தீபாவளியை முன்னிட்டு கடந்த வாரம் செவ்வாய் கிழமையன்று தளபதி விஜயின் சர்கார் படம் வெளியானது. படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்ததால், ஒரு சில படங்கள்.ரிலீஸில் பின்வாங்கின. முக்கியமாக விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் திரைப்படம் பின் வாங்கியது. ஆதலால் இப்படத்தை நவம்பர் 16ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு முயற்ச்சித்து வருகிறது. ஆனால் அன்றைய தேதியில் ஜோதிகா நடிக்கும் காற்றின் மொழி, உத்தரவு மஹாராஜா, சித்திரம் பேசுதடி 2, செய் ஆகிய சிறிய பட்ஜெட் படங்கள் ரிலீஸாக […]
சிம்பு நடித்த போடா போடி படம் மூலம் தமிழ்சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன் பிறகு நடிகர் தனுஷ் தயாரித்து விஜய் சேதுபதி – நயன்தாரா நடித்த நானும் ரவுடி தான் படத்தின் மூலம் வெற்றிபட இயக்குனராக அறியப்பட்டார். அப்போது இருந்தே நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலிக்க தொடங்கிவிட்டனர். இதனை தொடர்ந்து சூர்யா – கீர்த்தி சுரேஷ் நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கினார். இவர் அவ்வபோது தனது இணையபக்கத்தில் அவ்வபோது நயன்தாராவுடன் இருக்கும் […]
தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்து பெரும் சர்ச்சைகளை சந்தித்து வரும் திரைப்படம் சர்கார். இப்படத்தில் வரும் சில வசனங்கள், காட்சிகள் ஆளும் கட்சியை விமர்சிப்பதாக எழுந்த புகாரின் பேரில் படத்திலிருந்து அந்த காட்சிகளையும், வசனங்களையும் நீக்கி படக்குழு மீண்டும் படத்தை வெளியிட்டிருந்தது. இப்படம் வெளியான அணைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வெளியான நான்கு நாட்களிலே 150 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இருந்தும் ஒரு இடத்தில் […]
சினிமாவில் நடிகை, நடிகர்களுக்கு ரசிகர்கள் உள்ளதுபோல, சீரியலிலும் சில கதாபாத்திரங்களுக்கு ரசிகர்கள் கூட்டம் பெருகிவிட்டது. இந்நிலையில், ராஜாராணி சீரியல் மூலமாக கார்த்தி, செம்பாவாக நடித்தவர்கள் தான் சஞ்சீவ், ஆல்யா மானசா. இவர்கள் இருவரும் சீரியலில் மட்டுமல்லாது சில விளம்பரங்களிலும் ஜோடியாக தான் நடித்துள்ளார்கள். மானசாவும் அவருடைய காதலன் மானசை பிரிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனைதொடர்ந்து ராமர் தொகுத்து வழங்கும் ஒரு நிகழ்ச்சியில் ராமர் மானஸாவிடம் ப்ரப்போஸ் செய்து ஓகே சொல்லவில்லையாம். ஆனால், சஞ்சீவ் ” பப்புக்குட்டி ஐ […]
இயக்குனர் விக்னெஸ் சிவன் பல படங்களில் இயக்கியுள்ளார். விக்னேஷ் சிவன் போடா போடி, நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், விக்னேஷ் சிவன் அடுத்த கட்டமாக லைகா நிறுவனத்துடன் இணையவுள்ளாராம். இந்த படத்தின் ஹீரோ யாரென்று விரைவில் அறிவிக்கப்படும் என்று சில தகவல்கள் வெளியாகி உள்ளது. source : tamil.cinebar.in
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கைவசம் தற்போது தியாகராஜா குமாரராஜாவின் சூப்பர் டீலக்ஸ், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் பேட்ட, தெலுங்கில் சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்மா ரெட்டி எனும் படத்தில் நடித்து வருகிறார். அதேபோல நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குனர் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். சீதக்காதி எனும் பெயரிடப்பட்டிருக்கிறது. இத்திரைப்படத்தில் 60 வயதுமிக்க வயதானவர் ரோலில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.இத்தவரைப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களை வெகுவாக […]
தமிழ் சினிமாவிற்கு ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும் போதும், பெரும் தலைவலியாக இருப்பது தமிழ் ராக்கர்ஸ். எந்தபடம் வந்தாலும் முதல் நாளில் இணையத்தில் படம் வெளியாகி விடுகிறது. இதனை தடுக்க நடிகர் சங்கம் , தயாரிப்பாளர் சங்கம் , தமிழக அரசு என அனைத்தும் போராடி வந்தாலும் இதனை தடுத்த பாடில்லை. தற்போது தீபாவளியன்று வெளியான சர்கார் படத்தை கூட இணையத்தில் வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ். இதனை தொடர்ந்து நவம்பர் 29ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் […]
