உலகம்

நாட்டின் நலனுக்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.! தேர்தலில் விலகியது குறித்து பேசிய ஜோ பைடன் ..!

அமெரிக்கா : அமெரிக்கா அதிபர் தேர்தலில் இருந்து விலகிய பிறகு நேற்று (புதன்கிழமை) மக்களிடம் ஜோ பைடன் முதன்முறையாக உரையாற்றினார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தலானது நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் முதலில் ஜனநாயக கட்சி சார்பாக பைடன் போட்டியிட இருந்தார். ஆனால், அவரது வயது முதிர்வு மற்றும் உடல்நிலை உள்ளிட்ட சில காரணங்களால் அவர் தேர்தலில் இருந்து விலகி இருந்தார். மேலும், தற்போதைய துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிசையும் அதிபர் வேட்பாளராக முன்மொழிந்தார். அதனை […]

#Joe Biden 5 Min Read
Joe Biden

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்: சிங்கப்பூர் முதலிடம்… இந்தியாவுக்கு எந்த இடம்?

சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் : உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் கொண்ட நாடுகளின் பட்டியலில், பிரான்ஸ், ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளி சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது. லண்டனை தளமாகக் கொண்ட உலகளாவிய குடியுரிமை மற்றும் குடியிருப்பு ஆலோசனை நிறுவனமான ஹென்லி & பார்ட்னர்ஸ் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, பிரான்ஸ், ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளி சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது. மேலும், சிங்கப்பூர் பாஸ்போர்ட் கொண்டு, 195 நாடுகளுக்கு விசா இன்றி செல்லலாம் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]

Crest Global Partners 5 Min Read
most powerful passports

கொக்கைன் போதையில் மிதக்கும் சுறா மீன்கள்.. விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்.!

பிரேசில் : ரியோ டி ஜெனீரியோவை ஒட்டியுள்ள கடற்கரை பகுதியில் உள்ள 13 சுறா மீன்களை பரிசோதனை செய்ததில், அவற்றின் தசைகள் மற்றும் கல்லீரலில் கொக்கைன் போதைப்பொருள் கலப்பு கண்டறியப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். சட்டவிரோதமாக இயங்கும் போதைப்பொருள் தயாரிப்பு ஆலைகளில் இருந்து ரசாயனம் கடலில் கலக்கப்படுவதால் இவ்வாறு நிகழ்வதாக கூறியுள்ளனர். ஓஸ்வால்டோ குரூஸ் அறக்கட்டளை நடத்திய இந்த ஆராய்ச்சி, சுறாக்களில் கொக்கைன் இருப்பதை முதலில் கண்டறிந்தது. அதாவது, சட்டவிரோத போதைப்பொருள் ஆய்வகங்களில் இருந்தோ அல்லது போதைப்பொருள் […]

animals 3 Min Read
Cocaine - Shark

உலக பாஸ்போர்ட் தரவரிசை.! இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்.?

பாஸ்போர்ட் தரவரிசை: உலகளாவிய சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களின் தரவரிசை பட்டியலில் இந்திய பாஸ்போர்ட் 82வது இடத்தில் உள்ளது. லண்டனை சேர்ந்த பிரபல உலகளாவிய குடியுரிமை ஆலோசனை நிறுவனமான ஹென்லி பார்ட்னர்ஸ் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.  இந்த பட்டியலானது ஒரு நாட்டின் பாஸ்போர்ட் கொண்டு எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம். விசா இல்லாமல் ஒரு நாட்டின் பிரஜையை எத்தனை நாடுகள் வரவேற்கும் என்பதை பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. அதன்படி, ஹென்லி பாஸ்போர்ட் தரவரிசையின் கீழ், சிங்கப்பூர் முதலிடத்தை […]

germany 7 Min Read
Henly Passport Index 2024

நேபாள விமான விபத்து: பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு.. பதை பதைக்கும் காட்சிகள்!

நேபாளம் : விமான நிலையத்தில் விமானம் விபத்துக்குள்ளானதில் காத்மாண்டு விமானத்தில் பயணம் செய்த 19 பேரில் 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில், சவுரியா ஏர்லைன்ஸ் விமானம், 19 பேருடன் புறப்பட்ட சில வினாடிகளிலேயே ஓடுபாதையில் கட்டுப்பாட்டை இழந்து, விபத்தில் சிக்கியது. இதில், 18 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட விமானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சவுரியா […]

#Nepal 4 Min Read
Saurya Airlines plane crashed

ஒரே நாளில் இத்தனை கோடி நிதியா? அமெரிக்காவில் வரலாறு படைக்கும் கமலா ஹாரிஸ் ..!

