செய்திகள்

NEET Exam 2025 : நீட் தேர்வுகள் முடிவுகள் வெளியானது!

டெல்லி  : நீட் UG 2025 தேர்வு கடந்த மே மாதம் 4-ஆம் தேதி பிற்பகல் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை ஒரே பிரிவில் (single shift) நடத்தப்பட்டது. மொத்தமாக 22.7 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினர். இந்தத் தேர்வு இந்தியாவில் 557 நகரங்களில் உள்ள 4,750 தேர்வு மையங்களிலும், வெளிநாடுகளில் 14 மையங்களிலும் நடைபெற்றது. இளநிலை மருத்துவப்படிப்புக்கான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என மாணவர்கள் காத்திருந்த நிலையில், இன்று […]

#Chennai 3 Min Read
neet exam results

“ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்”…இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்!

இஸ்ரேல் : நேற்று (13.06.2025) அதிகாலை “ஆபரேஷன் ரைசிங் லயன்” என்ற பெயரில் ஈரான் மீது மிகப்பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலை நடத்தியது. இந்தத் தாக்குதலில் ஈரானின் அணுசக்தி ஆராய்ச்சி மையங்கள், ராணுவத் தளங்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளான துறைமுகங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்டவை இலக்கு வைக்கப்பட்டன. இஸ்ரேல் இந்தத் தாக்குதலை ஈரானின் அணுசக்தி ஆயுதத் திட்டங்களைத் தடுப்பதற்காகவும், பிராந்தியத்தில் அதன் செல்வாக்கைக் குறைப்பதற்காகவும் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல் ஈரானின் பாதுகாப்பு அமைப்புக்கு பெரும் […]

#Iran 8 Min Read
israel iran war

இஸ்ரேல் தாக்குதலுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை ! அந்தர் பல்டி அடித்த டிரம்ப்!

வாஷிங்டன் : ஜூன் 13-ஆம் தேதி ஈரானின் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் அதிகாலை ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 3:00 மணியளவில் (2330 GMT) தொடங்கிய இந்தத் தாக்குதல்களில், ராணுவத் தளங்கள், அணுசக்தி ஆராய்ச்சி மையங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் குறிவைக்கப்பட்டன. இஸ்ரேலின் இந்த நடவடிக்கையில் 300-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், ஈரானுக்கு கடும் சேதம் ஏற்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து, ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய […]

#Iran 8 Min Read
israel iran war

அகமதாபாத் விமான விபத்து : பலி எண்ணிக்கை 274 ஆக உயர்வு!

அகமதாபாத் : 2025 ஜூன் 12 அன்று, அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் செல்லும் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171, போயிங் 787-8 ட்ரீம்லைனர்) புறப்பட்ட சில நிமிடங்களில் மேகனிநகர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரி விடுதியின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. விமானம் பிற்பகல் 1:17 மணிக்கு புறப்பட்டு, 1:38 மணியளவில் இருந்து கீழே விழுந்து வெடித்துச் சிதறியது. இந்த விமானத்தில் 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் உட்பட மொத்தம் 242 […]

#AIRINDIA 4 Min Read
plane crash dead

“ஏர் இந்தியா விமான விபத்துக்கு முழு பொறுப்பேற்கிறோம்”..டாடா தலைவர் சந்திரசேகரன் வேதனை!

அகமதாபாத் : நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் வெடித்து சிதறி விபத்துக்குள்ளான சம்பவம்இந்தியாவையே மிகவும் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் அமைந்துள்ளது. பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்துவிட்டனர், அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விமான விபத்து தொடர்பாக டாடா குழுமத்தின் தலைவர் என். சந்திரசேகரன் “ஏர் இந்தியா விமான விபத்துக்கு […]

#AIRINDIA 5 Min Read
chandrasekaran tata plane crash

நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை! அடுத்த 2 நாளுக்கு ரெட் அலர்ட்!

நீலகிரி : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் நீலகிரி மாவட்டத்தில் கனமழை வெளுத்துவாங்கி கொண்டு இருக்கிறது. இப்படியான சூழலில், நாளை ஜூன் 14-ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி, மக்கள் அவசியமின்றி வெளியே செல்லாமல் இருக்கவும், மழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், சுற்றுலாப் பயணிகள் நீலகிரி செல்லும் திட்டங்களை தற்காலிகமாக ஒத்திவைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். அதே […]

#Heavyrain 5 Min Read

“உடனே முதல்வர் ஆக முடியாது”… விஜய்க்கு குறித்து அன்பில் மகேஷ் கருத்து!

