மைக்ரோசாப்ட் முடக்கம் : உலகம் முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து.!மைக்ரோசாப்ட் முடக்கம் : மைக்ரோசாஃப்ட் சாஃப்ட்வேர் பிரச்னையால், உலகம் முழுவதும் 1000க்கும் அதிகமான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.