தனது வீட்டிற்கு போலீசார் வந்தது குறித்து இயக்குநர் முருகதாஸ் சமூகவலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். தனது வீட்டிற்கு போலீசார் வந்தது குறித்து இயக்குநர் முருகதாஸ் சமூகவலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். நள்ளிரவில் போலீசார் தனது வீட்டிற்கு வந்து பல முறை கதவை தட்டியதாகவும், தான் இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட பின்னர் அவர்கள் திரும்பி சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், தனது வீட்டிற்கு வெளியே தற்போது போலீசார் யாரும் இல்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் முருகதாஸ் சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். […]
தளபதி விஜய் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் 3வதாக உருவான திரைப்படம் சர்கார். இப்படத்திற்க்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு இருந்நதது. படத்திற்கு எதிர்பார்த்தது போலவே முதல் நாள் நல்ல வசூல் செய்தது. அனால் படத்தில் அரசை விமர்சித்து பல காட்சிகள், வசனங்கள் இடம் பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக அதிமுக ஆட்சியில் கொடுத்த இலவச மிக்ஸியை இயக்குனர் முருகதாஸ் தீயில் எரிவது போல காட்சி இடம்பெறும் இது அதிமுககாரர்களை மிகுந்த கோபத்தை உண்டாக்கியது. ஆதலால் தற்போது அவர்கள் […]
அஜித் தற்போது நடித்துக்கொண்டு இருக்கும் விசுவாசம் படம் சீக்கிரத்தில் முடியவுள்ளது. இந்த படம் வெளியாகும் நாளை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்க, அஜித்தின் அடுத்த படம் குறித்த தகவலைகள் வெளியாகி ரசிகர்களை மேலும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. அஜித்தின் அடுத்த படம், மறைந்த ஸ்ரீ தேவியின் கணவர் தான் தயாரிக்கிறாராம். அதுமட்டுமல்லாமல் தற்போது வந்துள்ள புதிய தகவல் என்னவென்றால், போனி கபூருடன் இணைந்து zee studios தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் AR முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி அரசியல் வட்டாரத்தை ஒரு அடி ஓங்கி அடித்துள்ள படம் தான் சர்கார்.தீபாவளி அனறு வெளியாகி ரசிகர்களின் ஒட்டுமொத்த ஆதரவை பெற்று திரையரங்கில் வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கும் சர்கார் இடையில் சர்ச்சையில் சிக்கி தற்போதும் சர்ச்சையில் சிக்கியுள்ளது . சர்கார் இப்பொழுது ஆளும் அரசாங்கத்தால் ஏற்பட்டுள்ளது.படத்தில் அரசை விமர்சிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது என்று கொந்தளிக்கும் அரசியல் வட்டாரங்கள் விஜயின் பேனர்களை கிழித்தும் ,கட்அவுட்களை சேதப்படுத்தியும் ரகளையில் […]
சர்கார் படத்தில் சர்ச்சைக்குறிய காட்சிகள் நீக்கப்படும் என்று திரைப்பட உரிமையாளர் சங்க நீர்வாகி தகவல் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் AR முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி அரசியல் வட்டாரத்தை ஒரு அடி ஓங்கி அடித்துள்ள படம் தான் சர்கார்.தீபாவளி அன்ற்ய் வெளியாகி ரசிகர்களின் ஒட்டுமொத்த ஆதரவை பெற்று திரையரங்கில் வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கும் சர்கார் இடையில் சர்ச்சையில் சிக்கி தற்போதும் சர்ச்சையில் சிக்கியுள்ளது அந்த சர்ச்சை பிரச்சணை இப்பொழுது ஆளும் அரசாங்கத்தால் ஏற்பட்டுள்ளது.படத்தில் அரசை விமர்சிப்பது […]
நடிகர் விஜய் ,நடிகை கீர்த்தி சுரேஷ், நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸானது சர்கார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, ராதாரவி, யோகி பாபு என முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து, சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படம் நல்ல வசூல் வேட்டையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. படம் முழுக்க முழுக்க தமிழக அரசியலை விமர்சனம் செய்யும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளது தமிழக அரசின் இலவச மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறிகளை தூக்கி எறிவது […]
