விக்னேஷ் சிவன் யாரு கூட கமிட்டாகி இருக்கிறார் தெரியுமா...?

இயக்குனர் விக்னெஸ் சிவன் பல படங்களில் இயக்கியுள்ளார்.  விக்னேஷ் சிவன் போடா போடி, நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இயக்குனர் விக்னெஸ் சிவன் பல படங்களில் இயக்கியுள்ளார்.  விக்னேஷ் சிவன் போடா போடி, நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில், விக்னேஷ் சிவன் அடுத்த கட்டமாக லைகா நிறுவனத்துடன் இணையவுள்ளாராம். இந்த படத்தின் ஹீரோ யாரென்று விரைவில் அறிவிக்கப்படும் என்று சில தகவல்கள் வெளியாகி உள்ளது.

source :tamil.cinebar.in