விஜய் சேதுபதி நடித்த 96 திரைப்படத்தை தயாரித்தவர் S.நந்தகோபால். இவர் ஏற்கனவே விஷால் நடித்த துப்பறிவாளன் திரைப்படத்தையும் , விக்ரம்.பிரபு நடித்திருந்த வீரசிவாஜி படத்தையும் தயாரித்திருந்தார். இந்த படங்களில் நடித்த நடிகர்களுக்கு சம்பள பாக்கியை S.நந்தகோபால் தராமல் படத்தை வெளியிட்டுள்ளார். இதனை குறித்து 96 பட வெளியீட்டின் போது விஜய் சேதுபதியே தான் இந்த பட வெளியீட்டிற்காக பலிகடா ஆக்கப்பட்டேன் என கூறி, தனது சம்பளத்தையும் பட வெளியீட்டிற்காக விட்டு கொடுத்தார் என கூறப்படுகிறது. இந்நிலையில் இதற்கு […]
கடந்த சில நாட்களாக நடிகைகள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நடைபெற்ற பாலியல் குற்றங்களை பற்றி metoo – ல் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் metooல் கூட சாதி பார்த்து தான் பேசப்படுகிறது என்று இயக்குனர் அமீர் விமர்சனம் கூறியுள்ளார். வடபழனியில் நடைபெற்ற படியேறும் பெருமாள் திரைப்படம் குறித்து நடைபெற்ற கருத்தரங்கில் இது குறித்து கூறியுள்ளார். சிறுமி ராஜலக்ஷ்மி குறித்து பெரிதாக பேசப்படவில்லை என்று கூறியுள்ளார்.
எந்த சமூக வலைதளத்திலும் தாங்கள் இல்லை என்று தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் தெரிவித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சங்கரின் பிரமாண்ட பொருட்செலவில் தயராகி உள்ள படம் 2.0 ஆகும். இந்நிலையில் படம் வருகின்ற நவம்பர் 29 ஆம் தேதி வெளியாகிறது.தற்போது 2.0 திரைப்படத்தை விரைவில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் ட்விட்டர் பக்கத்தில் மிரட்டல் விடுத்தது. இந்நிலையில் தமிழ் ராக்கர்ஸ் இணைய தளத்தில் இது தொடர்பாக கருத்து ஓன்று பதிவிடப்பட்டுள்ளது.அதில் அந்த ட்விட்டர் பக்கம் தங்களுடையது அல்ல .டுவிட்டர் […]
சர்க்கார் படம் பல பிரச்சனைகளை தாண்டி ரிலீஸ் ஆனது. ரிலீஸ் ஆகி 2 நாட்களிலேயே மீண்டும் சர்ச்சையில் சிக்கியது. இதனையடுத்து, தற்போது சில காட்சிகளில் படத்தில் இருந்து நீக்கப்பட்டு, இந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில், 2நாட்கள் சர்க்கார் வசூல் வேட்டை பயங்கரமாயிருந்தது. ஆனால் 3-வது நாள் கொஞ்சம் மந்தமாக இருந்த நிலையில், மீண்டும் நான்காவது நாள் வசூல் வேட்டையை துவங்கியுள்ளது. நான்காவது நாள் சர்க்கார் 17.33 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. source : tamil.cinebar.in
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்க்கார் படமானது பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில் அந்த படத்தில் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது. ஒரு வழியாய் இந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்துள்ளது. பிரபல நடிகரான ரஞ்சித் ஒரு பேட்டியில் பேசியுள்ளார். இந்த பேட்டியில், ‘சர்க்கார் ஒரு ஓடாத படம், ஓடாத படத்தை பேனர்களை கிழித்து ஓட வைகை முயற்சிக்கிறார்கள்’ என்று கூறியுள்ளார்கள். மேலும் அவர் நடிகர் அஜித் அவர்களை சந்தித்து தான் இருக்கும் கட்சியில் சேருமாறு கேட்கபோவதாக கூறியுள்ளார். […]
தீபாவளியன்று தளபதி விஜய் நடித்த சர்கார் திரைப்படம் வெளிவந்ததால் அன்று ரிலீஸாக இருந்த சில படங்கள் பின்வாங்கின. படம் நன்றாக ஒடிக்கொண்டிருப்பதால் நேற்று (வெள்ளிக்கிழமை) எந்த படமும் ரிலீஸாகவில்லை. ஆதலால் 4 படங்கள் மட்டும் அடுத்து வாரம் ரிலீஸாக உள்ளது. அதில் ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா முன்னனி வேடத்தில் நடித்து வரும் காற்றின் மொழி திரைப்படம். அடுத்து விஜய் ஆண்டனி போலிஸ் வேடத்தில் நடித்துள்ள திமிரு புடிச்சவன். அடுத்து விதார்த் நடிக்கும் சித்திரம் பேடக்ஷசுதடி 2 ( […]
