணர்வாக பதில் செயல் செய்யும் மனித ஆற்றலின் மூலம் கொரோனா பாதிப்புக்கு தீர்வு காண முடியும் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: நம் அனைவர் வாழ்வையும் தலைகீழாக புரட்டிப்போட்டதில், 2020ம் ஆண்டு இந்த தலைமுறை மீது அழிக்க முடியாத சுவடை பதித்திருக்கிறது. கடந்த நூற்றாண்டைத் திரும்பிப் பார்த்தால், போர்கள், பெருந்தொற்றுகள் மற்றும் இயற்கை பேரிடர்களைப் பொறுத்தவரை 21ம் நூற்றாண்டின் முதல் […]

sadhguru 5 Min Read
Default Image

கேரள முதல்வருக்கு கடிதம் எழுதிய விஜய் மக்கள் நிர்வாகிகள்!

மாஸ்டர் படம் வெளியாக உள்ளதால் கேரளாவில் திரையரங்குகளை திறக்க முதல்வர் பினராயி விஜயனை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.  தளபதி விஜய் நடிப்பில் உருவாகி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற திரைப்படம் பிகில். அதற்குப் பின் இவரது நடிப்பில் 64 ஆவது படமாக மாஸ்டர் திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடித்து உள்ளார். இவருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். இப்படமானது 2021-ஆம் […]

CMPinarayiVijayan 3 Min Read
Default Image

உத்திர பிரதேசத்தில் 2 வயது குழந்தைக்கு உருமாறிய கொரோனா தொற்று!

உத்தரப் பிரதேசத்தில் 2 வயது குழந்தைக்கு உருமாறிய கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, குழந்தையின் வீடு சீல் வைக்கப்பட்டுள்ளது.  உத்தரப் பிரதேசத்தில் 2 வயது குழந்தைக்கு உருமாறிய கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அங்கு முதல் முதலில் உருமாறிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் இவர் தான். குழந்தையின் பெற்றோர் ஏற்கனவே பழைய வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில், குழந்தை மீரட்டில் உள்ள சுபார்தி மருத்துவக் கல்லூரியில் தனது பெற்றோர்களுடன் தனிப்பட்ட வார்டில் தங்க வைக்கப்பட்டுள்ளார். உருமாறிய கொரோனா தொற்று […]

Baby 3 Min Read
Default Image

CBSC பொதுத்தேர்வுக்கான தேதி இன்று மாலை அறிவிப்பு – ரமேஷ் பொக்ரியால்

சிபிஎஸ்சி பொதுத்தேர்வுகளுக்கான தேதி இன்று மாலை 6 மணியளவில்  அறிவிக்கப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ்  பொக்ரியால் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும்  தீவிரமாக பரவி வருகிற நிலையில், அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. ஆனால், மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சிபிஎஸ்சி பொதுத்தேர்வுகளுக்கான தேதி இன்று மாலை 6 மணியளவில்  அறிவிக்கப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ்  பொக்ரியால் தனது  ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். Dear students & parents! I […]

cbscexam 2 Min Read
Default Image

இன்று ராஜ்கோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு டிசம்பர் 31ஆம் தேதி காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அடிக்கல் நாட்டுகிறார். குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த மருத்துவமனைக்கு இன்று பிரதமர் மோடி அடிக்கல்  நாட்டுகிறார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் கட்டப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு டிசம்பர் 31ஆம் தேதி காலை 11 மணிக்கு […]

#Modi 3 Min Read
Default Image

பாரம்பரிய விவசாய முறைகள் மூலம் மண்ணை வளப்படுத்தும் ஞானம் பெற்றவர்- நம்மாழ்வார் நினைவு நாளில் சத்குரு புகழாரம்..!

“பாரம்பரிய இயற்கை விவசாய முறைகளின் மூலம் மண்ணை வளப்படுத்தும் ஞானம் மிகுந்த ஒரு எளிய மனிதர்” என இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு அவரது நினைவு நாளில் சத்குரு அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ““நம்மாழ்வார் ஐயா – பாரம்பரிய இயற்கை விவசாய முறைகளால் மண்ணை வளப்படுத்த விவசாயிகளை ஊக்குவித்த ஞானம் மிகுந்த ஒரு எளிய மனிதர். நாடோடியான துறவியாகவும் நெறிசாரா கதைகள் சொல்பராகவும் போற்றப்பட்டவர். ஈஷா […]

sadhguru 5 Min Read
Default Image

இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக்காலம் நீட்டிப்பு – மத்திய அரசு உத்தரவு

இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக்காலம் ஜனவரி 14-ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில், மேலும் ஓராண்டுக்கு நீடித்து மத்திய அரசு உத்தரவு. இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக்காலம் ஜனவரி 14-ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில், மத்திய அரசு இஸ்ரோ தலைவர் சிவனின் பதிவுக்காலத்தை 2022-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி வரை, அதாவது ஓராண்டுக்கு நீடித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு சார்பில் அறிவிப்பும் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

#CentralGovernment 2 Min Read
Default Image

மீண்டும் ஜன. 4-ஆம் தேதி விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை – நரேந்திர சிங் தோமர்

ஜனவரி 4ஆம் தேதி விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும், குறைந்த பட்ச ஆதார விலையை சட்ட ரீதியாக உறுதிபடுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தி, 40க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் டெல்லியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்றால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என்று […]

#CentralGovt 3 Min Read
Default Image

சமூக வலைதளங்களில் வலுத்த விமர்சனங்கள்.. 2 மணி நேரத்தில் பாஜக நடவடிக்கை..!

கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் நடந்த குடியுரிமை எதிர்ப்புச் சட்ட எதிர்ப்புத் போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்திய கபில் குர்ஜார் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். இந்நிலையில், நடந்த போராட்டத்தின்போது துப்பாக்கிச்சூடு நடத்திய கபில் குர்ஜாரை பாஜகவில் இணைந்ததை தொடர்ந்து, பலர் சமூகவலைத்தளங்களில் பல விமர்சனங்களை முன்வைத்தனர். போராட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திவர் பாஜகவில் இணைந்தார்..? இதைத்தொடர்ந்து, கபில் குர்ஜார் பாஜகவில் இணைத்துக்கொண்ட 2 மணி நேரத்தில் பொதுமக்களின் எதிர்ப்பால், அவரது உறுப்பினர் சேர்க்கையை பா.ஜ.க ரத்து […]

#BJP 2 Min Read
Default Image