பாலிவுட் நடிகையான கோய்னா மித்ரா இந்தியில் முஸாபர் என்ற படத்தில் இடம் பெற்ற “சகி சகி ” என்ற பாடலுக்கு நடனமாடி இருந்தார்.அதன் பின்னர் கோய்னா மித்ரா மிகவும் பிரபலமானார்.
மேலும் நடிகை கோய்னா தமிழில் குத்து பாடல்களுக்கு நடனமாடி உள்ளார். தமிழில் தூள் படத்திலும் ,அயன் படத்திலும் ,அசல் படத்திலும் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார்.இவர் 2013 -ம் ஆண்டு மாடல் அழகி பூனம் சேத்தி என்பவரிடம் ரூ.22 லட்சம் பணத்தை கடனாக வாங்கி உள்ளார்.
கோய்னா மித்ரா பணத்தை திருப்பி தரவில்லை இதை தொடர்ந்து 2013 -ம் ஆண்டு டெல்லி நீதிமன்றத்தில் பூனம் சேத்தி வழக்கு கொடுத்தார்.அந்த வழக்கில் கோய்னா மித்ரா தன்னிடம் வாங்கிய ரூ.22 லட்சம் பணத்தை தரவில்லை எனவும் , ரூ . 2 லட்சம் காசோலையாக கொடுத்தார். ஆனால் வங்கி கணக்கில் பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டது என கூறினார்.
இந்த வழக்கு டெல்லியில் உள்ள பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்று நேற்று முன்தினம் தீர்ப்பு வழக்கப்பட்டது.அந்த தீர்ப்பில் நடிகை கோய்னாவிற்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவு விட்டது.
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…