ட்விட்டரில் இந்திய அளவில் முதல் இடம் பிடித்துள்ளது சர்கார் புரட்சி ஆரம்பம் ( # SarkarPuratchiArambam ) என்ற ஹாஷ்டக். தளபதி விஜய் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் 3வதாக உருவான திரைப்படம் சர்கார். இப்படத்திற்க்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது.படத்திற்கு எதிர்பார்த்தது போலவே முதல் நாள் நல்ல வசூல் செய்தது. ஆனால் படத்தில் அரசை விமர்சித்து பல காட்சிகள், வசனங்கள் இடம் பெற்றது. அதிலும் குறிப்பாக அதிமுக ஆட்சியில் கொடுத்த இலவச மிக்ஸியை இயக்குனர் முருகதாஸ் தீயில் […]
தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கி வெளிவந்த திரைப்படம் மாரி. இப்படம் கலவையான விமர்சங்களை பெற்றாலும் நல்ல வசூலை ஈட்டியது. இப்படத்தில் காமெடி, ஆக்ஷன் என படம் நல்ல எண்டெர்டயின்ட் மூவியாக அமைந்தது. படத்தில் காஜல் ஹீரோயினாக நடித்திருந்தார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகின. இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் தனுஷ் தற்போது நடித்து வருகிறார். இபபடத்தையும் பாலாஜி மோகன் இயக்கி வருகிறார். இப்படத்தின் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்தது. […]
ட்விட்டரில் தளபதி விஜய்யின் ரசிகர்கள் சர்கார் புரட்சி ஆரம்பம் ( #SarkarPuratchiArambam) என்ற ஹாஷ்டக்கை ட்ரென்ட் செய்து வருகின்றனர். தளபதி விஜய் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் 3வதாக உருவான திரைப்படம் சர்கார். இப்படத்திற்க்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது.படத்திற்கு எதிர்பார்த்தது போலவே முதல் நாள் நல்ல வசூல் செய்தது. ஆனால் படத்தில் அரசை விமர்சித்து பல காட்சிகள், வசனங்கள் இடம் பெற்றது. அதிலும் குறிப்பாக அதிமுக ஆட்சியில் கொடுத்த இலவச மிக்ஸியை இயக்குனர் முருகதாஸ் தீயில் எரிவது […]
தலைப்பு அறிவித்து முதல் போஸ்டர் வெளியிட்ட நாள் முதல் வெளியாகி இன்று வரை பல சர்ச்சைகளுக்குள் சிக்கி திரையில் நன்றாக ஓடி கொண்டிருக்கும் திரைப்படம் சர்கார். இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தினை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருந்தார். தளபதி விஜய் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் ஆளும் கட்சியை விமர்சிப்பதாக கூறி பல போராட்டங்கள் நடத்தி படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கியும், சில இடங்களில் மியூட் செய்தும் படம் மறு தணிக்கை செய்து வெளியிடப்பட்டுள்ளது. […]
தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா இவர் தற்போது செல்வராகவன் இயக்கும் N G K எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போய் கொண்டே இருப்பது ரசிகர்களின் பொறுமையை ரெம்பவும் சோதிக்கிறது. படத்தின் எந்த அப்டெட்டும் சீக்கிரம் வெளியிடாமல் படக்குழுவும் ரசிகர்களை காக்கவைக்கிறது. இந்நிலையில் தீபாவளிக்கு இப்படத்தின் இரண்டாம் லுக் வெளியானது. இதனை தவிர வேறு எந்த செய்தியும் படத்தினை பற்றி வராத நிலையில் தற்போது பட […]
ரஜினி நடித்த 2.0 திரைப்படத்தை விரைவில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் மிரட்டல் விடுத்துள்ளது. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று விட்டதாக சினிமா வட்டார தகவல்கள் பறந்து வருகின்றன.இந்நிலையில் நாங்கள் படத்தை இணையத்தில் வெளியிடுவோம் என்று அறை கூவல் விடுத்த தமிழ்ராக்கேஸ் தற்போது சர்கார் படத்தை இணையத்தில் வெளியிட்டிருப்பது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதேபோல் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சங்கரின் பிரமாண்ட பொருட்செலவில் தயராகி உள்ள படம் 2.0 […]
சீயான் விக்ரம் தற்போது கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்தது வருகிறார். இப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து விக்ரம் உலகநாயகன் தயாரிக்கும் கடாரம் கொண்டான் எனும் படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தின் முதல் பார்வை வெளியாகி ரசிகர்களிடையே பயங்கரமான வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை தூங்கா வானம் படத்தை இயக்கிய ராஜேஷ்.எம்.செல்வா இயக்கி வருகிறார். இப்பட […]
விஷால் 2004–ல் செல்லமே படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி இப்போது முன்னணி நடிகராக இருக்கிறார். அவர் நடிப்பில் வந்த சண்டகோழி, திமிரு, தாமிரபரணி, அவன் இவன், பாண்டிய நாடு, பூஜை உள்ளிட்ட பல படங்கள் வசூல் பார்த்தன. இந்த வருடம் வெளியான இரும்புத்திரை, சண்ட கோழி–2 படங்களுக்கும் வரவேற்பு இருந்தது. நடிகர் சங்க பொதுச்செயலாளர், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவிகளிலும் இருக்கிறார். அடுத்து டைரக்டர் அவதாரம் எடுக்கிறார். அதற்கான பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. அவர் இயக்க உள்ள முதல் […]