சென்னை : த.வெ.க தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் அவர் திமுக குறித்து பேசிவருவது குறித்தும் திமுகவை சேர்ந்த அமைச்சர்களிடம் கேள்விகளாக கேட்கப்பட்டு வருகிறது. அப்படி தான் யூடியூப் சேனல் ஒன்றுக்கு காரில் இருந்தபடி பேட்டி கொடுத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உடனே முதல்வர் ஆக முடியாது என கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” 1949-இல் திமுக ஆரம்பிக்கப்பட்டபோது உடனே எல்லாம் யாரும் முதலமைச்சர் ஆவோம் என்று எதிர்பார்க்கவில்லை. அதைப்போல அரசியலில் நிற்கவேண்டும் […]

#DMK 5 Min Read
anbil mahesh VIJAY TVK

“10 நிமிஷம் லேட் அதுனால தப்பிச்சேன்”….விபத்தில் தப்பிய பெண் பேட்டி!

அகமதாபாத் : அகமதாபாத் : நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் வெடித்து சிதறி விபத்துக்குள்ளான சம்பவம்இந்தியாவையே மிகவும் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் அமைந்துள்ளது. பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்துவிட்டனர், அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதே சமயம், அதிர்ஷ்டவசமாக ஒருவர் சிக்கி உயிர்தப்பியதை போல இந்த விபத்தில் விமானத்தை தவறவிட்டு […]

#AIRINDIA 5 Min Read
Bhumi Chauhan

“விஜய் மாமன் சார் எங்களுக்கு…” வேல்முருகனுக்கு பதிலடி கொடுத்த பெண்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கும் விழாவை மூன்று கட்டங்களாக நடத்தி வருகிறார். இந்த ஆண்டு முதல் கட்ட விழா மாமல்லபுரத்தில் நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து மூன்றாம் கட்ட விழாவானது தற்போது மீண்டும் மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. இந்த விழாவில், கலந்து கொண்ட பெண் ஒருவர் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு […]

#Chennai 5 Min Read
vijay tvk

“எப்படி பிழைத்தேன் என நம்ப முடியவில்லை”…விமான விபத்தில் தப்பித்த நபர் எமோஷனல்!

அகமதாபாத் : நேற்று இந்தியாவையே மிகவும் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில், அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் வெடித்து சிதறி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் சிக்கிய விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்துவிட்டனர், அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே பயணியான விஷ்வாஸ் குமார், தான் உயிருடன் இருப்பது நம்ப முடியாத […]

#AIRINDIA 5 Min Read

விமான விபத்தில் விஜய் ரூபானி பலி! அதிர்ஷ்ட எண்ணே துரதிர்ஷ்டமாக மாறிய சோகம்!

அகமதாபாத் : நேற்று இந்தியாவையே மிகவும் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில், அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் வெடித்து சிதறி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் சிக்கிய விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்துவிட்டனர், அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விமான விபத்தில் உயிரிழந்ததில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும்  ஒருவர்.  இவருடைய இறப்பு என்பது குஜராத் […]

#AIRINDIA 4 Min Read
vijay rupani rip

இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதிகள், அணுசக்தி விஞ்ஞானிகள் மரணம்.!

இஸ்ரேல் : ஈரான் மீது, இஸ்ரேல் ராணுவம் இன்று அதிகாலை முதல் பெரிய அளவிலான தாக்குதல்களை தொடங்கியுள்ளது. ஈரான் அணுகுண்டு தயாரிப்பதைத் தடுக்க தனது விமானப்படை தெஹ்ரானில் குண்டுவீசியதாக இஸ்ரேல் தகவல் தெரிவித்துள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ராணுவ தளவாடங்கள் உற்பத்தி நிலையங்கள், அணுசக்தி நிலையங்கள், ராணுவ அலுவலகங்கள் மீது ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்திருக்கிறது. இதனால் ஈரானில் பல இடங்கள் தீப்பிடித்து எரிகின்றன. இந்த தாக்குதலால் மத்திய […]

#Iran 3 Min Read
Israel strikes Iran

“என் மூச்சு உள்ளவரை நானே பாமக தலைவர்” – பாமக நிறுவனர் ராமதாஸ் அதிரடி.!

விழுப்புரம் : அன்புமணிக்கு தலைவர் பதவியை வழங்க மாட்டேன் என ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நடைப்பிணமாக்கிவிட்டு, நடைபயணம் போகிறார்கள் என அன்புமணியை நேற்றைய தினம் ராமதாஸ் கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும், கட்சியை விட்டு அன்புமணியை நீக்க மாட்டேன் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில், மூச்சு இருக்கும் வரை அன்புமணிக்கு தலைவர் பதவியை தர மாட்டேன் என இன்று அறிவித்துள்ளார். இதனால், மோதல் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், தைலாபுரம் இல்லத்தில் இன்று செய்தியாளர் சந்தித்து பேசிய பாமக […]

#PMK 5 Min Read
anbumani - PMK founder Ramadoss

விளம்பரம் உண்மையில் வினையான கதை இது தானா.! ஷாக்கிங் விளம்பரம் இணையத்தில் வைரல்.!