அமெரிக்கா : அமெரிக்க தேர்தலில் களமிறங்கவிருக்கும் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் தேர்தல் பரப்புரைக்காக நிதி திரட்டியுள்ளார். அமெரிக்காவில் இம்மாத இறுதியில் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக புதிதாக களமிறங்க இருக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பல நன்கொடையாளர்களிடமிருந்து மொத்தமாக 81 மில்லியன் டாலர் நிதி திரட்டப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது 81 மில்லியன் டாலரை இந்திய ரூபாய் மதிப்பில் சொல்லப்போனால் […]

Democratic Party 5 Min Read
Kamala Harris

பேஷன் ஷோவில் உலக தலைவர்களின் AI வீடியோ.! காரணம் எலான் மஸ்க் தான்…

எலோன் மஸ்க் : ஏஐ வீடியோக்களிலேயே இதுதான் சிறந்த வீடியோ  என்பது போல் எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தளத்தை கலக்கி வருகிறது. அமெரிக்க தொழிலதிபரும் டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கட்டுமான தலைவருமான எலான் மஸ்க் பகிர்ந்துள்ள செயற்கை நுண்ணறிவு அதாவது AI மூலம் உருவாக்கப்பட்ட பேஷன் ஷோவின் வீடியோ வைரலாகி வருகிறது. வைரலான அந்த வீடியோவில், உலக தலைவர்கள் மிகவும் நவீன உடையில் நடப்பது காட்டப்பட்டுள்ளது. மேலும் அதில், அமெரிக்காவில் நடந்து […]

#Joe Biden 4 Min Read
Elon Musk – Fashion show

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகிய ஜோ பைடன்.! வரலாறு படைத்த கமலா ஹாரிஸ்..!

அமெரிக்கா : இந்த ஆண்டின் இறுதியில், நவம்பர் -5ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். அதே நேரம் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் மீண்டும் போட்டி இடுவதாக அறிவித்தார். இந்நிலையில், பைடனுக்கு 81 வயதாகும் நிலையில் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடுவதால் பல்வேறு விமர்சனங்களை அவரது கட்சிக்குள்ளயே எதிர்கொண்டார். அதிலும் குறிப்பாக டொனால்ட் ட்ரம்ப் – ஜோ பைடன் இடையே நடந்த […]

#Joe Biden 5 Min Read
Joe Baiden & Kamala Harris

இடஒதுக்கீடு சட்டம் ரத்து.! வங்கதேச உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.! 

வங்கதேசம் : 1971ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைக்காக போராடிய போராட்ட வீரர்களின் சந்ததியினருக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு தரும் சட்டத்தை அந்நாட்டு அரசு அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இதன் காரணமாகவே கடந்த சில நாட்களாக வங்கதேசம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. பல்வேறு இடங்களில் தீவைப்பு சம்பவங்கள் , பொதுச்சொத்துக்கள் சேதம் விளைவிக்கும் சம்பவங்களும் அரங்கேறின . பல மாணவர்கள் உயிரிழக்கும் நிலையும் ஏற்பட்டது. இதன் காரணமாக […]

#Bangladesh 4 Min Read
Bangladesh Supreme court - Bangladesh Quota Protest

ஒரே ஒரு புல்லட்., ஜனநாயகத்திற்காக நான் என்ன செய்தேன்.? தீவிர பிரச்சாரத்தில் டிரம்ப்.! 

அமெரிக்கா: இந்த ஆண்டு நவம்பரில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் களமிறங்குகின்றனர். குடியரசு கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டிரம்ப் தேர்தல் பிரச்சாரங்களில் தொடர்ச்சியாக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதேபோல் அமெரிக்க மக்கள் மத்தியில் ட்ரம்பிற்கு ஆதரவும் பெருகி வருகிறது. கடந்த வாரம் ட்ரம்ப் மீது துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக […]

#Joe Biden 5 Min Read
Former US President Donald Trump

ஒலிம்பிக்கை குறிக்கும் 5 வளையங்கள் எதனை குறிக்கிறது.? 4 ஆண்டுக்கு ஒருமுறை ஏன்.?