சர்கார் படத்தில் இடம்பெற்றிருந்த அதிமுக அரசை விமர்சித்த காட்சிகளை நீக்கியது தணிக்கைத் துறை. தளபதி விஜய் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் 3வதாக உருவான திரைப்படம் சர்கார். இப்படத்திற்க்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது.படத்திற்கு எதிர்பார்த்தது போலவே முதல் நாள் நல்ல வசூல் செய்தது. ஆனால் படத்தில் அரசை விமர்சித்து பல காட்சிகள், வசனங்கள் இடம் பெற்றது. அதிலும் குறிப்பாக அதிமுக ஆட்சியில் கொடுத்த இலவச மிக்ஸியை இயக்குனர் முருகதாஸ் தீயில் எரிவது போல காட்சி இடம்பெறும் […]
சர்கார் பட பிரச்சனை ரிலீசான நாள் முதல் அதிகரித்து கொண்டு இருக்கிறது. படத்தில் இடம் பெற்ற காட்சிகள், வசனங்கள் ஆளும் அரசை கோபமாக்கியது. தலால் சர்கார் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்குவதாக படக்குழு தீர்மானித்து தற்போது நீக்கியுள்ளது. இயக்குனர் முருகதாஸ் வீட்டிற்கு நேற்றே போலீஸ் சென்றது பிறகு அவர் இல்லை என தெரிந்ததும், அவர்கள் வீட்டை விட்டு சென்றனர். பிறகு இன்று இயக்குனர் முருகதாஸ் நீதிமன்றத்தில் முன்ஜாமீனுக்காக விண்ணப்பித்தார்.இந்நிலையில் பல்வேறு இடங்களில் சர்க்கார் படத்திற்குஎதிராக அதிமுக கட்சிக்காரர்கள் […]
சர்கார் எனும் படத்ததை எடுத்து ரிலீஸான நாள் முதல் தமிழக சர்கரை எதிர்த்து பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது சர்கார் படக்குழு. படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் தமிழக அரசை விமர்சிக்கும் வகையில் இருந்ததாகவும் அதனை நீக்க கோரி அதிமுக கட்சிகாரர்கள் பல இடங்களில் ஆர்பாட்ங்கள் நடத்தி வருகின்றனர். மேலும் படக்குழு மீது வழக்குகளும் போடப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று இரவு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டிற்க்கு போலிஸ் சென்றது. அவர் இல்லாத காரணத்தினால் போலிஸ் திரும்பி சென்றார்கள். இதனை […]
நடிகர் விஜய்யின் சர்கார் படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகளை மறுதணிக்கையில் தணிக்கைக்குழு நீக்கியது. தளபதி விஜய் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் 3வதாக உருவான திரைப்படம் சர்கார். இப்படத்திற்க்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது.படத்திற்கு எதிர்பார்த்தது போலவே முதல் நாள் நல்ல வசூல் செய்தது. ஆனால் படத்தில் அரசை விமர்சித்து பல காட்சிகள், வசனங்கள் இடம் பெற்றது. அதிலும் குறிப்பாக அதிமுக ஆட்சியில் கொடுத்த இலவச மிக்ஸியை இயக்குனர் முருகதாஸ் தீயில் எரிவது போல காட்சி இடம்பெறும் […]
சர்கார் திரைப்படத்தில் இடம் பெற்ற காட்சிகள் , முக்கியமாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு விறல் புரட்சி பாடல் காட்சியில் அதிமுக ஆட்சியில் கொடுத்த இலவச மிக்ஸியை தீயில் எரிவது போல காட்சி இருந்தது. இது அதிமுக கட்சிக்காரர்களை மிகுந்த கோபத்தில் ஆழ்தியுது ஆதலால் சர்கார் திரைப்படம் ஓடும் திரையர்ங்கிறக்கு போலீஸ் பாதுகாப்பு எல்லா கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் சில காட்சிகளை நீக்க வேண்டும் என கூறியதன் பெயரில் படத்திலிருந்து சர்ச்சையான காட்சிகளை நீக்குவதாக பட தயாரிப்பு நிறுவனம் […]
சர்க்கார் படத்திற்கு எதிராக அதிமுகாவினர் நேற்று போராட்டம் நடத்தினர். இந்நிலையில், சர்க்காருக்கு எதிராக பல சர்ச்சைகள் கிளம்பி வருகின்ற நிலையில், நேற்று இரவு போலீசார் முருகதாஸ் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் முருகதாஸ் வீட்டில் இல்லை. இந்நிலையில், நேற்றிரவு முருகதாஸ் வீட்டிற்கு சென்ற போலீசார் முருகதாஸை கைது செய்யப்போவதாக எழுந்த தகவலையடுத்து, அவரது வீட்டிற்கு, முருகதாஸின் வழக்கறிஞர் ரவி, நடிகர் சங்க தலைவர் விக்ரமன் மற்றும் நடிகர் ரமேஸ்கண்ணான் ஆகியோர் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். இது முருகதாஸ் தனது […]
சர்க்கார் படம் வெளியாகி இரண்டு நாட்களிலேயே, பல பிரச்சனைகள் எழுந்துள்ளது. இதற்க்கு எதிராக ரஜினிகாந்த் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்ட பிறகு, அந்த படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடாத தடுப்பதும், படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்கு புறம்பான செயல்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் ட்வீட் செய்துள்ளார். இந்த செயல்களை அவர் வன்மையாக கண்டிப்பதாகவும் கூறியுள்ளார்.
