விளையாட்டு

SAVIND: 2-ஆம் நாள் முடிவில் தென்னாப்பிரிக்கா 11 ரன்கள் முன்னிலை..!

முதல் நாள் ஆட்ட முடிவில்: தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதல் டெஸ்ட்  போட்டியில் விளையாடி வருகிறது. இப்போட்டி நேற்று செஞ்சுரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி முதல் நாள் முடிவில் 59 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 208 ரன்கள் எடுத்தனர். களத்தில் முகமது சிராஜ் ரன் எடுக்காமலும், கேஎல் ராகுல் […]

Boxing Day Test 6 Min Read

அதிரடி சதம்! சச்சின், விராட் சாதனையை முறியடித்த விராட் கோலி!

தென்னாப்பரிகாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று  செஞ்சுரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பரிகா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் தற்போது முடிந்துள்ளது. அதன்படி,  இந்திய அணி 67.4 ஓவரில் 245 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த போட்டியில்,  இந்திய வீரர் கே.எல்.ராகுல் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். ஆரம்பத்தில் இருந்தே தடுமாறி வந்த இந்திய அணியை […]

Boxing Day Test 4 Min Read
kl rahul

இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு தற்காலிக குழு நியமனம்..!

மல்யுத்த சம்மேளனத்தில் தலைவராக இருந்த பிரிட்ஜ் பூஷன் சிங் மீது பல வீராங்கனைகள் பாலியல் புகார் அளித்தனர். அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பிரிஜ் பூஷன் சிங் மல்யுத்த தேர்தலில் நிற்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து, பிரிட்ஜ் பூஷன் சிங் நண்பரான சஞ்சய் குமார் மல்யுத்த தலைவர் தேர்தலில் நின்றார். சமீபத்தில் மல்யுத்த தலைவர் தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் சஞ்சய் குமார் வெற்றி பெற்று […]

Indian Olympic Association 5 Min Read

மீண்டும் மீண்டுமா .. நியூசிலாந்தில் வரலாற்று சாதனை படைத்த பங்களாதேஷ்..!

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் இன்று டி20 தொடர் தொடங்கியது. நேப்பியரில் நடந்த முதல் போட்டியில் பங்களாதேஷ் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.  அதன்படி முதலில் விளையாடிய நியூசிலாந்திற்கு ஆரம்பம் மிகவும் மோசமாக இருந்தது. டிம் சீஃபர்ட் (0), ஃபின் […]

#Bangladesh 6 Min Read

அந்த மாதிரி பசங்க தான் பிடிக்கும்! ஸ்மிருதி மந்தனா ஓபன் டாக்!

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இந்திய அணிக்காக 200-க்கு மேற்பட்ட கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அந்த அளவிற்கு இவருக்கென்று பல ரசிகர்கள் இருக்கிறார்கள். 27 வயதான ஸ்மிருதி மந்தனா  இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் தொடர்ச்சியாக கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில், ஸ்மிருதி மந்தனா சமீபத்தில் இளம் கிரிக்கெட் வீரர் இஷான் கிஷனுடன் இணைந்து பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடத்தும் கோன் பனேகா […]

Amitabh Bachchan 5 Min Read
Smriti Mandhana

சதம் விளாசிய கே.எல்.ராகுல்.. 245 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா..!

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டி நேற்று செஞ்சுரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்தது. நேற்றைய போட்டியின்போது மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. இதனால் நேற்றைய முதல் நாள்  முடிவில் இந்தியா 59 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 208 ரன்கள் […]

Boxing Day Test 6 Min Read

SAvIND: பாக்சிங் டே டெஸ்ட்.. போட்டி தொடங்குவதில் தாமதம்…!

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டி செஞ்சுரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.  இந்திய அணி முதலில் களமிறங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஆரம்பமே தடுமாற்றமாக அமைந்துள்ளது. ஏனென்றால், இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வந்தனர். அதன்படி, இந்திய அணி 11 […]

Boxing Day Test 4 Min Read

சரித்திரம் படைத்த டேவிட் வார்னர்.. ஸ்டீவ் வாக் சாதனை முறியடிப்பு..!

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் வரலாற்று சாதனை படைத்துள்ளார். வார்னர் 38 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தாலும், இந்த காலகட்டத்தில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் வரலாறு படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்காக அதிக ரன்கள் குவித்த இரண்டாவது பேட்ஸ்மேன் என்ற பெருமையை டேவிட் வார்னர் பெற்றுள்ளார். இதன் மூலம் வார்னர் ஸ்டீவ் வாக் சாதனையை டேவிட் வார்னர்  முறியடித்தார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் தனது […]

#David Warner 4 Min Read

ISPL T10 கிரிக்கெட் லீக்: சென்னை அணியை வாங்கிய நடிகர் சூர்யா!