பழ.கருப்பையா சர்க்கார் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இவர் படத்திற்கு வந்த அரசியல் எதிர்பார்ப்பு பற்றி தற்போது பேசியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், விஜய்க்கு இருக்கும் செல்வாக்கிற்கு, அரசையே அவரால் அசைத்து பார்க்க முடியும் என்று கூறியுள்ளார். சர்க்கார் படத்தில் அவர் நடிக்க தான் பயந்ததாகவும், இரண்டு வாரங்கள் முருகதாஸ் தரப்பு பேசி அவரை சமாதானப்படுத்தி இந்த படத்தில் நடிக்க வைத்ததாகவும், சர்க்கார் படம் நிகழ்கால அரசியலின் பிரதிபலிப்பு என்றும் அவர் கூறியுள்ளார். source : tamil.cinebar.in
நடிகர் பிரசாந்த் விஜய், அஜித்தை விட பெரிய மார்க்கர்ட்டில் இருந்தவர். ஆனால் இவர் 90களில் மிகவும் பிரபலமாக இருந்தவர். ஆனால் இவர் சமீப காலமாக தனது மார்க்கெட் இழந்து, மிகவும் கஷ்டப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து இவர் மலையாள படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். இந்நிலையில் ராம்சரண் நடிக்கும் ஒரு படத்தில், பிரசாந்த் அவர் நணபரில் 4 பேரில் ஒருவராக நடித்துள்ளார். இது அவர்களது ரசிங்கர்கள் மத்தியில் கோவத்தை ஏற்படுத்தியுள்ளது.
அஜித் ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள பில்லா பாண்டி படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் தீபாவளி அன்று வெளியாக வேண்டிய படம். ஆனால் சில காரணங்களால் வெளியிட முடியவில்லை என்று கூறியுள்ளார். மேலும், இந்த படத்தை பார்த்த கடம்பூர் ராஜு அவரை வாழ்த்தியுள்ளார். ஆனால் இவர் சர்க்கார் படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தளபதி விஜய் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளிவந்து பல்வேறு சர்ச்சைகளை தாண்டி படம் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. சில காட்சிகள் வசனங்கள் ஆளும் கட்சியை விமர்சித்தாக கூறி நடந்த போராட்டத்தினால் படத்திலிருந்து குறிப்பிட்ட காட்சிகள் நீக்கப்பட்டன. ஆளும் கட்சியை விமர்சிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றதாக கூறி, பல இடங்களில் அதிமுககாரர்கள் போராட்டங்களை செய்து வந்தனர். அப்போது சர்கார் படம் வெளியான திரையரங்கில் ஒட்டப்பட்டிருந்த பேனர்கள் கட்சிகாரர்களால் கிழிக்கப்பட்டன. இதற்கு பதிலடி தரும் வகையில் பலரும் குறிப்பாக விஜய், அஜித், […]
விஜய் நடித்துள்ள சர்க்கார் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. எப்போது இவரது படங்கள் வெளி வரும் பொது ஏதாவது சர்ச்சையில் சிக்கி, பின் அது வெளியாகும். அதே போல் சர்க்காருக்கு சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்நிலையில், விஜய் குறித்த பொய்யான வதந்திகளை பரப்பி வருகின்றனர் சிலர். விஜய் தனது அலுவலகத்தில் வைத்து பத்திரிக்கையாளர்களை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் முற்றிலும் பொய்யான தகவல் இதனை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.
தனுஷ் – வெற்றிமாறன் கூட்ணியில் வெளியான வடசென்னை படத்தில் ஹீரோயின் ஐஸ்வர்யா ராஜேஷின் தம்பியாக கண்ணன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்தவர் சரண். இவர் தற்போது ஹீரோவாக சகா எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பசங்க படத்தில் நடித்த கிஷோரும் உடன் நடிக்கிறார். இப்படத்தை முருகேஷ் என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு ஷபிர் இசையமைத்து வருகிறார். தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இதனை நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். டீசர் லிங்க் கீழே […]
சர்கார் காட்சி நீக்கம் தொடர்பாக பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தளபதி விஜய் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் 3வதாக உருவான திரைப்படம் சர்கார். இப்படத்திற்க்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படத்தில் அரசை விமர்சித்து பல காட்சிகள், வசனங்கள் இடம் பெற்றது. அதிலும் குறிப்பாக அதிமுக ஆட்சியில் கொடுத்த இலவச மிக்ஸியை இயக்குனர் முருகதாஸ் தீயில் எரிவது போல காட்சி இடம்பெறும் இது அதிமுககாரர்களை மிகுந்த கோபத்தை உண்டாக்கியது. ஆதலால் […]