அஜித்தின் புதிய படம் குறித்த தகவல்கள்...!!!

அஜித் தற்போது நடித்துக்கொண்டு இருக்கும் விசுவாசம் படம் சீக்கிரத்தில் முடியவுள்ளது. இந்த படம் வெளியாகும் நாளை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்க, அஜித்தின் அடுத்த

அஜித் தற்போது நடித்துக்கொண்டு இருக்கும் விசுவாசம் படம் சீக்கிரத்தில் முடியவுள்ளது. இந்த படம் வெளியாகும் நாளை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்க, அஜித்தின் அடுத்த படம் குறித்த தகவலைகள் வெளியாகி ரசிகர்களை மேலும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

அஜித்தின் அடுத்த படம், மறைந்த ஸ்ரீ தேவியின் கணவர் தான் தயாரிக்கிறாராம். அதுமட்டுமல்லாமல் தற்போது வந்துள்ள புதிய தகவல் என்னவென்றால், போனி கபூருடன் இணைந்து zee studios தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.