சர்காரில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெறாது என்று தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்க இணைச்செயலாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். தளபதி விஜய் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் 3வதாக உருவான திரைப்படம் சர்கார். இப்படத்திற்க்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது.படத்திற்கு எதிர்பார்த்தது போலவே முதல் நாள் நல்ல வசூல் செய்தது. ஆனால் படத்தில் அரசை விமர்சித்து பல காட்சிகள், வசனங்கள் இடம் பெற்றது. அதிலும் குறிப்பாக அதிமுக ஆட்சியில் கொடுத்த இலவச மிக்ஸியை இயக்குனர் முருகதாஸ் தீயில் எரிவது போல காட்சி […]
தளபதி விஜய் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவான திரைப்படப் சர்கார். இப்படத்தின் பெயர் அறிவித்த நாள் முதல் இன்று வரை இதன் சர்ச்சைகளும், பிரச்சனைகளும் ஓய்ந்தபாடில்லை. படத்தில் விஜய் அதிகமாக சிகெரெட் பிடிக்கிறார், அரசை விமர்சிக்கிறார் என பல போராட்டங்களை படக்குழு சந்தித்து வருகிறது. இப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் முருகதாஸ், அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட இலவச மிக்ஸியை தீயில் எரிவது போல காட்சி இருந்தது. இதனை கண்டித்து அதிமுககாரர்கள் பல இடங்களில் போராட்டம் நடத்தி […]
சர்க்கார் படம் வெளியாகி இரண்டு நாட்கள் ஆகிறது. இரண்டு நாட்களிலேயே படத்திற்கு பிரச்சனை எழுந்துவிட்டது. ஆளும் கட்சியினர் தங்களது அராஜகத்தை காட்ட துவங்கியுள்ளனர். இந்த படம் பாக்ஸ் ஆபிசில் தனி இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் ஜெயலலிதா மற்றும் அரசின் இலவச பொருட்களை விமர்சிப்பதாக சொல்லி எதிர்ப்பு காட்டி போராட்டம் செய்து வருகிறார்கள். இந்நிலையில், தற்போது காமெடி நடிகை வித்யூலேகா ராமன் சர்க்கார் படத்திற்கு தனது ஆதரவை தெரிவிப்பதாக கூறியுள்ளார். அவர் கூறுகையில், சொந்த வெறுப்புகளை […]
சர்க்கார் தமிழகத்தில் மட்டுமல்லாது, பல நாடுகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இப்படம் அனைத்து இடங்களில் பல கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில், கேரளாவில் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் என்பதால், அங்கு இந்த படத்திற்கான வசூல் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. சர்க்கார் படம் வெளியான முதல் நாளில் 6.5 கோடி வசூலித்துள்ளது. ஆனால், இரண்டாவது நாள் 3 கோடி தான் வசூல் ஆகியுள்ளதாம். இது விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. source […]
நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நல்ல நடிகர் விஷ்ணு விஷால். ஜீவா, இன்று நேற்று நாளை, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படங்களை தொடர்ந்து விஷ்ணுவின் நடிப்பில் கடைசியாக வெளியான ராட்சசன் படம் வரை நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து பெயர் பெற்று வருகிறார். இதனை தொடர்ந்து அவர் தற்போது நடித்து வரும் திரைப்படம் சிலுக்காவார்பட்டி சிங்கம். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து தற்போது ரிலீஸூக்கு ரெடியாகி உள்ளது. இப்படத்தை செல்லா அய்யாவு என்பவர் இயக்கி வருகிறார். ரெஜினா […]