அகமதாபாத் : நேற்றைய தினம் (ஜூன் 12) மதியம், லண்டன் கேட்விக் நோக்கிச் சென்ற ஏர் இந்தியாவின் போயிங் 787விமானம், அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. அதில் இருந்த 242 பேரில், ஒரே ஒரு பயணி மட்டுமே உயிர் தப்பினார். மீதமுள்ள 241 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இதில், விசித்திரமான விஷயம் என்னவென்றால், இந்த விபத்து நேற்றைய மிட்-டே என்கிற ஆங்கில பத்திரிகை செய்தித்தாளில் இடம்பெற்ற விளம்பரத்துடன் ஒத்து போகிறது. அதாவது, […]

#AIRINDIA 4 Min Read
Shocking Coincidence - plane crash

வெடிகுண்டு மிரட்டல்: ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்.!

பூக்கெத் : தாய்லாந்தில் இருந்து புது டெல்லிக்கு வரவிருந்த ஏர் இந்தியா விமானதிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து,  ஃபூகெட் விமானநிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பின்னர், பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இன்று காலை 9:30 மணிக்கு 156 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா AI379 விமானம் ஃபூகெட் விமான நிலையத்திலிருந்து புது டெல்லியை நோக்கி புறப்பட்டது. ஆனால், வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து அவசரமாக தரையிறக்கப்பட்டதாக விமான நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, தாய்லாந்து விமான […]

air india 3 Min Read
airIndia -Tailand

விமானம் விபத்து: ”அடுத்த நொடி நிச்சயமில்லாத வாழ்க்கை” – தவெக சார்பில் 2 நிமிடம் மௌன அஞ்சலி.!

சென்னை :  10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு இன்று 3ஆம் கட்டமாக பரிசு வழங்கிறார் தவெக தலைவர் விஜய். தமிழ்நாடு, புதுச்சேரியில் 51 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது, தவெகவின் 3-ம் கட்ட கல்வி விருது விழா சென்னை, மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்று வருகிறது. விழா தொடங்கியதும், அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோருக்காக 2 நிமிடம் மௌன அஞ்சலி […]

#Chennai 3 Min Read
TVK Vijay - AirIndia Fligh tCrash

விமான விபத்து நடந்த இடத்தில் ஆய்வு.., காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய பிரதமர்.!

அகமதாபாத் : நேற்றைய தினம் லண்டனுக்குச் சென்ற விமானம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கிய விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்துவிட்டனர், அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்ததை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை அகமதாபாத் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டார். விபத்து நடந்த இடத்தில் நிலைமை குறித்து விளக்கப்பட்ட […]

#AIRINDIA 3 Min Read
PM Modi - AirIndia Plane Crash

விமான விபத்து.. அந்த ஒரு காரணத்தால் விமான விபத்தில் இருந்து தப்பிய பெண்.!

அகமதாபாத் : லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் நேற்று மதியம் 1.38 மணியளவில் புறப்பட்டு, சில நிமிடங்களுக்குப் பிறகு விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கிய விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்துவிட்டனர், அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த நிலையில், இந்த விமானத்தில் லண்டன் செல்ல வேண்டிய பூமி சவுகான் என்ற பெண் பயணி, விபத்தில் இருந்து தப்பித்திருக்கிறார். […]

#AIRINDIA 4 Min Read
Bhoomi Chauhan

ஈரான் ‘அணுசக்தி’ மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்.., பின்வாங்கும் அமெரிக்கா.!

இஸ்ரேல் : இஸ்ரேல் இன்று (ஜூன் 13) அதிகாலை ஈரானை தாக்குவதை உறுதி செய்துள்ளது. ஈரான் மீது திடீரென இஸ்ரேலிய விமானப்படைகள், 6 இராணுவ தளங்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு சூழல் ஏற்பட்டுள்ளது. உண்மையில் இஸ்ரேல், ”ஆபரேஷன் ரைசிங் லயன்” என்ற இராணுவ நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேல் தூதர் டேனி டானன் தெரிவித்துள்ளார். ஈரானின் அணு மற்றும் ஏவுகணை தளங்களை குறிவைத்து தாக்குவது தான் இந்த நடவடிக்கையாக இருக்கும். ஈரானின் […]

#Iran 6 Min Read
OperationRisingLion

விமான விபத்தில் உயிர் தப்பியவரை சந்தித்த அமைச்சர் அமித்ஷா.!

குஜராத் : அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிச் சென்று கொண்டிருந்த போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானமான ஏர் இந்தியா விமானம் AI171, சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பரிதாபமாக விபத்துக்குள்ளானது. முதற்கட்டமாக தொழில்நுட்ப மற்றும் ஹைட்ராலிக் கோளாறுகளால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று விமானப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு நிபுணர்கள் தகவல் தெரிவித்தனர்.விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்துவிட்டனர், உயிர்த்தப்பிய ஒருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  […]

#AIRINDIA 6 Min Read
Amit Shah meets lone survivor