பாரிஸ் ஒலிம்பிக் 2024: 33-ஆவது ஒலிம்பிக்ஸ் திருவிழா பாரிஸில் வரும் 26ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் வரத் தொடங்கியுள்ளனர். 206 நாடுகளை சேர்ந்த 10,000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்தியா சார்பில் தடகளம், பேட்மிட்டன், குத்து சண்டைஎன 16 வகையான போட்டிகளில் 117 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். பாரிஸ் நகரைச் சுற்றியும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஒலிம்பியாட்டின் தொடக்கத்திலும் கிரேக்கக் கடவுள் ஜீயஸைக் கௌரவிப்பதற்காக ஒலிம்பிக் […]

Olympic Games Paris 2024 7 Min Read
olympic rings signify

மைக்ரோசாப்ட் முடக்கம் : உலகம் முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து.!

மைக்ரோசாப்ட் முடக்கம் : மைக்ரோசாஃப்ட் சாஃப்ட்வேர் பிரச்னையால், உலகம் முழுவதும் 1000க்கும் அதிகமான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் மைக்ரோசாஃப்ட் நிறுவன சாஃப்ட்வேர்கள் முடங்கியதால் விமான நிலையத்தில் பல சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தகவல் தொடர்பு பிரச்னையால் 1,390 விமானங்கள் இதுவரை ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதில், இந்தியாவில் மட்டும் 150-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து எனத் தகவல் வெளியாகியுள்ளது. மைக்ரோசாஃப்ட் மென்பொருள் பாதிப்பால் விமானம் வருகை, புறப்பாடு, பதிவு உள்ளிட்டவை முடங்கியுள்ளன. பல […]

Boarding Pass 4 Min Read
cancels flights

அவர் உதவியுடன் அமெரிக்காவை மீட்போம்! டிரம்பிற்கு ஆதரவாக களமிறங்கிய ஹல்க் ஹோகன்!

டொனால்ட் டிரம்ப் : அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது சில தினங்களுக்கு முன்னர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடைபெற்றது. பென்சில்வேனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் டிரம்ப் கலந்து கொண்ட போது 20 வயதான தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் துப்பாக்கியால் சுட்டதில் டிரம்பின் காது பகுதி காயமடைந்தது. பாதுகாப்பு அதிகாரிகள் தாமஸ் மேத்யூ க்ரூக்ஸை சுட்டு கொன்றனர். இந்நிலையில், இந்த சம்பவத்தை தொடர்ந்து காயத்தில் இருந்த டொனால்ட் டிரம்ப் மிலுவாக்கி நகரில் நடந்த குடியரசுக் கட்சி […]

#Iran 4 Min Read
donald trump

ஸ்விட்சர்லாந்தில் தற்கொலை இயந்திரம் கண்டுபிடிப்பு.. விரைவில் அறிமுகம்.!

சுவிட்சர்லாந்து : உலகின் முதல் முதலில் ‘சர்கோ காப்ஸ்யூல்’ என்ற ஒரு நிமிட வலியில்லா மரண இயந்திரம் விரைவில் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அட ஆமாங்க.. சுவிட்சர்லாந்து அரசு ‘தற்கொலை இயந்திரத்தை’ பயன்படுத்துவதை சட்டப்பூர்வமாக்கியுள்ளது. இந்த இயந்திரத்தைப் பயன்படுத்தி ஒருவர் தனது உயிரை 5 நிமிடத்தில் இழக்க முடியும். சர்கோ என்ற அமைப்பு இந்த இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளது. 2019 ஆம் ஆண்டிலேயே இந்த தற்கொலை இயந்திரத்தை அந்த அமைப்பு கண்டுபிடித்துள்ளது. ஆனால் இப்போது இந்த இயந்திரம் […]

Nitrogen 6 Min Read
Sarco suicide capsule

‘துப்பாக்கிச் சூடு என்னை பலப்படுத்துகிறது’ …அமோக விற்பனையில் டிரம்ப் டி-ஷர்ட்டுகள் !!

டொனால்ட் டிரம்ப் : அமெரிக்காவில் ட்ரம்ப் படம் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டுகள் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வருகின்ற நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்  போட்டியிடவுள்ளார். எனவே, தேர்தல் பிரச்சாரத்தில் மும்மரமாக இருந்த டொனால்ட் டிரம்ப் மீது சில தினங்களுக்கு முன்னர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடைபெற்றது. பென்சில்வேனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் டிரம்ப் கலந்து கொண்ட போது 20 வயதான தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் […]

#Iran 4 Min Read
donald trump shooting

ஓமான் எண்ணெய் கப்பல் விபத்து ..! கடலில் சிக்கிய 8 இந்தியர்கள் மீட்பு ..!