ISPLT10 (இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் T10 ) கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி நடைபெறவுள்ளது. ISPLT10 கிரிக்கெட் என்றால் சிறந்த உள்ளூர் கிரிக்கெட் வீரர்களை கண்டறியும் டென்னிஸ் பால் கிரிக்கெட் ஆகும். 10 ஓவர்கள் வைத்து நடைபெறும் இந்த போட்டி அடுத்த ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 -ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ISPLT10 கிரிக்கெட் தொடரில் சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, ஹைதராபாத், மற்றும் […]

ISPL T10 4 Min Read
actor suriya

முதல் இன்னிங்ஸில் 318 ரன்னிற்கு ஆல் அவுட் ஆன ஆஸ்திரேலியா ..!

ஆஸ்திரேலியா- பாகிஸ்தான்  அணிகளுக்கு இடையே “பாக்சிங் டே டெஸ்ட்”  போட்டி நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான அணி முதலில் பந்து வீச தேர்வு செய்து. அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர் இருவரும் களமிறங்கினர். நிதானமாக விளையாடிய டேவிட் வார்னர் 38 ரன்னிலும், உஸ்மான் கவாஜா 42 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். பின்னர் ஆஸ்திரேலியா அணி 42.4 ஓவரில் 114 ரன்கள் எடுத்து விளையாடிகொண்டு இருந்தபோது மழை பெய்ததால் […]

#Pakistan 5 Min Read

முகமது ஷமி இல்லாதது பெரிய பின்னடைவு -அலன் டொனால்ட் பேச்சு!

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடரில் இருந்து கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியின் வேக பந்துவீச்சாளர், முகமது ஷமி விலகியுள்ளார். அவர் இந்த டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளது இந்திய அணியின் பந்துவீச்சில் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த நிலையில்,  ஷமி அணியில் இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு என்று தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அலன் […]

Allan Donald 5 Min Read

ரோஹித் சர்மா 5 ரன்னில் அவுட் … ரபாடா புதிய சாதனை..!

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடா புதிய சாதனை படைத்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்டில் ரோஹித் 14 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். ரோஹித் விக்கெட்டை ரபாடா வீழ்த்தினார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவை அதிக முறை ஆட்டமிழக்கச் செய்த பந்து வீச்சாளர் என்ற பெருமையை ரபாடா பெற்றுள்ளார். இதற்கு முன் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி இந்த […]

Rabada 4 Min Read

முதல்நாள் முடிவில் 3 விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா ..!

ஆஸ்திரேலியா -பாகிஸ்தான் இடையான “பாக்சிங் டே டெஸ்ட்”  போட்டி இன்று காலை 5 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான அணி முதலில் பந்து வீச தேர்வு செய்து. அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர் இருவரும் களமிறங்கினர்.நிதானமாக விளையாடிய டேவிட் வார்னர் 38 ரன்னிலும், உஸ்மான் கவாஜா 42 ரன்னிலும்விக்கெட்டை இழந்தனர். அடுத்து களத்தில் ஸ்மித் ,மார்னஸ் லாபுசாக்னே களமிறங்கினர். ஆஸ்திரேலியா 42.4 ஓவரில் 114 ரன்கள் எடுத்து விளையாடிகொண்டு […]

#Pakistan 4 Min Read

INDVSSA: அடுத்தடுத்த விக்கெட்கள் இழந்து தடுமாறும் இந்தியா!

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் கிரிக்கெட் போட்டி செஞ்சுரியனில் இருக்கும் சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே சோகமாக அமைந்துள்ளது. ஏனென்றால், இந்திய அணி தொடர்ச்சியாக தங்களுடைய விக்கெட்களை இழந்துள்ளது. அதன்படி, […]

ind vs sa test series 4 Min Read
Jaiswal

INDvsSA: டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு!

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட்போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று செஞ்சுரியனில் இருக்கும் சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் இந்திய கிரிக்கெட் அணி பேட்டிங் செய்யவுள்ளது. மைதானத்தில் ஈரப்பதம் இருந்த காரணத்தால் டாஸ் போட நேரம் தாமதமானது. இந்திய அணி  ரோஹித் சர்மா (C), யஷஸ்வி […]

ind vs sa test series 4 Min Read
INDVSSA

என்ஓசி வழங்க மறுப்பு..ஐபிஎல்லில் முஜீப் உர் ரஹ்மான் உட்பட 3 வீரர்கள் விளையாடுவது சந்தேகம்..!

முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக் மற்றும் ஃபசல் ஃபரூக்கி ஆகியோர் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் லீக்குகளில் விளையாட தேசிய மத்திய ஒப்பந்தத்தை ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் கோரிக்கை விடுத்தனர். ஜனவரி 1, 2024 முதல் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து தங்களை விடுவிக்கவும், தேசிய நிகழ்வுகளில் பங்கேற்பதற்கான தங்கள் சம்மதத்தை பரிசீலிக்குமாறு விருப்பம் தெரிவித்தனர்.  என்ஓசி வழங்க ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுப்பு:  இந்நிலையில், முஜீப் உர் ரஹ்மான், நவீன் […]

Fazalhaq Farooqi 7 Min Read

மழையால் பாதியில் நின்ற “பாக்சிங் டே டெஸ்ட்” போட்டி…!

ஆஸ்திரேலியா -பாகிஸ்தான் இடையான “பாக்சிங் டே டெஸ்ட்”  போட்டி இன்று காலை 5 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான அணி முதலில் பந்து வீச தேர்வு செய்து. அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர் இருவரும் களமிறங்கினர். நிதானமாக விளையாடி வந்த டேவிட் வார்னர் 38 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.  அடுத்து மார்னஸ் லாபுசாக்னே களமிறங்க மறுபுறம் விளையாடி இருந்த தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா அரை சதம் அடிப்பார் […]

#Pakistan 4 Min Read

“பாக்சிங் டே டெஸ்ட்” என்றால் என்ன தெரியுமா ..? இதோ முழு விவரம்..!

ஏன் டிசம்பர் 26 அன்று பாக்சிங் டே தினம் கொண்டாடப்படுகிறது? இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் கிறிஸ்மஸ் பண்டிகை அன்று தேவாலயம் முன்பு ஒரு பெட்டி (பாக்ஸ்) வைக்கப்படும். அந்த பாக்ஸில் தேவாலயத்துக்கு வருபவர்கள் தங்களால் முடிந்த  நன்கொடையை செலுத்துவார்கள். அந்த பெட்டியில் கிறிஸ்துமஸ் மறுநாள் அதாவது டிசம்பர் 26 ஆம் தேதி பிரித்து அதில் உள்ள பணம், பொருட்களை ஏழை எளிய மக்களுக்கு வறுமையில் உள்ளவர்களுக்கு வழங்குவார்கள் அந்த பெட்டியை திறக்கும் […]

#INDvSA 6 Min Read

இந்த வெற்றி உலகக்கோப்பை தோல்வி வலியை குறைக்குமா என்று தெரியவில்லை-ஹிட்மேன்..!

உலகக்கோப்பைக்கு பிறகு நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலும், தென்னாப்பிரிக்காவில் நடந்த டி20 மற்றும் ஒருநாள் தொடரிலும் ரோஹித் சர்மா விளையாடவில்லை. இதைத்தொடர்ந்து, ரோஹித் சர்மா தலைமையில்  இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நாளை தொடங்குகிறது. இந்த போட்டிக்கு முன் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ரோஹித், “உலகக்கோப்பையில் நாங்கள் விளையாடிய விதத்தை மறப்பது மிகவும் கடினம், எங்கள் அனைவருக்கும் கஷ்டமாக இருந்தது. முதல் 10 போட்டிகளிலும் சிறப்பாக […]

Rohit Sharma 4 Min Read

டி20 உலகக்கோப்பையில் விளையாடுவது குறித்து ரோஹித் சர்மா சொன்ன பதில்..!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நாளை தொடங்குகிறது. இந்தபோட்டிக்கு  முன்னதாக, இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா செய்தியாளர் சந்திப்பில் பேசினார். “இந்த தொடரை வெல்வதே எங்கள் நோக்கம், அணி முழுமையாக தயாராகிவிட்டதால் உலகக்கோப்பை இறுதிப்போட்டி தோல்வியில் இருந்து முன்னேறிவிட்டோம். இங்குள்ள சூழ்நிலைகள் பந்து வீச்சாளர்களுக்கு உதவுகின்றன. ஐந்து நாட்கள் இங்கு பேட்டிங் செய்வது எளிதல்ல. இதில் எங்களுக்கு அனுபவம் உள்ளது. போட்டி தொடரும் போது, ​​எங்களுக்கு சவால்கள் […]

Rohit Sharma 7 Min Read