விஜய் – இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவான சர்க்கார் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், மக்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். காரணம் அவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான கத்தி, துப்பாக்கி ஆகிய படங்கள் பெரிய வெற்றியடைந்தது மட்டுமல்லாமல், மக்களுக்கு சமூக கருத்துகளையும் கூறியது. அதனை தற்போது வந்த சர்கார் திரைப்படம் பூர்த்தி செய்ததா என்றால், கத்தி, துப்பாக்கி படம் அளவிற்கு இல்லை என்றுதான் கூறுகிறார்கள். தளபதி படத்திற்கு எப்போதும் ஓப்பனிங் நன்றாக இருக்கும் அது சர்க்கார் படத்திலும் பிரதிபலித்தது. […]
திருக்குறள் மனுதர்மத்தை சாரமா ? என்ற தலைப்பில் வேம்பேரியில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான பழ.கருப்பையா கலந்துகொண்டு பேசியுள்ளார். இக்கூட்டத்தில் அவர் பேசுகையில், விஜய்யின் சர்கார் படத்தை கண்டு பலரும் பயப்படுவதாக கூறியுள்ளார். இந்த படத்தை தணிக்கை செய்த பிறகு யாருக்கும் காட்சிகளை நீக்க சொல்வதற்கு உரிமையில்லை என்றும், இந்த படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகள் தனிப்பட்ட நபரையோ, கட்சியையோ பற்றி கூறவில்லை என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், […]
நடிகர் அஜித்தின் நடிப்பில் உருவாகியுள்ள விசுவாசம் படமானது வருகிற பொங்கலுக்கு வெளிவரவுள்ளது. இந்நிலையில் இதற்கான பாடல்காட்சி புனேயில் எடுக்கப்பட்டது. அப்போது ஓவியம் சரவணன் என்ற நடன கலைஞர் உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, புனேயில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனை நடந்துகொண்டு இருக்கும்போதே உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து வந்த அஜித் அவருக்கு பிரேத பரிசோதனை முடியும் வரை நடிகர் அஜித் அவருடன் மருத்துவமனையில் இருந்ததாக பட குழுவினர் கூறியுள்ளனர். இதனையடுத்து இவரது உடல் புனேயிலிருந்து, சென்னை செல்வதற்கான […]
சர்க்கார் படம் வெளியாகி இரண்டு நாட்கள் தான் ஆகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு தமிழகத்தில் மட்டுமல்லாது, வெளி நாடுகளில் இருந்தும் பாராட்டுகளும், வரவேற்புகளும் குவிந்து வருகின்றன. இந்நிலையில் இந்த படம் வெளியாகி இரண்டு நாட்கள் ஆகியுள்ள நிலையில் எந்த படமும் இதுவரை செய்யாத சாதனையை செய்துள்ளது. சர்க்கார் படம் இந்தியாவில் மட்டும் ரூ.75 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். மேலும் வெளிநாடுகளில் ரூ.30 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாம். இதனைதொடர்ந்து சர்க்கார் படம் இரண்டே நாளில் ரூ.100 கோடிக்கு […]
சினிமா திரையுலகை பொறுத்தவரையில், பல நடிகை நடிகர்கள் மது பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆனால், அது அவர்களது நிஜ வாழ்க்கையிலும் கடைபிடிப்பவர்களும் உண்டு. இந்நிலையில் விஜய் தேவார கொண்டா நடித்துள்ள, டேக்சி வாலா என்ற படம் வரும் தீபாவளியன்று வெளியாகவுள்ளது. இப்படத்தின் ஹீரோயினாக பிரியங்கா ஜவால்கர் நடித்துள்ளார். இவர் அண்மையில் ஒரு நேர்காணலில் பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, இப்படத்தின் காட்சிக்காகவே அவர் குடித்ததாகவும், பட பிடிப்பின் ஆரம்பம் முதல் முடிவு வரை போதையை தாக்கு பிடித்து கொண்டு […]
மாரி 2 படத்தில் நடிகை சாய் பல்லவியின் ‘அராத்து ஆனந்தி’ என்ற கதாபாத்திரத்தில் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் நடிக்க இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மாரி 2’. இந்த படத்தில் மலையாள படமான பிரேமம் புகழ் சாய் பல்லவி இந்தப் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். மேலும் நடிகை வரலட்சுமி சரத்குமார்,வினோத் , டொவினோ கிருஷ்ணா,தாமஸ்,ரோபோ சங்கர், என பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை நடிகர் தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்திருக்கும் […]
ஒரே நாளில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட இந்திய திரைப்படத்தின் டிரெய்லர் சாதனை.. அண்மையில் வெளியிடப்பட்ட நடிகர் ஷாருக்கானின் ஜீரோ பட டிரெய்லர், இதுவரை யூடியூபில் எந்த ஒரு இந்திய படத்தின் டிரெய்லரும் செய்திராத சாதனையை படைத்துள்ளது.பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக்கான் நடிப்பில் கிறிஸ்துமஸ் அன்று வெளியாகவுள்ள திரைப்படம் தான் ஜீரோ. இதில் கத்ரினா கைஃப், அனுஷ்கா சர்மா, மாதவன், அபே தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீஸர் மற்றும் இரண்டு போஸ்டர்கள் வெளியான நிலையில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு […]
நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த சர்கார் படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸின் ட்ரேட் மார்க் படம் சர்கார் என்று பாராட்டியுள்ளார் நடிகர் மகேஷ் பாபு. நடிகர் விஜய் ,நடிகை கீர்த்தி சுரேஷ், நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸானது சர்கார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, ராதாரவி, யோகி பாபு என முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து, சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படம் நல்ல வசூல் வேட்டையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. படத்தில் இசை […]
லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் தனக்கு நெருக்கமானவர்களும் இந்தாண்டு தீபாவளியைக் கொண்டாடியுள்ளார். அப்போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாக உலவி வருகிறது. சினிமாவிலும் தமிழ் திரையுலகிலும் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா இவருடைய படங்கள் எல்லாம் சமீபகாலமாக மாஸ் வெற்றியை பெற்று வருகின்றது. இவருடைய அறம் படம் தொடங்கி கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் என தொடர்ந்து இரண்டு படங்களின் வெற்றியைத் தொடர்ந்து […]
ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணியில் கத்தி, துப்பாக்கி படங்கள் வரிசையில் இது 3 வது படமாக உருவானது சர்கார்.நடிகை கீர்த்தி சுரேஷ் ,இசை புயல் AR ரகுமான் இடையில் சன்பீக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்ட கூட்டணியில் உருவானது சர்கார். மேலும் விஜய் முருகதாஸ் கூட்டணி ஏற்கெனவே 2 படங்களில் மிகப்பெரிய வசூல் வேட்டையை அடித்தது.அந்த வரிசையில் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதுமட்டுமல்லாமல் சர்கார் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய்யின் அரசியல் பேச்சு, […]
நடிகர் விஜயின் சர்கார் படம் முதல் நாள் வசூலில் புதிய சாதனையை படைத்துள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணியில் கத்தி, துப்பாக்கி படங்கள் வரிசையில் இது 3 வது படமாக உருவானது சர்கார். இந்த கூட்டணி ஏற்கெனவே 2 படங்களில் மிகப்பெரிய வசூல் வேட்டையை அடித்தது.அந்த வரிசையில் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதுமட்டுமல்லாமல் சர்கார் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய்யின் அரசியல் பேச்சு, ரசிகர்களை எதிர்பார்ப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. […]
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள சர்க்கார் படமானது, நேற்று வெளியாகியுள்ள நிலையில் இதுகுறித்த விமர்சனங்கள் வந்துகொன்டே இருக்கின்றன. சர்க்கார் படமானது பல நாடுகளில் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கான வரவேற்புகளும் பாராட்டுகளும் குவிந்து கொன்டே இருக்கின்றன. வேலூர் மாவட்டத்தில்,ஈராளச்சேரியில் மணிகண்டன் என்ற இளைஞன் தன் வீட்டிற்கு முன்பு ஒட்டப்பட்டிருந்த சர்க்கார் பேனர்களை கிழித்து எறிந்துள்ளார். இதனையடுத்து, கோபம் கொண்ட தளபதி ரசிகர்களுக்கும் குடிபோதையில் உள்ள மணிகண்டனுக்கும் இடையே அடிதடி சண்டை நடந்துள்ளது. இதனையடுத்து, மணிகண்டனின் உறவினர்கள் […]
முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்க்கார் படம் நேற்று வெளியானது. இந்த படம் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துள்ளது. இந்த படம் நடப்பு அரசியலை தோலுரித்து காட்டுவதாகவும், மக்களின் பிரச்சனைகளை குறித்து பேசுவதாகவும் உள்ளதாம். இந்நிலையில், ஒரு விறல் புரட்சியாய்,சமூகத்தில் நடக்கும் அத்தனை பிரச்சனைகளுக்கும், இளைஞர்களை கொண்டு புதிய அரசியல் தொடங்க ஆசைப்படும் விஜய், விஜய் பேசும் வசனங்கள், படத்தில் காட்டப்படும் காட்சிகள், வசனங்கள், நடப்பு அரசியலை தோலுரித்து காட்டுகிறது. அரசியல் தலைவர்களை கிழித்து தொங்கவிட்ட இந்த […]