ஓமன் : கொமரோஸ் நாட்டை சேர்ந்த பிரெஸ்டீஜ் பால்கன் (Prestige Falcon) எனும் எண்ணெய் டேங்கர் கப்பலானது, ராஸ் மத்ரகாவில் இருந்து தென்கிழக்கு பகுதியில் சுமார் 25 கடல் மைல் தொலைவில் அமைந்திருக்கும் ஓமனின் துகம் துறைமுகத்துக்கு எண்ணெய்யை ஏற்றி கொண்டு சென்றுள்ளது. கடந்த ஜூலை-15ம் தேதி எண்ணெய் ஏற்றி கொண்டு வந்த அந்த டேங்கர் கப்பல் திடீரென கடலில் கவிழ்ந்தது. இந்த எண்ணெய் கப்பலில் 16 பேர் பயணித்து உள்ளனர் அதில் 13 பேர்கள் இந்தியர்கள் […]

INS Teg 3 Min Read
Oman Oil Tanker Ship Accident

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா – வெள்ளை மாளிகை அறிக்கை.!

அமெரிக்கா : அதிபர் ஜோ பைடன் நேற்று லாஸ் வேகாஸுக்குச் சென்றபோது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான சுவாச பிரச்னை, சளித்தொல்லையால் அவர் சிரமப்படுவதாக தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை, தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு, அதிபருக்கான வழக்கமான பணிகளை கவனிப்பார் என்றும் கூறியுள்ளது. President Biden is vaccinated, boosted, and he is experiencing mild symptoms following a positive COVID-19 test. He will be returning to Delaware where he […]

#Joe Biden 3 Min Read
Joe Biden

டிரம்ப் மீதான தாக்குதலில் ஈரானுக்கு தொடர்பா.? விளக்கம் அளித்த அந்நாட்டு அரசு.!

டொனால்ட் டிரம்ப்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது சில தினங்களுக்கு முன்னர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடைபெற்றது. பென்சில்வேனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் டிரம்ப் கலந்து கொண்ட போது 20 வயதான தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் துப்பாக்கியால் சுட்டதில் டிரம்பின் காது பகுதி காயமடைந்தது. பாதுகாப்பு அதிகாரிகள் தாமஸ் மேத்யூ க்ரூக்ஸை சுட்டு கொன்றனர். டிரம்ப் மீதான இந்த கொலை முயற்சி தாக்குதல் குறித்து பல்வேறு […]

#Iran 4 Min Read
Former US President Donald Trump

குழந்தை பிறந்து இரண்டே மாதங்கள்.. கணவரை விவாகரத்து செய்த துபாய் இளவரசி.!

துபாய் : ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமரும், துணை அதிபருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூமின் மகள் ஷேக்கா மஹ்ரா, ‘துபாய் இளவரசி’ என அழைக்கப்படுகிறார். இவருக்கும், ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த ஷேக் மனா பின் முகமது பின் ரஷித் பின் மனா அல் மக்தூம் என்ற எமிராட்டி தொழிலதிபரை கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடந்தது. ஒரு வருடம் கழித்து, அவர்கள் ஒரு பெண் குழந்தையை வரவேற்றனர். திருணம் முடிந்து […]

Divorce 4 Min Read
Dubai Princess

வங்கதேசத்தில் வெடித்த போராட்டம்.! 6 பேர் பலி.! பல்கலைக்கழகங்கள் மூடல்.!

வங்கதேசம்: 1971ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைக்காக போராடிய போராட்ட வீரர்களின் சந்ததியினருக்கு அரசு வேலைகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு தரும் சட்டத்தை அந்நாட்டு அரசு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இம்மாதம் தொடக்க முதலே மாணவர்கள் மத்தியில் போராட்டங்கள் அதிகரிக்க தொடங்கியதால் அந்நாட்டு உச்சநீதிமன்றம் இந்த இடஒதுக்கீட்டை செயல்படுத்த கூடாது என நிறுத்தி வைத்தது. இருந்தும் அரசு முழுதாக இந்த சட்டத்தை திரும்ப பெரும் வரையில் போராட்டங்கள் […]

#Bangladesh 4 Min Read
Bangladesh Quota Protest